எப்பா மாணிக்கம் தாக்கூர், @manickamtagore உன் தலைவனுக்கே இந்தியாவில் பிழைப்பில்லாமல் தான் நாடு நாடா போயி ஒப்பாரி வெச்சுட்டு இருக்கான்..
நீ எ��்லாம் தகுதி பத்தி பேசுர..
நம்மால் புது அமைப்பு ஆரம்பித்தால் என்ன செய்ய முடியும் என்று தொட��்கத்தில் ஒரு நெருடல் இருந்தது.
இப்போது எல்லாம் செய்ய முடியும் என்ற ஒரு நம்பிக்கை பிறந்தது.
புகைப்படம் சொல்லும் 👇👇
எங்க குமரி மாவட்டத்தில் இது மாதிரி எத்தனை வழிபாட்டு தலங்கள் இருக்கு னு தெர்ல....ஆனா இந்த முஞ்சிறை ஸ்ரீராமர் - ஸ்ரீ முண்டையூர் பகவதி அம்மன் ஆலயம் சிதலமடைந்திருப்பதை பார்க்கும் போது மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு.அதே நேரம் அறநி���ையத்துறை மீதும் கோவம் வந்துச்சு.ஆனாலும் நமது #WTL சொந்தங்களின் பணி 🚩❤️🔥
DMKவிடம் மதுரை வடக்கு
தொகுதியைக் பிச்சை எடுத்த
@manickamtagore இன்று அதே பிச்சைப் பாத்திரத்தை தவெகவிடம் ஏந்துகிறது.
காமராஜர் வளர்த்த காங்கிரஸ் இன்று ஒவ்வொரு மாநில கட்சியின் வாசலில் பிச்சை எடுக்கிறது.
மானங்கெட்ட கூட்டம்.
@annamalai_k time waste பண்ணாதீங்க.
🙏 அரசை எதிர்பார்த்துக் காத்திருக்காமல், நம்மால் முடிந்த சிறு தொண்டை முஞ்சிறை ஸ்ரீ ராமர்&ஸ்ரீ முண்டையூர் பகவதி அம்மன் திருக்கோயிலில் இன்று செய்தோம்.
10 அரசியல் மாநாடுகள் தராத மனநிறைவு, இறைவன் திருப்பணியில் கிடைத்தது!
@annamalai_k அவர்கள் சொன்னதுபோல மனநிறைவோடு வீ��ு திரும்புகிறோம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றத்திற்கு முருகப்பெருமான��ன் பக்தர்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவது அரசின் கடமை.
-#Annamalai
November 24 day.
#Thiruparankundram
தொலைநோக்குப் பார்வை மற்றும் சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட அண்ணாமலையின் தலைமையைத் தேடி வருவார்கள்.
மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது!
அண்ணாமலை 4 CM 2031!
சினிமால விஜய்! 🎬
அரசியல்ல ஜோசப் விஜய்!
முதலமைச்சரா ஜோசப் முஹம்மது விஜய்! 👌🤦🏻♂️
விஜய் ஒரு தற்காலிக இடத்தை நிரப்ப வந்தவர் மட்டுமே.
அவர் ஒரு மாற்று அரசியல் தலைமை அல்ல!
இன்று இவரைத் தேர்ந்தெடுத்த இதே மக்கள், நாளை சினிமாவைக் கடந்து அறிவு, அனுபவம், 🔥
ஆனால், வேர்கள் ஆழமாகவும், நோக்கம் உறுதியாகவும் இருந்தால் எந்தப் புயல் வந்தாலும் அதை தடுத்து விடலாம்.
நிழல் தேடி வருபவர்கள் பலர் இருக்கலாம்.ஆனால் அந்த விருட்சத்தை உருவாக்கிய விதையின் வலிமை சிலருக்குத்தான் தெரியும்! 🔥(2/2)
#விடாமுயற்சி#wetheleaders
தமிழக பாஜகவில் டெல்டா மாவட்டத்தில் முகமாக தெரியும் கருப்பு முருகானந்தம் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
இந்த வீடியோவை shoot செய்தவர் உங்கள் @itskJayaprakash அண்ணன்.
கடந்த ஆறு மாதம் தவெக ஆட்சியின் சாதனைகளை விளக்க படம்.
தற்குறிகளுக்கு கோயில் எது பொது இடம் எது எந்த எழவும் தெரியாது.
ஒரு வருடம் முடியட்டும் உங்கள பிதுக்கி எடுப்பார் தலைவர் @annamalai_k
ஒருவர் எழுதிய சுயசரித புத்தகத்தை தலைவர் @annamalai_k அவர்கள் படிக்கிறார் என்பதற்கு இவ்வளவு அக்கப்போர்.
எதிரியை பின் தொடர வேண்டும் அப்போதான் நீ மீண்டும் மீண்டும் வலிமை பெறுவாய்.