@Kadamban03@Perunchithiran4 சிலப்பதிகாரத்தில் வரந்தரு காதையில் கண்ணகியின் அருளைப் பெற வந்த அரசர்கள் பற்றிய பட்டியல்
அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும்,
பெரும் சிறைக்கோட்டம் பிரிந்த மன்னரும்,
குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும்,
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்,
@Kadamban03@nikaran_tn 1947 பிறகு தான் எங்களை கவரா என்று தவறாக அழைக்கிறார்கள்
ஏன் என்று தெரியவில்லை
கவர செட்டி கவர நாயக்கர் கவர நாயுடு என்று தான் பேச்சு வழக்கில் அழைப்பார்கள்
@Kadamban03@nikaran_tn திருப்பதி கோயில் கல்வெட்டுகள் 1400 வரை எங்களுக்கு கவரை செட்டி என்று தான் கல்வெட்டு கிடைக்குது பின்பு என்ன ஆனது என்று சரியா தெரியலை
@Kadamban03@Gopalakrish34@nikaran_tn நான்தான் செய்தேன் கவறை வரலாறு பேசினால் வரலாற்றுக்கு எதிராக அவதூறு பரப்புகிறான் எதற்கு என்று தெரியவில்லை .... ஆதாரம் காட்டினாலும் தவறாக பேசுறான்