Lubber pandhu is a commercial film with herowalking in slow motion for a vijaykanth song.
Meiyazhagan is a stereotype drama which even serial watching aunties are not fan of it..
1000 + chicken biriyani distributed to the public.. today Food Donation started by Director and Actor Samuthirakani sir ❤️ ( Day 64) Thalaivar @dhanushkraja@theSreyas@DirectorS_Shiva@B_RAJA_
Some moments stay with you forever. ❤️ So grateful to be a part of Raayan and to celebrate this incredible honor at the 72nd National Awards.
My heartfelt congratulations to @dhanushkraja sir for his extraordinary vision, @arrahman sir for giving the film its soul through music, and @sunpictures for believing in this journey. Congratulations to every artist and technician who made Raayan what it is, and to all the National Award winners being celebrated today.
Grateful. Humbled. Celebrating cinema. ✨
தமிழகத்திற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வரும் வெற்றி நாயகன், எனது அன்பிற்குரிய சகோதரர் திரு. தனுஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ஒரே ஆண்டில், நடிகராகவும் (கேப்டன் மில்லர்) மற்றும் இயக்குனராகவும் (ராயன்) இரு வேறு திரைப்படங்களுக்காகத் தேசிய விருதுகள் கிடைத்திருப்பது தனுஷின் அசாத்திய திறமைக்குக் கிடைத்த மகுடம்!
தமிழ் சினிமாவைத் தேசிய அரங்கில் தொடர்ந்து தலைநிமிரச் செய்யும் உங்களது கலைப்பயணம் இன்னும் பல உயரங்களைத் தொடட்டும்!
@dhanushkraja
#DrIshariKGanesh
72-வது #NationalFilmAwards விருதுகளில் தமிழ்த் திரைப்பட உலகிற்கு பெருமை சேர்த்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.
சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேசிய விருது பெற்ற #Raayan படக்குழுவிற்கும்,
தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் கருத்துகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படமாக தேர்வான #CaptainMiller படக்குழுவிற்கும், சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற திரு. @dhanushkraja அவர்களுக்கும்,
#Amaran திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநர் @Rajkumar_KP , சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதுகளை வென்ற கலைஞர்களுக்கும்,
#Maharaja திரைப்படத்திற்காக தேசிய விருதுகளை வென்ற கலைஞர்களுக்கும்,
#Meiyazhagan மற்றும் #Blue திரைப்படங்களுக்காக தேசிய அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
குறிப்பாக, #Amaran திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதைப் பெற்று தனது மூன்றாவது தேசிய விருதை வென்ற @gvprakash அவர்களுக்கு வாழ்த்துகள். இந்த அற்புதமான சாதனை தங்களின் இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல். #Mandaadi திரைப்படத்தில் தங்களின் இசைப் பயணத்துடன் இணைவதில் நாங்களும் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறோம்.
உங்கள் அனைவரின் கலைப் பயணம் மேலும் பல தேசிய, சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்று தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து பெருமை சேர்க்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.💐🙏
#72ndNationalAwards #TamilCinema
More than a birthday. A celebration of purpose.
Presenting the First Look of Ennam Pol Vazhkai, a heartfelt tribute to Thalaivar's birthday. A day to come together, spread kindness, and celebrate through the joy of giving back.
Where every smile becomes a celebration. ❤️ Thalaivar @dhanushkraja , @theSreyas@DirectorS_Shiva@narrativeoffl
#AIDFC #DHANUSH #TNH #EnnamPolVazhkai #EPV