@CMOTamilnadu
ஐயா, வணக்கம். 745 Asst. Surgeon பணியிடத்திற்கான கலந்தாய்வு முடிந்து ஒரு மாதமும் முடிந்துவிட்டது. 2 நாட்களில் பணியாணை கிடைக்கும் என்று தகவலில் ஆரம்பித்து, மீண்டும் ஏதாவது காரணத்தினால் தள்ளிக் கொண்டே செல்கிறது... எப்பொழுது உண்மையாக கிடைக்கும்? மிகுந்த வேதனை...
@arunraajkg
ஐயா, வணக்கம். 745 Asst. Surgeon பணியிடத்திற்கான கலந்தாய்வு முடிந்து ஒரு மாதமும் முடிந்துவிட்டது. 2 நாட்களில் பணியாணை கிடைக்கும் என்று தகவலில் ஆரம்பித்து, மீண்டும் ஏதாவது காரணத்தினால் தள்ளிக் கொண்டே செல்கிறது... எப்பொழுது உண்மையாக கிடைக்கும்? மிகுந்த வேதனை அளிக்கிறது
@CMOTamilnadu@arunraajkg
ஐயா, MRB Asst. Surgeon 750 பணியிடங்களுக்கு பணிநியமன ஆணை எப்பொழுது எதிர்பார்க்கலாம்? தினம், தினம் எதிர்பார்பில் மிகுந்த மனவேதனையை அடைகிறோம். ஒரு குறிப்பிட்ட தேதியை அறிவியுங்கள்.. (பெற்றோர்கள்)

@arunraajkg@CMOTamilnadu
ஐயா, வணக்கம். 395 Asst.Surgeon (General) பணிக்கான கலந்தாய்வு நடந்து முடிந்து இன்றோடு ஒரு மாதம் முடிந்து விட்டது. எந்தவித தகவலும் இல்லாமல் இருப்பது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை, விரைந்து நடவடிக்கை எடுங்கள்.

அனைத்து விசயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நமது முதல்வரிடம் 750 Asst. Surgeon (General) பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்களுக்கு ஒரு நாள் நேரம் ஒதுக்கி பணி ஆணை வழங்கிட நேரம் ஒதுக்கி கொடுக்க ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
@CMOTamilnadu@TVKVijayHQ அனைத்து விசயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நமது முதல்வர் 750 Asst. Surgeon (General) பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்களுக்கு ஒரு நாள் நேரம் ஒதுக்கி பணி ஆணை வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
@CMOTamilnadu@arunraajkg
ஐயா, வணக்கம். Asst. Surgeon (General) க்கு சென்ற மாதம் 04.06.2026 அன்று நடைபெற்ற கலந்தாய்விற்கு இன்று வரையில் பணி நியமன ஆணை கிடைக்காமல் மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளோம். விரைவில் செய்து கொடுப்பீர்கள் என்று நம்புகிறோம்...

@CMOTamilnadu இந்நன்னாளில், கலந்தாய்வை நிறைவு செய்துள்ள 750 எம்.ஆர்.பி. உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்களின் பணி நியமன ஆணைகளை விரைவில் வழங்கி உதவிட பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
@arunraajkg இந்நன்னாளில், கடந்த 04.06.2026 மற்றும் 27.06.2026 கலந்தாய்வை நிறைவு செய்துள்ள 750 எம்.ஆர்.பி. உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்களின் பணி நியமன ஆணைகளை விரைவில் வழங்கி உதவிட பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
@arunraajkg
தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்!
இந்நன்னாளில், கலந்தாய்வை நிறைவு செய்துள்ள 750 எம்.ஆர்.பி. உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்களின் பணி நியமன ஆணைகளை விரைவில் வழங்கி உதவிட பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#தேசியமருத்துவர்கள்தினம்#NationalDoctorsDay
@CMOTamilnadu@TVKVijayHQ மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, 750 Asst Surgeon (General) பணி ஆணை வழங்க விரைந்து உதவி செய்யுங்கள். ஒரு மாதத்திற்கு பக்கமாக காத்துக் கொண்டே இருக்கிறோம்.