Protocol படி சட்டமன்ற உறுப்பினருக்கு பிறகு தான் நீயே @PriyarajanDMK வருவ. Protocol படி முதல்வரை போய் பார்த்தியா ?? நீ எல்லாம் protocol பற்றி பேசுறியா ??
பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, அண்ணன் @TVKVijayHQ கடிதம் எழுதியுள்ளார் ! ❤️🙏
பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்தது மத்திய அரசு ! ✅
@CMOTamilnadu 🙏
அமைச்சருக்கு கமிஷன் 10%
MLA-களுக்கு கமிஷன் 4%
கவுன்சிலர் கமிஷன் 1%
ஸ்டாலின் சார் ஆட்சியில்
ஒரு PROJECT கிடைக்க 15%
கமிஷன் கொடுத்தோம்.
#ஊழல்_திமுக#மாற்றம்_விஜய்
ஸ்ரீரங்கம் தொகுதி, பூத் நம்பர் 91-ல் ஒரு விசித்திரம்!
திமுக பெற்ற வாக்குகள் - 5, ஆனால் அவங்களோட பூத் கமிட்டி உறுப்பினர்கள் - 14! 🤣
அடேய், உங்க கமிட்டியில இருந்த 9 பேரே திமுகவுக்கு ஓட்டு போடலடா! இதுல தோத்ததுக்கு காரணம் தேடிட்டு இருக்கீங்க! 🤡
#Srirangam#TamilNaduElections
சின்ன பசங்க சட்டமன்ற உறுப்பினர் ஆனா என்ன செய்வாங்க ?
இதோ செய்து காட்டுறார் தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் சரத் !!
இந்த நாறி போனா ஆஸ்பத்திரியை வச்சிட்டு தான் தமிழ்நாடு சிங்கப்பூரர்ன்னு சொல்லிட்டு திரிஞ்சாங்க !
இதோ உண்மையான மாற்றம் !!
ராஜகுருவாக இருந்தால் தனிப்பட்ட விதத்தில் வைத்துக்கொள்ளுங்கள் அரசாங்க பதவி தராதீர்கள் - பிரேமலதா
தம்பியா இருந்தா வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள் ராஜ்ய சபாவுக்கு அனுப்பாதீர்கள்ன்னு நாம திரும்ப கேக்க முடியும் தானே ?
@TVKVijayHQ
Tamilnadu new Chief Minister Vijay. This is a monster statesman move in a single day, meeting Stalin, Udhay, PMK, Vaiko, Seeman. Compare Vijay to EPS. EPS sacked SengSaar, isolated OPS, TTV, Sasikala. He just protected his chair.
Great politicians and great statesmen act humble, carry all people along. Vijay has in a single day has metamorphosed into a statesman Leader with a heart, a leader who is sensitive, a leader who radiates natural charm, warmth. He is a man to watch in future, no doubt.
மக்கள் சொத்தை திருடி திங்குற,
இந்த மாதிரி தகுதி இல்லாத ஆளுங்க எல்லாம் இனிமேல் CM ஆகவே கூடாது அப்படினு நினைக்கிறவங்க 🩴 செருப்பால் அடிச்ச மாதிரி #Retweet போட்டு விடுங்க..
#EndStalin
Congratulations once again to our Honourable Chief Minister Thalapathy Vijay Anna on winning the final battle.
His historic victory is a true lesson in how a person must remain resilient during times of adversity and stay committed to one’s principles despite all the obstacles that come his way.
This is not just political success, but the people’s mandate for a new path and new hope for Tamil Nadu.
ஒரு பேரே வரலாறு!
@TVKVijayHQ
TVK - 28 தலித் எம்எல்ஏக்கள்
காங்கிரஸ் - 1 தலித் எம்எல்ஏ
VCK - 2 தலித் எம்எல்ஏக்கள்
முதல் முறையாக 31 தலித் எம்எல்ஏக்களுடன் 118 எம்எல்ஏக்களைக் கொண்ட அரசு அமைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றில் உயர்ந்த எண்ணிக்கையாகும்.
VCK மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்னும் இந்த தவெக தலைமையிலான சட்டசபைக்கு (புதிய அரசுக்கு) ஆதரவு அளிக்காதது ஏன்?
VCK உண்மையிலேயே தலித் சமூகத்தின் நலனுக்காக நிற்கிறதா?
@thirumaofficial