என் சமுதாய பிரச்சினைக்கு குரல் எழுப்புனா என்னை சாதி வெறியன் என்பான்.. தலித் சமூகத்தை சேர்ந்தவர் அவர்களுக்கு குரல் எழுப்பவில்லை என்றால் அவர்களை தலித் சமூகமே இல்லை என்பான்..
என்னடா முரண் இது..?
யோவ் ரஞ்சித் @beemji என்னையா இவளோ கேவலமா இருக்க....
பா ரஞ்சித் பேசுறதெல்லாம் பாக்கும்போது திமுக இவங்கள அடிச்சு விரட்டுனது எல்லாம் தப்பே இல்லைன்னு தோனவைக்கிது...
ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரியுது காசுக்காக பேசுற கைக்கூலி நாயிங்க இவனுங்க...
திமுக ஆட்சியில் பேசினா எங்க நம்ம படம் ஓடாதுன்னு சுத்த மூடிட்டு இருந்தான் போல இவ்வளவு நாள்..
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் போன்றோர் பேசியது மிகத் தவறானது. மக்கள் பிரதிநிதி எனும் பொறுப்புணர்ந்து, குறைந்தபட்சக் கண்ணியத்தோடாவது பேச வேண்டும்.
எலும்பை உடைப்போம் என்பதும், ஆட்சியைக் கலைப்போம் என்பதும் ஏற்புடைய பேச்சல்ல; அடாவடித்தனமானப் பேச்சு!
ஆகவே, முதல்வர் விஜய்யை மாண்போடு பேச வேண்டும் என்பது சரிதான்.
அதேபோல, முதல்வர் விஜய்யும் மாண்போடு பேச வேண்டும்; நடந்துகொள்ள வேண்டும்.
சில்லறைத்தனமாக நடந்துகொள்ளக் கூடாது; நான்காம் தரமாகப் பேசக் கூடாது.
"அன்றாட நிகழ்வுகளை பார்க்கும்போது நாம் எல்லா விஷயத்திலும் தவறுவது போல் தோன்றுகிறது"
எங்கேயும், எப்போதும் பசங்க மேல கண்காணிப்பு வையுங்கள்-லதா ரஜினிகாந்த்
#LathaRajinikanth#Parenting#ChildSafety#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
Party Fund விஜயபாஸ்கர்
👉சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
👉சேகர் ரெட்டியின் SRS மைனிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் விஜயபாஸ்கர் 85 கோடி பணம் பெற்றார் என்று வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
👉RK நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமான ஆவணங்கள் இவர் சம்பந்தமான இடத்தில் தான் பிடிபட்டது. கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த தேர்தலில் ரத்து செய்யப்பட்ட அறிக்கைகளில் கூட இவர் தான் அதில் முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா மிஸ்டர் விஜய்?? @TVKVijayHQ #Vijayabaskar