நாம் தமிழர் கட்சி திருச்சுழி வேட்பாளர் தம்பி கார்த்திக்ராஜா தாய்மாமனாக வழங்கிய சீதனம்… புத்தகங்கள்…
அண்ணனின் வேட்பாளர்கள் சமூக மாற்றத்திற்கானவர்கள்…
#AlternativeForceNTK
இதுவும் நடக்கலாம்!!
2026 சட்டமன்றத் தேர்தலில்
விஜய் அவர்கள் போட்டியிடும் தொகுதி மக்களை சென்னை அழைத்து வந்து பனையூரில் வாக்கு சேகரிக்க
பேருந்துகள் ஏற்பாடு!
மக்கள் புறப்பாடு!
என்ற செய்தியும் வரலாம்!!
@highlight#NTK4Tamilnadu#tvk#seemanism#TVKVijay#ntkitwing