நேற்று தான் ஒன்னு புரிஞ்சது சர்கஸ் ல் வளர்க்கப்பட்டு வந்த ஒரு #பூனை தன்னை ராஜா என்று வேஷமிட்ட வேடிக்கை பார்ப்பவர்களை ஏமாத்துச்சாம் ஆனா என்றுமே அது காட்டில் வேட்டை ஆடும் #புலியின் உறுமல் கண் அசைவுக்கு பதறி பம்மி பதுங்கி ஓடுமாம் இன்று தான் நேரில் பார்த்தேன்
அவன் எல்லாம் ஒரு ஆளா சார்
பாத்து ஒரு தடவ தான் கட்டி பிடிச்சான் சார்
வாழ்க்கையே கிட்ட தட்ட முடிஞ்சு போன rangeக்கு போயிருச்சு
பீடையின் உச்சம் சார் அவன்
#AjithKumar | #Vijay | #Rajinikanth