பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான கோவில் நிலம், வெறும் ரூ. 2 கோடி மதிப்பிற்கு தனியார் பெயருக்கு மாற்றப் பட்டிருப்பது என்பது ஏதோ Clerical Error போல இந்த பொய்க்கால் குதிரை அரசு கடக்க முயல்வது ஏற்புடையதல்ல.
தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால், இது மிகப்பெரிய ஊழல்!
இந்த பத்திரப் பதிவு குறித்த விவரங்��ள் ஏன் பொதுவெளியில் வரவில்லை? யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது? அந்த நபர் இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா?
இவ்வளவு பெரிய ஊழல், அதுவும் பழனி முருகப் பெருமானின் சொத்தையே வளைத்து போடும் நோக்கத்தில் நடந்திருக்கிறது. இவ்வளவு பெரிய பத்திரப் பதிவு நடக்கிறது என்றால், அதை ஏதோ ஒரு Powercenter தான் முன்னின்று இதற்கான உத்தரவுகளை கொடுத்திருக்க வேண்டும். தனது ஆட்சியில் தான் மட்டுமே Powercenter என்று சொன்ன @CMOTamilNadu அவர்களே, இந்த ஊழலில் பின்னால் #யார்_அந்த_Powercenter?
அதுவும், முதலில் ஒரு சார்பதிவாளர் இதனை பதிவு செய்ய இயலாது என மறுத்த நிலையில், அவர் மாற்றப்பட்டு, வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு இந்த பத்திரப் பதிவு நடைபெற்றது என்றால், இந்த பத்திரப் பதிவிற்காக தான் புதிய அதிகாரியே வந்தாரா? அந்த அளவிற்கு அதிகாரியையே மாற்றி காரியத்தை முடிக்கும் அளவிற்கு #யார்_அந்த_Powercenter?
இதனை மா���ில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள CBCID விசாரிப்பது என்பது, இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது.
நேர்மையான விசாரணை நடைபெற, பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை CBI விசாரிக்க உடனடியாக இந்த அரசு மாற்றிட வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் "நான�� வழக்கு போடுவேன்" என்று மிரட்டலுக்கு என் பதில் - எங்கே போடு பார்க்கலாம்... அதுக்கு முன்பு மக்கள் கேள்விக்கு பதில் சொல்லு மேன்..
பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு - இந்து அற நிலைத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி உயர்வு கொடுத்தது நீங்களா இல்லையா? (ஆதாரம் இணைத்துள்ளேன்)
100கோடி நிலம் கைமாறியவுடன் அடுத்த 2 நாளில் அந்த ஆளுக்கு பதவி உயர்வு கொடுத்தது எதனால்? அதற்கு என்ன அர்த்தம்? பழனி கோவில் சொத்து விவகாரத்தில் முறையிட்டு அதை மீட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் மாரிமுத்து, ஆக சரியா முடிந்த உடனே பதவி உயர்வு என்று கொடுத்து சென்னை நகர்த்த என்ன அவசியம் அவசரம் உங்களுக்கு?
கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்ட தேதி 06 ஆம் தேதி ஜுலை இந்த மாதம் முடித்துள்ளனர். (ஆதாரம் இணைத்துள்ளேன்)
மாரிமுத்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு ஆணையை ஜுலை 9ஆம் தேதி வெளியிடுகிறீர்!
சரி நிலம் விற்பனை உங்களுக்கு தெரியாது என வைத்துக் கொள்வோம் - இந்த அதிகாரி பதவி உயர்வுமா உங்களுக்கு தெரியாது ? இணை ஆணையராக உங்கள் அமைச்சரவையில் பெரிய பொறுப்பில் வரும் நபரை கூட தெரியாது என்றால் - பின் என்ன வேலை பார்த்துட்டு இருக்க? உங்கள் விஜய் வார்தையில் சொல்வது என்றால் "நல்லா வருது வாயில".
சரி இந்த மாரிமுத்து மீது என்ன என்ன புகார் இதுவரை உள்ளது சொல்லுங்க! இல்லை நான் சொல்லவா?
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்லை "வழக்கு போடுவேன் " என்றி மிரட்டல்? வழக்கு போடுங்க.. அதற்கு முன் பதில் சொல்லுங்க...
இப்போ அப்படியே சார் பதிவாளார் பக்கம் மொத்தமா திருப்பி மொத்த விவகாரதை ஒருத்தர் மேல் வைத்து முடிக்க பார்கிறீர்? அதற்கும் கேள்வி - அதிலும் சிக்குவீர்... இதற்கு பதில் சொல்லு Next அதை வெளியிடுகிறேன்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வாரச் சந்த��யில், ஏலம் குத்தகைக்கு எடுத்தவர்களிடம் பணம் கேட்டு ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. சரவணன் மிரட்டல் விடுக்கிறார்.
பணம் தர மறுத்ததால், இத்தனை ஆண்டு காலமாகச் செயல்பட்டு வந்த சந்தை மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையறிந்து வியாபாரிகளுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சியினரும் போராட்டம் நடத்தியதால், வேறு வழியின்றி சந்தை வழக்கம்போல் செயல்படும் தற்போது அறிவித��துள்ளனர். இதுதான் தூய ஆட்சியா??
- தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. S.P. சண்முகநாதன் அவர்கள்
கரூர் கூட்ட நெரிசல் குறித்து அமைச்சர்
ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக திமுக தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக இன்று
(ஜூலை 07) விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
#karurStampede#AadhavArjuna#News18TamilNadu
"அக்கா என்ற ஞாபகம் மறந்து போனாளே..! தாயாக மாறிய தமக்கை..!"
மதிய உணவு இடைவேளையின் ���ோது சாப்பிட மறுத்த தனது தம்பியை, தாயின் பாசத்துடன் அருகில் அமர வைத்து அக்கா அன்பாக உணவு ஊட்டிவிடும் காட்சி நெகிழ்ச்சியடையச் செய்தது.. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
#Kanchipuram | #Sister | #Brother | #School | #PolimerNews
100 நாள் வேலைத் திட்டத்தில், தான் கூறும் நபர்களுக்கு தான் வேலை வழங்க வேண்டும்.. பணிக்கு வந்��வர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகி
#Salem | #TVK | #Polimernews
Party Fund விஜயபாஸ்கர்
👉சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉தமிழ்நாடு லஞ்ச ஒழி���்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
👉சேகர் ரெட்டியின் SRS மைனிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் விஜயபாஸ்கர் 85 கோடி பணம் பெற்றார் என்று வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
👉RK நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமான ஆவணங்கள் இவர் சம்பந்தமான இடத்தில் தான் பிடிபட்டது. கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த தேர்தலில் ரத்து செய்யப்பட்ட அறிக்கைகளில் கூட இவர் தான் அதில் முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா மிஸ்டர் விஜய்?? @TVKVijayHQ #Vijayabaskar
நல்லா ஒழிச்சீங்க போதை பொருள மனிதவளமேலாண்மை அமைச்சர் கில்லி சரத்
திருமணம்: 23 பிப் 2021
ஸ்டேடியம்: 04 ஏப் 2023
குழந்தை வயது: 1 அல்லது அதற்கும் குறைவு
மாத்திரை நுணுக்கி குடுக்க சொன்ன டாக்டர் யாரு யா…?? 🥹
அ.தி.மு.கவினருக்கு இன்னைக்கு தான் போகி பண்டிகை.. விராலிமலை தொகுதியில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்று விஜயபாஸ்கரை தோற்கடிப்போம்”.. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர் - பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடிய அ.தி.மு.க தொண்டர்கள்.
#Pudukottai | #CVijayaBaskar #MLA | #ADMK #PolimerNews
#JustNow || "சிங்கப்பெண் அதிரடிப் படையின் முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா..? யார் அந்த மேலிடம்..? அல்லது முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ..?" ஸ்ரீவைகுண்டம் பா**யல் வன்கொடுமை சம்பவம் - இ.பி.எஸ். சரமாரி கேள்வி
#TVK | #ADMK | #EPS | #polimerNews
Mazagon திட்டம் ஆந்திராவுக்கு கை மாறியதாக தகவல் வந்துள்ளது...
நம் தமிழ்நாட்டில் இளைஞர்களை முழுக்க முழுக்க ரீல்ஸ் மோகத்திற்கு அடிமையாகி வைத்திருக்கிறார்கள்...
அனைத்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் யாரைப் பார்த்தாலும் ரீல்ஸ் கலாச்சாரத்தை மட்டுமே முன்னெடுத்து வைக்கிறார்கள்...
அதே நேரத்தில் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்கும், மாநிலத்தின் பொருளாதாரத்தை அதிகப்படுத்துவதற்கான திட்டங்கள் அனைத்தும் ஆந்திராவுக்கு கை மாறி வருகிறது...
அதுவா முக்கியம் நம்ம தொழில் துறை அமைச்சரின் ஆட���டத்தை பாருங்க இப்போதைக்கு அவங்களுக்கு தேவை வெறும் Blast Blast மட்டும்தான்...
Heartiest congratulations to R. Praggnanandhaa on winning the #NorwayChess2026 title and becoming the first Indian ever to achieve this remarkable feat.
Your brilliance, composure, and fighting spirit have once again made India proud on the global stage. Wishing you many more victories and milestones in the years ahead.
@rpraggnachess@AIADMKOfficial
Edappadi Palanisamy | "முதலமைச்சர் மறைமுக ஒப்புதல்"
போதைப்பொருளை தன்னால் ஒழிக்க முடியாது என்று முதலமைச்சர் மறைமுக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்
காவல்துறையை கையில் வைத்திருப்பவர், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவுவது வெட்கக்கேடு
உங்கள் உதவியாளர் வீட்டு விழாவை சிறப்பிக்க தமிழ் பெண்களின் பாதுகாப்பை Compromise செய்தீரா?
நீங்கள் ஆறு மாத Crash Course முடிப்பதற்குள் ம��்கள் மடிந்து கொண்டே இருக்க வேண்டுமா?
- அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் விமர்சனம்
ADMK | CM Vijay | Tamilnadu
#ADMK | #CMVijay | #Tamilnadu | #EdappadiPalanisamy | #TamilNews | #NewsTamil24x7
தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் அன்புத் தம்பி திரு. K.S. மகேந்திரன் அவர்கள், தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த ��திர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அவரது ஒரு வயது மகன் பள்ளிப் படிப்பில் சேர்வது முதல், கல்விப் பயணம் முழுவதும் அவரின் கல்விச் செலவை @AIADMKOfficial ஏற்றுக்கொள்ளும். மேலும், அவரது குடும்பத்தாருக்கு அ���ைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
ரூ. 30 லட்சம், தஞ்சை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ரூ. 25 லட்சம் குடும்ப நல நிதியாக வழங்கப்படும்.
என் உயிருக்கு உயிரான கழக உடன்பிறப்புகளே…
தயவு செய்து பொறுமையாக இரு��்கள். எந்த ஒரு தவறான முடிவையும் எடுத்துவிடாதீர்கள். எத்தனையோ சோதனைகளை, சூழ்ச்சிகளை நாம் நேருக்கு நேர் சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம்.
“அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் பொன்மொழியை நெஞ்சில் ஏந்தி முன்நோக்கி செல்ல வேண்டிய நேரம் இது.
அன்புத் தம்பி திரு. K.S. மகேந்திரன் அவர்களின் தியாக உணர்வு கழகத்தின் ஒவ்வொரு தொண்டனுக்கும் உண்டு. ஆனால், அதை நாம் களத்தில், நமது செயலில் காட்டுவோம்.
நெருப்பாற்றில் எதிர்நீச்சல் அடித்தே வெற்றிக் கரை கண்ட இயக்கம் இது. அதனால், எதையும் வென்ற நாம், இந்த சூழலையும் வெல்வோம்!
தன் இறுதி மூச்சு வரை கழகத்தையே சுவாசித்து நேசித்த மாவீரன் K.S. மகேந்திரன் அவர்களின் நினைவாக, அனைத்து கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்களிலும் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திட வேண்டுமென அனைத்���ு மாவட்டக் கழகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
உயி*ழந்த அ.தி.மு.க தொண்டரின் உடலுக்கு அவரது விருப்பப்படியே நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பின் நா தழுதழுக்க பேசிய எடப்பாடி பழனிசாமி..
உயி*ழந்த தொண்டரின் குடு��்பத்திற்கு அ.தி.மு.க சார்பில் 55 லட்சம் நிதி வழங்கப்படும் எனவும் குழந்தையின் கல்விசெலவையும் ஏற்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..
#Kumbakonam | #ADMK | #EPS | #EdappadiPalaniswami | #PolimerNews