@kevinpaulshow சுட்டு விரல் பிடித்து
சுடர் வலம் வருவதை
சுட்டிக் காட்டி சுமந்த
சுமைப் பொதிகள்
சுடத் திரும்பி வருகிறதோ...
வன்மம் அது அகலட்டும்...
வழக்கிலும் வாழ்விலும்...
வழிகொண்ட இயலிலும்...
@sumanthraman Come on hurry up...
The game is about to start...
The show is about to start...
The movie is about to start...
The party is about to start...
But why not...
The exam is about to start...
@sumanthraman Oh,here it is.
Reporting and gate closing time.
11:00 to 13:30 sharp.
Ok,Students,
Did you receive the notice,
What do you comprehend?
even though you live in mars,anyway anyhow be at the centre atleast by 13:00!
Yeah,here,only the examinees are put to test,taken to task.
@kevinpaulshow Ok...What is 'chicken's neck'...🙂↕️
Oh...'chicken neck'...it's...it's...it's...🤔
...Chickened out...🤧
Life sucks...and who sucks better...🥱
actually..it's...it's...it's...dont you dare think...I'm 'chickening out'...you
@CETMoorthy1 வடக்கென்ன தெற்கென்ன
வானம் ஒன்றுதான்
வளர்ந்து நிற்கும் மலைகளுக்கு
கானம் ஒன்றுதான்
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற
போதிலும்
உள்ளங்கையில் அள்ளித் பருகும்
பானம் ஒன்றுதான்...✌️
@Ondippulee காரமா இருந்தா கார பூந்தியா...
காரம் கண் சுரக்க கார பூந்தியா...
கார் மழை மாவதால்
பொரித்து எடுத்ததால்
காரதன் காரண கார பூந்தியா
கார் மழை பொய்த்திட காரா பூந்தியா...
@aarjeekaykannan@gmsundar4 மொதல்ல கோயில் கோயிலா இருந்தா போதும்...
கோயில் எதுக்கோ... கோயிலால் எதுக்கோ... அதுக்காக இருந்தா போதும்...
அந்த கோவிலோட காணாமல்போன எங்க ஏன் என்னா எப்படி எதுக்குங்கற காரணத்தை தேடிப் புடிச்சி கண்டுபுடிக்கவே இன்னொரு தலைமுறை ஆகிடும்...
அதுவரைக்கும் நாதஸ்வர நலந்தானா ஒலிக்கட்டும்...
@Ondippulee Gen X...play dead
Gen Y...act bigger
Gen Z... should we play or act
Gen Alpha...definitely a selfie...
Gen Beta...OMG born just to yell...just run you schmucks...🤣