@KanimozhiDMK ~ அடுத்து உடனே இன்னைக்கு டெல்லி cjp-க்கு ஆதரவா சென்னைல நடந்த போராட்டத்துக்கு நேர்ல ஆதரவு
இப்படி தொடர்ந்து மாணவர்களோட நின்னு குரல் கொடுத்த ஒரே தலைவி கனிமொழி அக்கா மட்டும் தான்❤️
(2/2)
WHY @KanimozhiDMK IS A GREAT LEADER?
~CJP protest start பண்ணத்துல இருந்து Continuous-ஆ social media-ல NEET போராட்டங்களுக்கு ஆதரவு
~அடுத்து direct-ஆ jantar mantar போய் students-க்கு ஆதரவு
~அடுத்த நாள் parliament உள்ளயே NEET-அ oppose பண்ணி protest.
(1/2)
தூத்துக்குடியில் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, வன்முறைக்கு ஆளாகி உயிரிழிந்த அருணாசலம் அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
காவல் நிலையத்தில் தான் காவலர்களால் தாக்கப்பட்டதாக அருணாசலம் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், இன்னும் தவெக அரசு உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்காதது ஏன்?
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.
This is the first victory of the democratic movement led by students against NEET.
The Union BJP Government must now take full responsibility for a crisis that has shattered the aspirations of lakhs of students. It is time to stop evading responsibility, restore education to the States, and respect their constitutional right to determine admissions to higher education.
@Cockroachisback
டெல்லியில் நடைபெற்றுவரும் நீட் தேர்வுக்கு எதிரானப் போராட்டத்தைத் தொடர்ந்து, சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்றுவரும் மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு எனது ஆதரவைத் தெரிவித்தேன்.
நீட் தேர்வை முழுமையாக ஒழிக்க, அறவழியில் போராடிவரும் மாணவர்களின் போராட்டம் வெல்லட்டும்.
#BanNEET #DMKforStudents #AbolishNEET #SaveStudents
@YouthTalksIN@KanimozhiDMK The way you calmly expose contradictions while subtly trolling the BJP is both intelligent and effective. Brilliant as always @KanimozhiDMK