@edits_kavi68796@ramkumard2100 கருத்தியல் , அரசியல் பேசுவோம் னு சொன்னதுக்கே இப்படி அழுவுறீங்க😂.
அதுசரி கருத்தியல், அரசியல் லா உங்களால பேச முடியாது னு வயித்தெறிச்சல் இருக்க தான செய்யும்.
சரி பரவால்ல நீயும் உங்க நொண்ணன் வந்து கடைசி வரிசையில உக்காந்து, Notes எடுத்துக்கோங்க...எதாச்சும் தேருமான்னு பாப்போம்