எங்களால் தொடர்ந்து போர���ட முடியவில்லை; நீதி கூட வேண்டாம், உடலை மட்டும் கொடுங்கள் அடக்கம் செய்கிறோம் என்ற நிர்க்கதியான நிலைக்கு அந்தக் குடும்பம் தள்ளப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சமூகமும், நாடும், அரசாங்கமும் அவர்களைக் கைவிட்டுவிட்டதாகவே இது காட்டுகிறது.
தவறான தகவலை கொடுத்ததற்காக மன்னிக்க வேண்டும்
தீபாவளி தினத்தன்று தமிழ்நாட்டில் ஒன்பது கொலைகள் நடந்துள்ளது என்று சற்று நேரத்திற்கு முன்பு செய்தி கொடுத்திருந்தேன்
அது தவறான செய்தி அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்
தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று 12 கொலைகள் நடந்துள்��து
சிறிது நேர இடைவெளியில் புத�� அப்டேட்டுகள் மூலம் கொலைகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது!
இந்த எண்ணிக்கை கூட அதிகரிக்கலாம் அச்சமாகத்தான் இருக்கிறது!
போதைப்பொருள் பயன்படுத்தியதாக அமைச்சர் பவுடர் சரத் மீது எழுந்த புகாருக்கு உரிய நடவடிக்கை இல்லை. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீதும் பாலியல் புகார் எழுந்தது அதற்கும் நடவடிக்கை இல்லை!
தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கே ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளது.
இதற்காவது நடவடிக்கை எடுப்பீர்களா, த்....தூய சக்தி முதல்வரே?
பெண்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பேன், தூணாக நிற்பேன் என்று மேடைகளில் பஞ்ச் டயலாக் பேசி மக்களை ஏமாற்றுவீர்களா?
பெண்களின் பாதுகாப்பு வெறும் தேர்தல் வாக்குறுதியா? @CMOTamilnadu
🚨 இந்த வார இறுதியில் தமிழ்நாடு! | நவம்பர் 8–9, 2026
'9 டு 5 CM' வீக் எண்ட் விடுமுறையில் NOT REACHABLE MODE-ல் ஜாலியாக இருக்கிறாரா?
தமிழ்நாட்டில் இந்த வார இறுதியில் வெளியான செய்திகளாக இந்தப் படத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சம்பவங்களைப் பாருங்கள்!
🔴 கொலைச் சம்பவங்கள்:
1. 📍 தேனி, சமத்தர்மபுரம் – போதை கும்பலால் போலீஸ் செந்தில் குமார் கொலை.
2. 📍 திருச்சி, சமயபுரம் – ராகுல் (17), விஷால் (17) இரட்டைக் கொலை.
3. 📍 திருச்சி, புத்தாநத்தம் – ஐடி ஊழியர் கொலை.
4. 📍 சென்னை, வியாசர்பாடி – இளைஞர் கொலை.
5. 📍 திருச்சி, சமயபுரம் – சிறுவர்கள் இருவர் கொடூரக் கொலை.
6. 📍 கடலூர் – ரவுடி குத்திக் கொலை.
7. 📍 திருவள்ளூர் – மேகலை (24) குத்திக் கொலை.
8. 📍 காரைக்குடி – ரவுடி கொலை.
9. 📍 மானாமதுரை – குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் கொலை.
10. 📍 நொச்சியம் கிராமம் – ரவி (45) வெட்டிக் கொலை.
11. 📍 திருச்சி, பொன்மலை – 70 வயது மூதாட்டி சடலமாக மீட்பு.
12. 📍 நவம்பர் 9, திருச்சி, பொன்மலை – 70 வயது மூதாட்டி சடலமாக மீட்பு எனப் படத்தில் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
13. 📍 காஞ்சிபுரம் – பார்த்திபன் (32) தலையில் கல்லைப் போட்டுக் கொலை.
14. 📍 தியாகதுருகம் – பாலகப்பிரமணியம் கொலை.
⚠️ பிற அதிர்ச்சித் தகவல்கள்:
• துணை சபாநாயகர் ஒருவரை அடித்து வீடியோ வைரல்!
• பெண் மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. அனுப்பியதாகக் கூறப்படும் ஆபாசக் குறுஞ்செய்தி!
---
மக்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் யார் பொறுப்பு?
கொலைகள், வன்முறைகள், பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் எனத் தொடர்ந்து வெளியாகும் செய்திகளைப் பார்த்தும் அரசு விழித்துக்கொள்ள வேண்டாமா?
தேர்தல் வாக்குறுதிகள், விளம்பரங்கள், அரசியல் மேடைகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.
மக்களுக்கு முதலில் தேவைப்படுவது பாதுகாப்���ான தமிழ்நாடு!
சட்டம்-ஒழுங்கு என்பது ஆட்சியின் அடிப்படைப் பொறுப்பு. அதை உறுதி செய்வதுதான் அரசின் முதல் கடமை!
மக்கள் கேட்கும் கேள்வி ஒன்றுதான்: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பாக இருக்கிறதா?
முரசு புயல் நேரத்தில் மீனவர்களைத் தவிக்க விட்டுவிட்டு, இப்போது கண்துடைப்பு நாடகம் நடத்தும் இந்த சோப்ளாங்கி அரசின் அலட்சியத்தால் 9 உயிர்கள் பறிபோயுள்ளன!
“எங்கள் அப்பாவை மீட்டுத் தாருங்கள் சார்..” என்று கதறும் குடும்பங்களின் கண்ணீருக்கு இந்த #DummyCM என்ன பதில் சொல்லப் போகிறார்?
#Kasimedu #FishermenDeath #MurasuCyclone
விஜய் பார்த்திபன், ஜெகா விஜய், விஜய் சரவணன் என்று தியேட்டருக்கு வெளியே நற்பணி செய்துகொண்டிருந்த தற்குறிகளுக்கு தேர்தலில் சீட் வழங்கியது போல, கோவை பெரியார் அறிவுலக நூலகத்திலும் தங்களு��ைய தற்குறி கூட்டத்தை இறக்கலாம் என்று நினைத்து அடிவாங்கியிருக்கிறது தவெக.
புத்தக ஆசிரியர்களின் பெயர்களைப் பாருங்கள். விஜய் பாலு, விஜய் செல்வம், திரிஷா விஜய், சுமேகா விஜய், விஜய ஆதித்தன். இந்தக் கருமத்தை எல்லாம் திமுக தான் கொள்முதல் செய்தது என்று வேறு அடித்து விடுகின்றனர்.
தற்குறிகள் கொஞ்சம் பார்த்து உருட்டவும்!
Narcissism so legendary that it snitches on him !!
அங்கிள் விஜய் அவர்களே, முதலமைச்சர் பொறுப்பு 10 முதல் 5 மணி வரையிலான அலுவலக வேலை அல்ல. அதற்கு ஒட்டுமொத்தமாகத் தன்னை ஒப்படைத்துவிட்டு வாழ வேண்டும்.
இது ஒன்றும் சினிமா ஷூட்டிங் போலக் கால்ஷீட் நேரத்திற்கு மட்டும் வேடமிட்டுவிட்டு, படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுவிட்டு வரும் வேலை கிடையாது.
விஜயை டம்மியாகிட்டு அவர் பின்னாடி இருக்கக்கூடிய கார்ப்பரேட் பவர் சென்டர்கள் தான் இந்த ஆட்சி ஆட்டிப் படைக்கிறாங்க. விஜய்யை வைத்து பவர் சென்டர்கள் வித்தை காட்டுற சர்க்கஸ்தான் இந்த தவெக ஆட்சி
கழக தலைவர் திரு @mkstalin அவர்கள்
கழகத் தலைவர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் அமைத்துள்ள, மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையிலான கழக மறுசீரமைப்புக் குழுவுடன், இன்று சென���னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழக இளைஞர் அணியின் ஆலோசனைக் கூட்டத்தில், கழக இளைஞர் அணிச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் பங்கேற்றோம்.
இக்கூட்டத்தில், கழக இளைஞர் அணி இதுவரை முன்னெடுத்துள்ள பணிகள், அமைப்பை மேலும் வலுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்து எங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டோம்.
மேலும், மறுசீரமைப்புக் குழுவின் நிர்வாகிகள் எங்களது கருத்துகளைக் கேட்டறிந்து, கழகத்தின் அமைப்புப் பணிகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் ச��ல்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
இளைஞர் அணியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி, கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழகத்தின் வெற்றிப் பயணத்தில் தொடர்ந்து பங்காற்றுவோம்!🖤❤️
@mkstalin
#KEPrakash #DMK #Erode #ErodeMP
தற்குறிகளின் ஆட்சியை நடுங்க வைத்த கழக மகளிரணியின் போராட்டம்.
இந்தக் கையாலாகாத அரசு பெண்களைக் காப்பாற்றாது, Pepper Spray ஒன்றே பாதுகாப்புக்கான வழி.
தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன.
#WakeUpVijay
🚨அவசரம் தமிழ்நாடு அவசரம் 🚨
உங்கள் வீட்டின் அருகில் அல்லது சாலையில் தெருக்களில்
ஏதாவது த.வெ.க நிர்வாகிகளை பார்த்தால் உடனே காவல் நிலையத்தில் புகார் அழியுங்கள்
ஒருவேளை பாலியல் குற்றவாளியாக கூட இருக்கலாம்
மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்
மாவீரர்கள் மருது பாண்டியர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக வீரம் செறிந்த யுத்தம் நடத்தி அவர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி,தாய் நாட்டின் விடுதலைக்காக தூக்கு கயிறையும் துச்சமென நினைத்து உயிர்த் தியாகம் செய்த நினைவு நாளில் அவரது வீரத்தை போற்றி வணங்குகிறோம்.