"கொள்ளையோ கொள்ளை, அரசு சொன்ன மாதிரி எங்க நடக்குறாங்க..
அந்த நெம்பர் கொடுங்க போன் பண்றேன்” - விவசாய நிலத்தில் மணல் எடுக்க அனுமதிக்க தாசில்தார் லஞ்சம் கேட்பதாக விவசாயி ஆவேசம்
#Ramanathapuram | #Farmer | #Bribery
மக்களால் தான் நாம ஆட்சி அமைச்சோம் ப்ரோ அண்ணன் முகத்துக்கு தான் ஓட்டு வாங்கிருக்கீங்க இல்லைனா யாருக்கும் டெப்பாசிட் கூட வந்திருக்காது அண்ணன் மாதிரி மக்களை மதிச்சு நின்னு பேசுங்க குறைகளை கேளுங்கள் தப்பில்ல. @sarath0828@CMOTamilnadu
தமிழகத்தில் எந்தவொரு கனிமவள அமைச்சரிடமும் மக்கள் கையை பிடித்து கண்ணீர் விட்டு கதறியதை நான் பார்த்ததே இல்லை..மக்கள் உங்களை நம்புகிறார்கள்... அவர்களை காப்பாற்றுங்கள் அமைச்சரே ✍️ @drtkprabhu_TVK
மீண்டும் சினிமாக்களை ஆக்கிரமித்தது RG!
இன்று ரிலீஸ் ஆகும் #AnbeDiana படத்தை தங்களுக்கு தரவில்லை என்பதால் அதை திரை இடக்கூடாது.
கடந்த 2 வாரங்களுக்கு முன் ரிலீஸ் ஆன தங்கள் நிறுவன படங்களை தொடர்ந்து ஓட்டுமாறு திரை அரங்குகளை மிரட்டுகின்றனர்!
@TVKVijayHQ@AadhavArjuna@imrajmohan
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்கு லஞ்சமாக A4 சீட் பண்டல் வாங்க ரூ.100 லஞ்சம் வாங்கிய வருவாய் துறை அலுவலர்கள் வீடியோ
பேருந்துக்கு வைத்திருந்த பணத்தை லஞ்சமாக கொடுத்துவிட்டு பிறப்பு சான்றிதழ் பெற்றுவந்த இளைஞர்.
திமுக காரனுங்களால அரசு அதிகாரிகள் ரத்தத்தில் ஊறிப்போன லஞ்சம் 🤧🤧🤧
In the late 90s, when Director Shankar narrated Mudhalvan (1999) script to Vijay, Vijay did not agree since he was too young for such a political heavy subject. The movie was later done with Arjun and became one of all time best political thrillers in Indian Cinema.
Today Vijay as the Chief Minister is doing his best to create the change and impact in reality that the movie had envisioned then in reel. None of the political parties had the guts to take on corruption like Vijay's Govt. in TN's history. Media houses are slowly turning in favour of this war against corruption that they make this news their first page headline so that people become aware of this. In the coming days we will also see many corrupt officers and a few TVK members also getting caught. That is the whole point.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN
CM விஜய்க்கு மிகப்பெரிய AURA இருக்கிறது 💯
அதனால்தான் நேஷனல் நியூஸ் சேனல் முதல் விஜய் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்கிறது
திமுக கவர்னர் எதற்கு என்று தினம் சண்டை போட்ட ஒரு கட்சி 2 நாள் ஒரு முறை கவர்னரை சந்திக்கிறது இதுக்கு பேர் என்ன 😂
இந்த மாதிரி இன்னும் எவ்ளோ சமுகநீதி பிரச்சனை இருக்கோ இங்க 😭😭
ஆகமொத்தம் Dmk Admk ரெண்டு திருட்டு நாய்களும் திருடி திங்கறதுல தான் குறியா இருந்திருக்கானுக 🤬🤬
நம்ம மக்களுக்கான உரிமையை மீட்டுக்கொடுங்க அண்ணா @TVKVijayHQ
அமைச்சர் @VanniTamizhVCK@AadhavArjuna@CTR_Nirmalkumar 🙏🙏
Good initative from சுகாதார துறை அமைச்சர் அருண் 👏
மருத்துவமனை மேம்படுத்த மக்கள் நிதி கொடுக்கலாம் அந்த நிதி செலவினங்கள் வெளிப்படை தன்மையாக காட்டப்படும்
யோவ் அதிபர் கேட்டுச்சா வெளிப்படைத்தன்மை