உடனடியாக தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும் தம்பி.
நிச்சயமாக தாயையும், சேயையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும்.
Yesterday Zoho Corp made a donation of Rs 25 crores to the PM Cares Relief Fund.
This donation was possible because of the capital built by our employees and the patronage of our customers. 🙏🙏🙏
35 பேருக்கும் தற்போது கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது....
இதையடுத்து இவர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அவர்கள் பகுதி வட்டாட்சியருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.எஸ்.மலர்விழி அவர்கள் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ராஜன் அவர்கள் உள்ளிட்டோர…