தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பற்ற நிலையையும், தலைவிரித்தாடும் போதை பொருள் புழக்கத்தையும், மதுவையும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் கட்டுப்படுத்த தவறிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அகற்ற வலியுறுத்தி, அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சார்பாக, கடலூரில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது.!
#DMKFailsTN | #TNElection2026 | #PMK | #ADMK | #BJP
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பற்ற நிலையையும், தலைவிரித்தாடும் போதை பொருள் புழக்கத்தையும், மதுவையும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் கட்டுப்படுத்த தவறிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அகற்ற வலியுறுத்தி, அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சார்பாக, கடலூரில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது.!
#DMKFailsTN | #TNElection2026 | #PMK | #ADMK | #BJP
மறைந்த வன்னியர் சங்க தலைவர்,
மாவீரன் ஜெ.குரு அவர்களின் 64-வது அகவை நாளில், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுடன் மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தி வணங்கிய போது.! @draramadoss
மாவீரன் குரு நம்மை விட்டு மறையவில்லை...
உணர்வாக நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
என்னிடம் எல்லையில்லா அன்பு காட்டியவரும், மறைந்த வன்னியர் சங்கத் தலைவருமான மாவீரன் ஜெ.குரு அவர்களின் 64-ஆம் பிறந்தநாள் இன்று. மாவீரன் குரு மறைந்து 8 ஆண்டுகளாகி விட்டன. அவர் நினைவாக காடுவெட்டியில் மணி மண்டபம் அமைத்தோம். கல்விக்கோயிலின் சட்டக்கல்லூரியில் குருவுக்கு தனி வளாகம் அமைத்தோம். கம்பீரமான சிலையை கட்டமைத்தோம். அவற்றின் வழியாக குரு நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
மாவீரன் குரு நம்மை விட்டு மறையவில்லை... உணர்வாக நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது நினைவை எந்நாளும் போற்றுவோம். பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்துவோம் என்ற அவரது சபதத்தை நிறைவேற்றுவதற்காக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம்.!
வடதமிழகத்தை சீர்குலைக்கும் ஒருசிலர்!
ஒருசில தலைவர்களின் தவறான வழிகாட்டுதலால் இந்த மாதிரியான கொடுஞ்செயல்கள் அரங்கேறுகின்றன - பா.ம.க தல்லைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் குற்றச்சாட்டு
#Chennai#Anbumani#PMK#Youngsters#Justice4Tamilarasan
இந்த அப்பா கொஞ்சம் சாரி ரொம்ப வித்தியாசமானவர்.
டாஸ்மாக் கடை திறந்து தனது மகன்/மகள்களை குடிக்க வைப்பார்,
நீட் ரத்து நாடகம் நடத்தி தன் பிள்ளைகளின் தலையில் தானே மண்ணை அள்ளி போடுவார்,
தனது பெண் குழந்தைகளுக்கு சமூகத்தில் பாதுகாப்பு தர மாட்டார்,
பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பல்வேறு குழந்தைகள் தரும் புகாருக்கு FIR கூட பதிய மறுக்கும் நிலையில் இந்த அப்பா கண்டிக்கவே மாட்டார்,
தனது பிள்ளைகள் படிக்கும் பள்ளி, கல்லுரி வளாகத்தில் விற்கும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை தடுக்கவே மாட்டார்,
இன்னும் பற்பல உள்ளது.......
மொத்தத்தில் இவர் ஒரு டுபாகூர் அப்பா🤭
#DravidaModel #DMKFailsTN #ShameOnYouStalin #Dmk
ராணிப்பேட்டை மாவட்டம் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி சகோதரர் தமிழரசன் 💔
#ஓசிக பின்புலம் கொண்ட சமூக விரோத கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..
கேவலமான கோழைத்தனமான செயல்.
#PMK#VCK#பாமக
We need #Justice4Tamilarasan
ராணிப்பேட்டை மாவட்டம் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி சகோதரர் தமிழரசன் 💔
#ஓசிக பின்புலம் கொண்ட சமூக விரோத கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..
கேவலமான கோழைத்தனமான செயல்.
#PMK#VCK#பாமக
We need #Justice4Tamilarasan
விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்ட அப்பாவி இளைஞர் தமிழரசன் பூத உடலுக்கு பாமக தலைவர் அண்ணன் Dr அன்புமணி இராமதாஸ் எம்பி அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
#Justice4Tamilarasan#Rip