தமிழக பாஜகவில் எனக்கு வாய்ப்பு அளித்த இளைஞர் அணியின் மாநிலத் தலைவர் எஸ்.ஜி. சூர்யா அண்ணன் அவர்களுக்கும், மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும், என்னுடன் பயணம் செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எனது நன்றி சொல்லி விடைபெறுகிறேன். @narendramodi@AmitShah@NainarBJP@SuryahSG
இனி எனது பயணம் @annamalai_k அண்ணன் அவர்களின் லட்சியத்தை நிறைவேற்றும் நோக்கில் தொடரும்.
தவெகவை யாரும் கேள்வி கேட்க கூடாதாம். கேட்டால் Cheap Politics ஆம்.
அரசியலின் அடிப்படையே கேள்வி கேட்பது தான்.
"ஆட்சியில் இல்லாதப்போ நாங்க எல்லாரையும் கேள்வி கேட்போம், ஆட்சிக்கு வந்த பிறகு எங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது" என்பதெல்லாம் முழுக்க முழுக்க பண்ணையார் Mindset #TVK #Vijay
Heartiest congratulations to our Hon. PM Thiru @narendramodi avl on becoming the longest-serving elected Prime Minister in India’s history, completing 4,399 days in office today.
May the almighty bless him with immense strength and good health in continuing his service to our nation.
செய்தியாளர்களை சந்திக்க பயமா இருக்கா CM Saar?
ஓடி ஒளியாமல் கேள்விகளை எதிர்கொண்டு பதில் சொல்ல தெம்பு திராணி இருக்கா முதல்வரே?
உங்களுக்கு பேச தான் தெரியாது நினைச்சா அரசியலே தெரியாது போலயே 😂
உங்க கணவர் தவெகவா?? உங்களுக்கு டிவோர்ஸ் வேணுமா மேடம்? 41 பேர் இறப்புக்கு காரணமானவன் நல்லா இருக்கான். ஓ நீங்க கர்த்தாரா ? அது சரி நீங்க உள்ளூர்ல இருந்தா உங்களுக்கு விஜய் பத்தி தெரிஞ்சிருக்கும். காமெடி பண்ணின என் மேல எல்லாம் கேஸ் போடுகிறார்கள். 😂#TVK#Vijay
பெண்: தீவிர*வாதிக்கு ஆதரவாக எதற்கு கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி சார்பாக ஆதரவு கோஷம் போடுறீங்க?
பெரியவர்: அவன் என்ன உன்னை கற்ப*ழித்தானா ?
இது தான் கரப்பான் பூச்சிகளின் உண்மையான முகம் #CJP
சென்னையில் வீட்டுக்கே வந்து பெண்ணின் மூக்கில் குத்திவிட்டுச் சென்ற வாலிபர். சிசிடிவி காட்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, புகார் அளித்தும் 4 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை என நியாயம் கேட்கும் பெண்
நடவடிக்கை எடுக்குமா தற்குறி தவெக ?? #TVK#Vijay#womensafety
நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்ட கருணாநிதி புகைப்படத்தை மீண்டும் வைத்த அமைச்சர் ராஜ்மோகன். ஆட்சிதான் மாறி உள்ளதே ஒழிய, காட்சிகள் எதுவும் மாறவில்லை.
தவெகவும் திமுகவும் ஒன்னு #Vijay#TVK#Karunanithi
திமுக ஆட்சியில் ஆட்டோவுக்கு 20 ரூபாய்
தவெக ஆட்சியில் ஆட்டோவுக்கு 40 ரூபாய்
மாற்றம் கொடுப்பதற்கு பதில், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அல்வா கொடுத்த ஜோசப் விஜய் #TVK#Auto#Vijay
நடிகரும், கார் பந்தய வீரருமான திரு. அஜித் குமார் அவர்களது தாயார், திருமதி. மோகினி அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.
இந்தத் துயரமான நேரத்தில், திரு. அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
எம்.எல்.ஏ மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன்:- இவ்ளோ கோவமா பஸ் வரலன்னு பேசுறீங்களே போய் அந்த வால்வோ பஸ் காரங்க கிட்ட கேளுங்க ஏன் வரலன்னு.
பொதுமக்கள்:- அந்த வால்வோ பஸ் அரசாங்க பஸ் தான். அது தெரியாதா?
பார்த்திபன்:- ஓஹோ அப்படியா?
அடடா என்ன ஒரு அறிவார்ந்த தவெக அமைச்சர்கள். #TVK #Vijay #Valvo
தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர் கீர்த்தனா நேற்று பேசியதற்கும் கீழே உள்ள இந்த படத்தில் வரும் காட்சிக்கும் ஆறு வித்தியாசம் வேண்டாம் ஒரே ஒரு வித்தியாசம் கண்டுபிடிக்கும் நபருக்கு ஒரு லட்சம் சன்மானம். #TVK#Keerthana#Scam