இடைத்தேர்தலில் படுதோல்வி வரப்போகிறது என்ற பயம் எப்படி எல்லாம் இவர்களை ஆட்டிப் படைக்கிறது பாருங்கள் மக்களே….
மக்கள் பணிகளை எல்லாம் உதறிவிட்டு, ஒட்டுமொத்த அமைச்சரவையும் தாராபுரத்தில் ஆஜராகி இருக்கிறது.
அதிகார வெறியில் எதையும் செய்யத் துணியும் இந்த குதிரை பேரக் கூட்டத்தை வீழ்த்தி, தக்க பாடத்தை இந்த இடைத்தேர்தல் வாயிலாக மக்கள் புகட்டுவார்கள்.
#துரோகம்_வீழட்டும்
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
“தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டத்தின் ஒப்பந்தப்புள்ளி கோரிய நிறுவனங்கள் குறித்த விவரங்கள் சமூக ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளன.
அதில், “ஜாய் அல��க்காஸ்” என்ற நிறுவனம் 0.01 பைசா செய்கூலி சேதார அளவில் இந்த மோதிரத்தை செய்வதாக கூறி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இந்த ஜாய் அலுக்காஸ் நிறுவனத்தின் Sister Concern எனக் கூறப்படும் ஜோஸ் அலுக்காஸ் நிறுவனத்தின் Brand Ambassador ஆக விளம்பரங்கள் நடித்தவர் யார் தெரியுமா?
நம்ம ப்ரோ @actorvijay தான் !
மற்ற நிறுவனங்கள் எல்லாம் 400-15000 ரூபாய் வரை செய்கூலி அளவு கோரிய போது, இந்த நிறுவனம் மற்றும் ஒரு பை��ா கோரி இருப்பது புருவங்களை உயர்த்தாமல் இல்லை.
தமிழக அரசு Major Shareholder ஆக இருக்கும் Titan நிறுவனத்திடம் இந்த விலையை Match செய்ய அரசு கோரியதா? தனியார் நிறுவனம் செய்வதற்கு பதிலாக அரசு நிர்வகிக்கும் நிறுவனமே செய்தால் அது இன்னும் செம்மையாக அமையுமே ?
ஆவன செய்வீர்களா @CMOTamilNadu ?
Hi ரத்தத்தின் ரத்தங்களே….
ரொம்ப நாளா Online Membership பத்தி கேட்டுட்டு இருக்கீங்க… நம்ம side-ல இருந்து ஒரு சின்ன Clarification…
கழகத்தில் இணைய விருப்பம் உள்ளவர்களுக்கான பதிவு லிங்க் சில ஆண்டுகளாகவே Active-ஆக தான் உள்ளது
https://t.co/rl0iR19O2r
இந்த Link-ல் பதிவு ��ெய்த உறுப்பினர் அல்லாத நண்பர்களை தொடர்பு கொண்டு Coordinate செய்திருக்கிறோம்.
But, நம் கழக Bylaw-படி நம்மால் இதுவரை Online Membership Drive Initiate செய்ய முடியவில்லை.
இதுகுறித்து தொடர்ந்து தலைமையிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். செயற்குழுவில் Submit செய்து நிறைவேற்றி, பொதுக்குழு Ratify பண்ணி Bylaw Update செய்தால் தான் இதை சாத்தியப்படுத்த முடியும்.
So, மீண்டும் மீண்டும் வைக்கக்கூடிய உங்கள் Request-ஐ மீண்டும் ஒரு முறை நம்முடைய கழகத் தலைமைக்கு கண்டிப்பா கொண்டு செல்கிறோம்.
நம்ம கழகப் பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்கள் உறுதியாக நமக்கு Online Membership Enable ��ண்ணி தருவார்!
Until then, we are always one family. Register in the link and… See you soon!
-Team @AIADMKITWINGOFL
@EPSTamilNadu @AIADMKOfficial
@satyenaiadmk
சென்னை கோயம்பேடு பகுதியில் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் கார் ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது உடன் இருந்த 17 வயது சிறுமியும் உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன.
“டாஸ்மாக் மூடிவிட்டேன்” என ஒரு பச்சைப் பொய்யை திருச்சியில் கத்திய இன்றைய முதலமைச்சர், இந்த மன்னிக்க முடியாத கொடூரத்திற்கு என்ன பத��ல் வைத்துள்ளார்?
21 வயது நிரம்பாதவருக்கு எப்படி மதுபான பாரில் அனுமதி வழங்கப்பட்டது? பெண்கள் மீது கார் ஏற்றி கொலை செய்யும் அளவிற்கு சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கை எப்போது தான் இன்றைய முதல்வர் சீர் செய்வார் என எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்
தான் வெற்றி பெற்ற தொகுதி எது என்பதைக் கூட அறியாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ��ற்றொருவர் வெற்றி பெற்ற திருச்செந்தூர் தொகுதியின் ஒரு பகுதியான புன்னக்காயலுக்குச் சென்று
தனக்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து வருகிறார். தனது தொகுதி எல்லை எது என்று கூடத் தெரியாத அளவிற்கு அரசியல் முதிர்ச்சியற்றவர்கள் அமைச்சர்களாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு.
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
அஇஅதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதையே 95% வேலையாகக் கொண்ட நீங்கள், 5% திட்டங்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்கலாமா?
அதற்கு கொஞ்சமாவது உங்களுக்கு தகுதி இருக்கிறதா?
@mkstalin
-மா��்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
ஏதோ Open challenge என்று சொன்னீர்களே ஸ்டாலின் அவர்களே... பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் Pending-ல் இருக்கிறது...
என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?
அஇஅதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார். திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா?
OPEN CHALLENGE IS STILL ON!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
காலங்காலமாக காங்கிரஸ் கட்சிக்கு கொத்தடிமையாக இருந்து,
தமிழ்நாட்டின் உரிமைகளைத் வரலாறு நெடுக காவு கொடுத்துவிட்டு,
கற்காலம் நோக்கி தமிழ்நாட்டைத் தள்ளும் #Stalin_Uruttuஅல்வா!
#DMKFailsTN
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 10.12.2025 புதன் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
#அத்திக்கடவு_அவிநாசி கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய பெருமிதத்தோடு #அவிநாசி தொகுதி மக்களின் பேரன்பிற்கு இடையே உரையாற்றினேன்.
மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொடுத்து, அவர்களின் எண்ணங்களை செயல்படுத்திய பெருமையோடு நான் தொகுதிதோறும் மக்களை சந்திக்கி��ேன். மக்கள் நாம் நடத்திய நல்லாட்சியைப் பாராட்டுகின்றனர்.
மக்களுக்கு எதுவுமே செய்யாமல், தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதற்கும், போட்டோஷூட் எடுப்பதற்கும் மட்டும் புதுப்புது மேடைகளை அமைத்துக்கொள்வதை மட்டுமே முழுநேர வேலையாகக் கொண்டிருக்கும் பொம்மை முத��்வர் ஸ்டாலின், எந்த முகத்தோடு மக்களை சந்திப்பார்?
2026-ல் மீண்டும் அமையவுள்ள @AIADMKOfficial அரசு, "மக்கள் தான் ஆட்சியாளர்கள்" என்பதை மெய்ப்பிக்கும் மக்களாட்சியாகத் திகழும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin