மாண்புமிகு அமைச்சர் அவர்களே
திருநீர்மலை ஸ்ரீ ரங்கநாதர்கோவில் மலையை சுற்றி ஆக்கிரமிப்புகள்.
திருத்தேர் வலம் வருவதில் சிக்கல்
தற்போது கோவில் புணரமைக்கு பணிகள் (கும்பாபிஷேகத்திற்காக) நடைபெறுகிறது அதன் பொருட்டு புதிய கொடிமரத்திற்கான மரத்தை மலை உச்சிக்கு கொண்டு செல்ல பயன் படுத்தப்படும் பகுதியை கூட இம்முறை அனுமதி மறுத்துள்ளனர் அம்க்கே அக்கிரமித்து வீடுகள் கட்டியவர்கள். இதனால் வேறு பாதையில் கொண்டு சென்றதாக கோவிலை சேர்ந்தவர்கள் வருத்தத்துடன் கூறினார்கள்
தாங்கள் தயவு செய்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்பைஅகற்றித்தருமாறு கோரிக்கை விடுக்கிறோம்
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் கொடுத்த தீர்ப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மேல்முறையீடு செய்ய வேண்டியது தானே டா?
இதற்கு எதுக்கு டா நீதிபதியை கண்டித்து ஆர்ப்பாட்டம்?
அவர் மீது அப்படி என்னடா உங்களுக்கு வன்மம்?😤
தமிழக காவல்துறை இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது.
@imranhindu Directors chair will have to pay this or who were there that time (when the details sought by the honble court ) to pay this?
It should be collected from their own money would be more accurate?
Pl clarify this for our understanding
@NewsTamilTV24x7 தமிழனின் கெத்தை பார்த்தாயான்னு எவனும் உருட்டாமல் இருந்தால் சரி
இப்படி குடுச்சிட்டு அழிஞ்சா, வடக்கன் வரான் மேற்கன் வரான் ,கிழக்கன் வரான்னு புலம்பல் வேறு
முதலமைச்சர் ஜோஸப் விஜய் அவர்களை தரக்குறைவாக பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு முன் ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய முன்னாள் அமைச்சர் தரங்கெட்டு பேசிய வழக்கில் கைது செய்யப்பட வேண்டும். இதுவே சரியான நடவடிக்கை என்பதோடு வேறு யாரும் இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்பதை உறுதி செய்யும்.
Justice G.K. Ilanthiraiyan of #MadrasHighCourt refuses to quash a private complaint lodged by BJP Greater Chennai Corporation councillor Uma Anandan against former DMK Minister K. Ponmudy for his derogatory speech against Saivites, Vaishnavites and women in general. The judge dismisses a petition filed by the former Minister. @THChennai Backgrounder👇
https://t.co/4y1tZf3NLz
A writ petition filed by Savukku Shankar seeking a CBI probe against A. Arun, IPS has been listed before #MadrasHighCourt Chief Justice Sushrut Arvind Dharmadhikari and Justice G. Arul Murugan tomorrow for deciding its maintainability. The judges would first decide whether the adverse remarks made by the court against the officer in a judicial order would by itself call for a CBI probe against him @THChennai Backgrounder👇
https://t.co/dhsKDwsW9E
DAY 4 UPDATE
I’m feeling ok, bit tired though.
Doctor said BP was low, I’ll increase water n salt intake. Sugar level is low at 66 but that’s because of no food for 3 days, as ketosis takes over body starts consuming fats etc. In prolonged fast it may consume muscles & organs resulting in death but I’m nowhere near that.
My weight has gone down by 2 Kgs… a loss of some 650 gm per day n that’s also normal.
My inconveniences are nothing compared to the 20+ students who gave their lives & the 5 youths who died in Ladakh last September.
Thanks for all your support
Jai Hind.
#CockroachJantaParty #CJP #SonamWangchuk
#WATCH | Delhi: Army Chief Gen Dhiraj Seth salutes his father Lt Gen KM Seth (retired) after receiving Guard of Honour as Chief of Army Staff.
He was also saluted by his younger brother Rear Admiral Ravnish Seth.