@annamalai_k வெள்ளை அறிக்கை கடந்த காலத்தை விளக்குகிறது. ஆனால் தமிழகம் இன்று தேடுவது குற்றவாளிகளை அல்ல, 2040-ஐ நோக்கிய செயல்திறன் மிக்க வளர்ச்சி வரைபடத்தையே.
மக்கள் முதிர்வு, குறையும் வேலைவாய்ப்பு வயது மக்கள், மின்துறை நிதிச்சுமை & நீண்டகால வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்த தேவையான திட்டம்.
@annamalai_k ஏற்கனவே நீங்கள் பேசிய விஷயம் தான் இன்று வெள்ளை அறிக்கை வந்துள்ளது. தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பது இலவசத் திட்டங்களோ அரசியலோ அல்ல; மின்சாரம், தண்ணீர், தொழில்நுட்பம், தொழில் மற்றும் முதிர்ந்து வரும் மக்கள்தொகையை எப்படி நிர்வகிக்கிறோம் என்பதுதான்.
#annamalai#wetheleaders
@News18TamilNadu கொள்கையைப் பற்றி உலகத்துக்கே பாடம் எடுத்தவர்கள்.
கம்யூனிஸ்டுகளின் லட்சியம் கடினமான நேரத்திலும் ஒரே நிலைப்பாட்டில் நிற்பது தான்.
நேற்று அதிகாரத்துக்காக கூட்டணி மாறிய கட்சி.
இன்று வசதிக்கேற்ப கட்சி மாறுகிறது.
#shame#CPITN#tvkparty
@ThanthiTV தமிழகத்தில் 1931 ஆம் ஆண்டுக்கு பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
இந்தியாவில் பல மாநிலங்கள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.
வெறும் சாதி கணக்கெடுப்பு மட்டும் நடத்தாமல் அதனுடன்
கல்வி, பொருளாதார, சமூக அந்தஸ்து அடிப்படையில் தமிழக அரசு நடத்தப்பட வேண்டும்.
@VinojBJP "Paper leak-ஐ தடுக்குங்கள். ஆனால் அதன் சுமையை மாணவர்களின் தோளில் போடாதீர்கள்."
அதாவது, நீட் தேர்வுக்கு பாதுகாப்பு வேண்டும்; ஆனால், மாணவர்களுக்கு தேவையற்ற மனஅழுத்தம் வராத வகையில் பாதுகாப்பு இருக்க வேண்டும்.
இதுவே @annamalai_k அவர்களின் மைய கருத்து.
#annamalai#wetheleaders
@ThanthiTV கேரளா சொந்த மின் உற்பத்தி 20% மட்டுமே, மீது 80% வெளியிலிருந்து வாங்குகிறது.
தமிழகம் சொந்த மின் உற்பத்தி 80% , மீதி 20% தான் வெளி இருந்து வாங்குகிறது.
இதனால் மின்சார தன்னிறைவு அடிப்படையில் பார்த்தால், தமிழ்நாடு கேரளாவைவிட பல மடங்கு வலுவான நிலையில் உள்ளது.
#mastermahendran#tvk
@annamalai_k ஒரு 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு பலியாகி உயிரிழந்திருக்கிறது.
இது ஒரு குடும்பத்தின் துயரம் மட்டுமல்ல; தமிழகத்தின் சட்டம்-ஒழுங்குக்கு விழுந்த கரும்புள்ளி.
மக்களுக்கு பாதுகாப்பு தர முடியாத அரசு, வேறு எதை சாதித்ததாக பெருமை பேச முடியும்?
#childsafety#tamilnadu
@BJP4TamilNadu@VanathiBJP அண்ணாமலை அவர்களை தாழ்த்தி பேசினால்தான் BJP வளர்ச்சி அடையும் என்று சில பாஜகவினர் பேசுகிறார்கள்.
BJP வளர,
1.தொண்டர் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும்.
2.தமிழகத்திற்கு ஏற்ற அரசியல் மொழியை உருவாக்க வேண்டும்.
3.புதிய தலைமுறையை ஈர்க்க வேண்டும்.
4.உள்கட்சி ஒற்றுமையை பேண வேண்டும்.
@asuvathaman@annamalai_k இந்தியன் என்பது என் தேசியம்; தமிழன் என்பது என் அடையாளம்! 🇮🇳❤️
"பாரத் மாதா கி ஜே" வடக்கின் குரல், "தாய் நாட்டிற்கு வணக்கம்!"🇮🇳 தமிழகத்தின் குரல், மொழி இரண்டு ஆனால் நாட்டுப்பற்று உணர்வு ஒன்று தான்.
தேசப்பற்று என்பது இந்த நாட்டிற்காக துடிக்கும் இதயத்தில் இருக்கிறது. 🇮🇳
#அண்ணாமலை
@ThanthiTV பசிக்குது! சாப்பிட எதுவும் இல்லை என்று கேட்பவனிடம், தான் நெல் மூட்டைகளை காண்பித்து பெருமை கொள்வது எவ்வளவு பயனற்றதோ, மின்வெட்டால் தவிக்கும் மக்களிடம் தன் வீட்டு சோலார் பற்றி சொல்வது அவ்வளவு பயனற்றது. 🔥
#VijayFails@TVKVijayHQ#mahendran
@ThanthiTV ஆட்சியை ஆதரிப்பது வேறு; மக்களின் வேதனையை புரிந்துகொள்வது வேறு.
ஆட்சியை காப்பாற்றும் ஆர்வத்தில், மக்களின் அவதியை அலட்சியப்படுத்தாதீர்கள்.
"பணமுள்ளவன் ஜெனரேட்டர், சோலார் போட்டுக்கொள்ளலாம்; இவைகளை போட முடியாத சாதாரண மக்களின் கஷ்டத்தை அரசு புரிந்து கொள்ளவில்லை. 😢
#tvk#VijayFails
"தீய சக்தி, தூய சக்தி ஆண்டது போதும்...
இனி மக்கள் சக்தி வருகிறது!"
மாறுவோம்...! மாற்றுவோம்..!
Joint the movement ✊
https://t.co/X2zfKqHiDT
✅ சமூக மாற்றம்
✅ இளைஞர் தலைமைத்துவம்
✅ திறன் மேம்பாடு
✅ விவசாயம்
✅ மக்கள் பங்கேற்பு
#annamalaiparty#wetheleaders#annamalai
அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் https://t.co/bpwUirXkR4 என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/bpwUirWN1w இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4