கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா? என அன்பில் மகேஷிடம் கேட்டவர் வேலூர் திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன்
#DMK | #AnbilMahesh | #Councillor | #Police | #PolimerNews
#JustNow || தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்வதற்கான தடை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு..
#Quarry | #MSand | #TNGovt | #PolimerNews
வரதுக்கு முன்னாடியே
Expose ஆகிட்டா 😂😂
ஏதோ கிப்ட் குடுக்குறன்னு சொன்னாங்க
அதான் வந்து இருக்கோம்
எத்தனை பேர் வந்து இருக்க?
நாங்க 25 பேர் வந்து இருக்கோம் 🤭
கூட்டத்தை உண்மையா நடத்துங்கடா 🤦🤦
வரும்போதே தில்லுமுல்லு தேவையா?
@karruppan26@kumarSk78240513@PriyankaSmile01 Election ku fund k n nehru veetla irunthu vanthuchame. Atha pesuvom ah? Illa anitha ratha krishnan maman seer kuduthane atha pesuvom ah? Illa dmk and ntk pangali nu open ah declare kuduthane sattai..atha patthi pesuvom ah? Poda punda. Zombies thailee. Vanthutan umba
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள கேக் கூடுதல் விலைக்கு வாங்கப்படுவதாக பரவும் தவறான தகவல்
உண்மை என்ன ?
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள 45 கிராம் எடையுள்ள ஒரு பிரிட்டானியா கேக் ரூ.12.15-க்கு ( Excluding GST ) கொள்முதல் செய்யப்படவுள்ளது. 33 கிராம் கேக் ரூ.15-க்கு மார்க்கெட் விலையில் விற்பனை செய்யப்படுவதாக காணொலியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மார்க்கெட் விலையை விட கூடுதல் விலைக்கு கேக் கொள்முதல் செய்யப்படுவதாக பரவும் தகவல் தவறானதாகும்.
#IID #TNIID
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan