Cringe-களுக்கு மத்தியில் பூக்கும் பூ...
பலரும் expression குடுக்கும்போது அய்ய-னு இருக்கும்...
ஆனா இந்த Expression Queen-க்கு மட்டும் தான் real ஆ இருக்கும் 😍
அந்தத் தாய் தன் குழந்தை சாப்பிடுவதற்காகக் கொஞ்சம் திராட்சை கேட்டார். என்னவொரு மனிதாபிமானமான செயல்.
கடைசியா அந்த கடைக்காரர் அவங்க கிட்ட காசு வாங்கவே இல்லை நல்ல மனசு