जब समय बदलता है, जब DISTRI नए युग की शुरुआत होती है तो उसके साथ कदम से कदम मिलाना, ये देश का दायित्व होता है -प्रधानमंत्री श्री नरेंद्र मोदी
https://t.co/EzwnMfDsuT
சிந்தூர் என்பது அடையாளம் அல்ல அது பாரத தேசத்தின் கலாச்சாரம் அதை அணிவதை பெருமையாக கொள்ள வேண்டும்.
அணைத்து வீர மங்கைகளும்.
நன்றி தீப்தி சர்மா 🙏🙏🙏
#operationsindhoor
கங்கை நதியின் புனித நீரை, கங்கை கொண்ட சோழபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பிரகதீஸ்வரருக்குக் கொண்டு வந்ததன் மூலம், மாமன்னர் ராஜேந்திர சோழனின் போற்றுதலுக்குரிய மரபை, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார்.
வாரணாசியிலிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டிய மாமன்னர் ராஜேந்திர சோழனின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வினை நினைவுபடுத்தியது மூலம், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார்.
தமிழகத்தின் மகத்தான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சிறப்பினைப் போற்றும், மற்றுமொரு உன்னதமான தருணம் இது.
Witnessed a very good exhibition, ‘Shaiva Siddhanta & Chola Temple Arts’, which showcases the greatness of Tamil history, culture and spiritual greatness.
Tamil Nadu takes immense pride in welcoming our beloved PM Thiru @narendramodi avl to Tuticorin and the historic Gangaikonda Cholapuram.
#TNWelcomesModi
In Gangaikonda Cholapuram, a place associated with culture and spirituality, people came out in large numbers to shower their blessings. It was indeed special to be among them.
மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், இன்றைய தினம், @BJP4Tamilnadu தலைமை அலுவலகம் வருகை தந்த அண்ணன் திரு @NainarBJP அவர்களை, @BJP4Tamilnadu மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்று, மாநிலத் தலைவர் இருக்கையில் அவரை அமர வைத்து மகிழ்ந்தோம்.