தொடர்கதை :
வங்கிகளில் இருந்த சேமிப்பு சந்தை ஏற்ற இறக்கங்ளைக் கொண்ட மூலதன மார்கெட் மற்றும் மீச்சுவல் பண்டிற்கும் மாறியிருப்பது வளர்ச்சிப் பாதையை நோக்கிய பயணமாக
இருந்தால் நல்லதுதானே...!
வாழ்க பாரதம்...!!
சட்டமன்றத்தில் தேடாதீர்கள்
மக்கள் மனதில் தேடுங்கள்...!
தேடிப் பார்த்ததில் மக்கள்
நிராகரித்தது மறுபடியும்
நிரூபணமாகி இருப்பது
ஆச்சரியம்தான்...!
வாழ்க பாரதம்...!!
முதியவரின் புலம்பல்:
ரேஷன் பொருட்கள் வழங்குவதை விட அதிகம்
வழங்கியதாக வரும் குறுஞ்செய்தி இருப்பது ஆச்சரியம்தான்...!
அவப்பெயர் யாருக்கு...?
வாழ்க பாரதம்...!!
@sunnewstamil இளைஞர்களுக்கு மதுவை அறிமுகப்படுத்தியதிலிருந்து
தமிழ் மொழியை வளர்ப்பதாகச்
சொல்லி
ஆங்கில வழிக் கல்வியை
அளவுக்கதிகமாக்கியது
Party fund மூலம் ஊழலின்
ஊற்றுக் கண்ணாக மாநிலத்தை
முதலிடத்தில் இருக்கச்
செய்திருப்பது
முன்னேற்றம்தான்...!
வாழ்க பாரதம்...!
ஊழல் மற்றும் party fund
ஊழலை மறைக்க
மக்கள் வரிப்பணத்தில் உருவான திட்டங்களுக்கு
பொதுப் பெயர் வைப்பதுதானே
சரியானதாக இருக்க முடியும்...!
முன்னுதாரணமாக மாற்றி இருப்பது நல்லதுதானே...!!
வாழ்க பாரதம்...!!!
இட ஒதுக்கீடு :
எல்லோருக்கும்
தரமான
இலவச கல்வியை
கல்லூரி வரை உறுதி செய்தால் இட ஒதுக்கீடே தேவை இல்லையே...!
அரசு தரும் கல்வியே தரமானது என்கிற
என்ற நிலை வர
வேண்டும்...!!
சிந்திப்போமா...?
வாழ்க பாரதம்...!!!