@Kadamban03@Kavarai_Chetti@nikaran_tn நடிகர் பார்த்திபன் அவர்கள் கவரா நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். தனது வீட்டில் தமிழ் பேசினால், தனது தந்தை அடிப்பார் என்று கூறுகிறார். இவரை பச்சை தமிழர் என்று கூறுபவர்களை பார்த்தால் நகைப்பாக உள்ளது 🤣🤣🤣
@Kadamban03@Kavarai_Chetti@nikaran_tn@Kadamban03 அண்ணா, கவரா நாயுடு சமூகத்தில் பிறந்தவர்களை எல்லாம் பலிஜா நாயுடு என்று பரப்புகிறார். அதனால் தான் சண்டை, இன்றளவும் கண்டி நாயக்கர் வம்சவழிகள் கவரா நாயுடு சமூகத்தில் உள்ளனர் ஐயா. அப்படி இருக்கையில் அவர்களின் வரலாற்றை திட்டமிட்டு மாற்றுவதால் சண்டை ஏற்பட்டது அண்ணா
@Kadamban03@Kavarai_Chetti@nikaran_tn அமைச்சர் கீர்த்தனா அவர்கள் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள கோவிலாங்குளம் என்னும் சிற்றூரில் கவரா நாயுடு சமூகத்தில் பிறந்தவர். அவரை தமிழ்தேசியவதிகள் தெலுங்கர் என்று தானே கூறுகின்றனர். அப்பறம் கவரா நாயுடுகள் தமிழர் என்று உருட்டுவது 🤣🤣
@Kadamban03@Kavarai_Chetti@nikaran_tn தனுஷின் சகோதரி ஆந்திராவை சேர்ந்த பலிஜா நாயுடு சமூகத்தை சேர்ந்த மருத்துவருக்கு தான் திருமணம் செய்துள்ளார். இவன் கூறுவது முழுவதும் பொய். கவரா நாயுடு தமிழர் என்றால் திருமலை நாயக்கரும் தமிழரா?
@Kadamban03@Kavarai_Chetti@nikaran_tn@Kadamban03 கவரா நாயுடு மக்கள் யாரும் தங்களை தமிழர் என்று கூறவில்லை இவன் மாற்று சமூகத்தை சேர்ந்தவன். இவன் போலியாக கவர நாயுடுகள் தமிழர் என்று பரபுகிறான். கவர நாயுடு மக்கள், தமிழ் தேசியத்திற்கு எதிராகவும் சீமானுக்கு எதிராகவும் செயல்பட கூடியவர்கள் ஆவர் இவன் உண்மைக்கு மாறாக பேசுவான்
@Kadamban03@Kavarai_Chetti@nikaran_tn கிருஷ்ண தேவராயர் அவர்களால் தமிழ் பகுதியில் நியமிக்கப்பட்ட மதுரை, தஞ்சை மற்றும் செஞ்சி ஆளுநர்கள், கவரா நாயுடு இனத்தை சேர்ந்தவர்கள். இன்றும் மன்னர் திருமலை நாயக்கரின் வம்சாவழிகள் கவரா நாயுடு சமூகத்தில் உள்ளனர். எங்கள் வரலாற்றை மாற்றாதே. நாங்கள் கவரா நாயுடுகள், சுந்தர தெலுங்கர்கள்
@Kavarai_Chetti@Kadamban03@nikaran_tn திருக்கோயிலூர் வீரப்பாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவில் கல்வெட்டின் படி, செஞ்சி நாயக்க வம்சத்தை நிறுவிய கிருஷ்ணப்ப நாயக்கர், கவரை சமூகத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மெக்கன்சி கைபீது ஆவணத்தில் செஞ்சி மன்னரான வெங்கடபதி நாயக்கர், கவரை சமூகத்தை சேர்ந்தவர் என்று உள்ளது
@Kavarai_Chetti@Kadamban03@nikaran_tn மாமன்னர் திருமலை நாயக்கரின் 15 வது தலைமுறை வாரிசு அசோக் ராஜா அவர்கள் வாழ்ந்து வருகிறார். அசோக் ராஜா அவர்கள் கவரா நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்.
@Kavarai_Chetti@Kadamban03@nikaran_tn கவரா நாயுடு சமூகத்தை சேர்ந்த காமாட்சி நாயுடு, தமிழனை எவ்வளவு கேவலமாக பேசுவார். அவர் தான் உனக்கு பச்சை தமிழரா ?
எங்கள் கவரா நாயுடு சமூகத்தை சேர்ந்த அமைச்சர் கீர்த்தனா அவர்களை தமிழ் தேசியவாதிகள், வந்தேறி என்று பரப்புகின்றனர். உனக்கு கவரா நாயுடுகள் தமிழ் ஜாதியா? டேய்
@Kavarai_Chetti@Kadamban03@nikaran_tn மதுரை நாயக்கர்கள் கவரா நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள். திருமலை நாயக்கரின் நேரடி வம்சாவளிகள், கவரா நாயுடு சமூகத்தில் உள்ளார் டா. மதுரைக்கு வந்து பாரு டா 😂😂
@Kavarai_Chetti@Kadamban03@nikaran_tn நான் உன்னை மாதிரி கேவலமானவன் கிடையாது. நீயே முதல கவரா நாயுடு சமூகத்தை சேர்ந்தவன் கிடையாது. உன் கதை தெலுங்கு முதுராஜுலு கூட்டத்திடம் போய் கூறு 🤣🤣
@Kadamban03@Kavarai_Chetti@nikaran_tn@Kadamban03 தங்கள் கூறுவது உண்மை தான். நான் கவரா நாயுடு சமூகத்தை சேர்ந்தவன். எங்களது தாய்மொழி தெலுங்கு தான். நாங்கள் மன்னர் திருமலை நாயக்கர் வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர் மதுரை, தஞ்சை மற்றும் செஞ்சியை ஆட்சி செய்த கவரா நாயுடு சமூகத்தை சேர்ந்த மன்னர்களின் வழித்தோன்றல்கள் நாங்கள்
@mannar_mannan28 நடிகர் தனுஷ் அவர்கள் கவரா நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். கவரா நாயுடு சமூக கொடியான (flag) வெள்ளை சிவப்பு நிற கொடி சாயலில் தனது ரசிகர் நற்பணி இயக்கம் கொடி அறிமுகம் செய்துள்ளார். இதில் என்ன தவறு உள்ளது.
@mannar_mannan28@AnithaAgam26@TenkasiSubraman
@Kavarai_Chetti@CCanturu69558@selvinnellai87 டேய், நீ தாண்டா திருட்டு பய.
நீ வலையர் ஜாதியை சேர்ந்தவன் என்பதும் எங்களுக்கு தெரியும்.
உனக்கும் கவரா நாயுடு மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்ல