வணக்கம் @chennaicorp இது பள்ளிகரணை iit Colony park maintance எல்லாம் பக்காவாக இருக்கிறது ஆனால் ஒரே ஒரு குறை உடற்பயிற்சி செய்பவர்களுக்கு Single bar கம்பி இல்லை அதனால் அவர்கள் குழந்தைகள் விளையாடும் ஊஞ்சலை பயன்படுத்துகிறார்கள் தயவுசெய்து அதை மட்டும் செய்து தரவும்
@shan_dir@Johni_raja டேய் சங்கிகள் பின்னாடி சுத்துற நேரத்துக்கு ஏதாவது நல்லதா கதை எழுதுடா படமாவது ஹிட் ஆகும்டா எல்லா படமும் மொக்க படமா எடுத்து வச்சிருக்கடா
@NaveenFilmmaker டேய் அவன் எங்கயும் இஸ்லாமியர்கள் என்று சொல்லவேயில்லை பாகிஸ்தான் பயங்கரவாதிகளுனுதான் சொன்னான் நீ ஏன்டா இதுல இஸ்லாமியர்களை இழுத்து விடுற உங்களை போன்ற ஆள்களால்தான் நாட்டில் இஸ்லாமியர்களை தவறாக நினைக்கிறார்கள்
இந்த சம்பவத்துக்கு இவர்களை போன்ற YouTube நடத்துவர்களும் ஒரு காரணம் நாம எல்லாம் இந்தியர்கள் ஆனா இவனுங்க வடக்கர் பரிதாபங்கள் போன்ற வீடியோ போட்டு மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பை உருவாக்கி வைத்துள்ளார்கள் முதலில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கனும்
கட்சி மேல இருந்த ஆர்வத்தில் மிஸ்டுகால் உறுப்பினர் ஆகிட்டேன் இப்போ நீங்குவதற்கு எந்த நம்பருக்கு மிஸ்டுகால் கொடுக்கனும் தெரிந்தா சொல்லுங்க நண்பர்களே
@BJP4TamilNadu
பாஜக இழக்கபோகும் மிகப்பெரிய சொத்து என்னனா என்னை போன்ற கட்சி சாராமல் அந்த கட்சி பிடித்து இரவு பகலாக சமுகவலைதளங்களில் வேலை செய்பவர்களைதான் நன்றி வணக்கம் 🙏
✊ அடி வீரர்களுடன் சேர்ந்து மீண்டும் நோட்டாவுடன் போட்டி போட போகும் தமிழக பாஜகவிற்கு வாழ்த்து இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் கொஞ்சம் நல்லா ஓட்டு விழும் இனி அதுவும் போய்விடும் பாஜக தயவுசெய்து ஓட்டு கேட்டு வீட்டிற்கு வர வேண்டாம் @BJP4TamilNadu