களம் 8 ல் சீமான ரவுண்டு கட்டி அடிக்கிறானுகயா
வாயை திறந்தாலே பொய்யா பேசும் @SeemanOfficial அவர்களே
கொஞ்சம் இந்த பக்கம் வந்து என்னனு கேட்டுட்டு போறது
#வேளாளர்_விரோதி_சீமான்
ஆங்கிலேயே அரசுக்கு எதிராக போரிட்டு , வெற்றிகள் பலகண்டு, அவர்களுக்கு ஓர் சிம்மசொப்பனமாக திகழ்ந்து, இம்மண்ணின் விடுதலை போரில் தன்னை தியாகம் செய்த வீரத்தின் அடையாளம் இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன்.
வெள்ளையனை கலங்கடித்த மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினமான இன்று அவருக்கு எங்களது வீரவணக்கம்.
வாழ்க தீரன் சின்னமலை புகழ்.!!!
#தீரன்சின்னமலை#dheeranchinnamalai#dheeran_memorialday
என்ன ஒரு பயலேயும் காணோம்
50 retweet ovvoru idlayum vilukalaina namma out
வேளாளனா vs வேட்டுவனா
சாதி சண்டைடா கடைசிவரைக்கும் போட்டுதான் ஆகனும்
#தீரன்_ஆதன்ஓரி_விழா