“There is only one caste, the caste of humanity. There is only one religion, the religion of love. There is only one language, the language of the heart.” #SaiBaba
Go To Shirdi Tours Provide Direct #Shirdi#Tour#Package from #Chennai.
#tourism#Mersal
அன்பு சாய் பக்தர்களே ....🙌
எந்தத் துறையையும் சார்ந்த, ஒவ்வொரு வெற்றியாளரும், சாதனையாளரும் இந்த வர்த்தைகளில் பொதிந்திருக்கும் மந்திரத்தை அறிந்திருப்பார்கள்: "வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு இடர்பாட்டிலும், மிகப் பெரிய அநுகூலத்திற்கான விதை ஒளிந்திருக்கிறது."
#ThursdayThoughts
எனக்கு பிரச்சினை என்று
ஒரு போதும் சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால்
பயமும் கவலையும் வந்து விடும்
எனக்கு ஒரு சவால்
என்று சொல்லி பாருங்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும்
தானாக வந்து விடும்...
#ThursdayThoughts#Shirdi#saibaba#IPL2020#ThalaivaOnDiscovery
Looking for ✈️Shirdi Tour from Chennai? GO TO SHIRDI TOURS now announced shirdi ✈️tour packages upcoming dates details.
☎️+91 70928 52000 | +91 70928 51000 | +91 70928 53000
#TuesdayThoughts#Shirdi#Hindu#HinduorMuslim
அன்பு சாய் பக்தர்களே ....
🙌
இஷ்ட தெய்வம் வடிவில் நேரில் காட்சி கொடுத்த பாபா – உண்மை சம்பவம்
டாக்டர் ஒருவருக்கு ஏற்பட்ட விசித்திரமான அனுபவம் ஆச்சர்யம் நிறைந்தது.
Read https://t.co/aXfJVV4YrA
#temple#saibabablessings#ThursdayThoughts#Hinduism#Hindu
GET RS. 500 OFFER FOR SHIRDI YATRA FROM CHENNAI
🗒Feb 27 - 28 Trip Only Rs. 500/- Special Discount
Also UPCOMING TRIP DATES available CONTACT BOW
📞Call us to Book Now +91 7092852000 /+91 7092851000 / +91 7092853000
#offers#discountoffer#flight#shirdi#25YearsOfArunVijay
அன்பு சாய் பக்தர்களே ....🙌🙌
எதை கண்டும் அச்சம் கொள்ள தேவை இல்லை உன் மனசாட்சியை தவிர. உன்னை முற்றிலுமாக புரிந்து கொண்ட சிறந்த நண்பனும் அதுவே உன்னை பற்றி முழுவதும் தெரிந்து வைத்திருக்கும் ரகசிய உளவாளியும் அதுவே.
ஷீர்டி சாய் பாபா வை நேரில் சென்று காண
+91 7092852000/1000/3000
அன்பு பக்தர்களே ....🙌🙌
எண்ணங்களிலுள்ள தாழ்வு
மனப்பான்மையால் திறமைக்கு
தடை போடாதீர்கள்....
முடியும் என்ற சொல்லே
மந்திரமாய்....
( நம்பிக்கை )
#Baba#shirdi#shirdiorpathri#TuesdayThoughts
Direct Shirdi Tour Package from Chennai. February - 2020 Months Trip Available Dates.
✅1N / 2D
✅Fare: Rs. 12,900/-
⭐️Flight Ticket ⭐️4 Star Hotel ⭐️South Indian Food ⭐️Luxury Transfers ⭐️VIP Darshan ⭐️Guide.
Call: +91 7092852000 | 7092851000
#SaturdayThoughts#saibaba#Tours
இந்த புனித நாளாம் பொங்கல் திருநாளில் உங்களது வாழ்வில் அமைதியும் வளமும் பெற்று வாழ இந்த பண்டிகை குறையாத மகிச்சியை கொடுக்கட்டும், எங்கள் GO TO SHIRDI TOURS நிறுவனத்தின் சார்பாக இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
#pongalcelebration#Pongal2020#Pongal
Dear Mr.Jayaprakash,
We are so grateful for all the insights THAT you have shared and the wisdom that you have imparted upon us. we wish you joy success and happiness. HAPPY Birthday!
BEST WISHES
FROM
TEAM YATRIKA TOURS, SAINAMAM TOURS, GO TO SHIRDI TOURS
#Happybirthday
அன்பு பக்தர்களே ....🙌🙌
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
#Tourism#Bangalore#saibaba#TNElectionResults