#10thPublicExam-ஐ ரத்து செய்திருக்கும் அரசின் முடிவை வரவேற்கிறேன். முன்கூட்டியே இம்முடிவை எடுத்திருந்தால் மாணவர்கள், பெற்றோரின் பதற்றத்தையும், மன உளைச்சலையும் தவிர்த்திருக்கலாம். இனிமேலாவது கவனச் சிதறல்களில் ஈடுபடாமல் முழுமையாக #COVID19 தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும்!
ஜூன் 10 அன்று காலை 10 மணிக்கு #10thPublicExam-ஐ நிறுத்தக் கோரி கண்டன ஆர்பாட்டத்தை நடத்துவோம்!
இலட்சக்கணக்கான மாணவர்கள் நலனுக்காக அவரவர் இல்லம் முன்பு கூடி, தனிமனித இடைவெளியுடன் முழக்கம் எழுப்புவோம்!
இரக்கமற்ற அரசின் இதயத்தை தட்டி எழுப்புவதாக ஆர்ப்பாட்டம் அமையட்டும்!
3650 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவே #10thPublicExam இன்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்போது, 33,229 பேர் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா?
நாம் சொல்வதைக் கேட்காவிட்டாலும் @TelanganaCMO காட்டும் வழியையாவது @CMOTamilNadu பின்பற்ற வேண்டும்!
கொரோனா சூழலில் #10thpublic
நடத்துவோம் என்னும் @CMOTamilNadu அரசின் முரட்டுப் பிடிவாதம் மாணவர்களின் உயிரை வைத்து விளையாடும் அபாயகரமான ஆட்டம்!
தேர்வினை ரத்து செய்க!
தங்களின் மறைமுக ஆதாயங்களுக்காக, மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என எச்சரிக்க வேண்டியது எதிர்க்கட்சியின் கடமை!
சத்தியம் சாத்தியமே:10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டுமா ?
தேர்வு எழுத குழந்தைகளை அனுப்புவார்களா பெற்றோர்கள் ? |sathiyam sathiyame|04-06-2020|
இன்று இரவு 7 மணிக்கு...@RealAravind36@CMOTamilNadu@KASengottaiyan#TNEducation