@arunraajkg@CMOTamilnadu மக்கள் தேடி மருத்துவ ஊழியர்கள் பிற தனியார் வேலைகளுக்கு 100நாள் வேலைகளுக்கு செல்வதும் மேலும் மக்களின் வீடு தேடி செல்லாமல் தத்தம் வீடுகளுக்கு வரவழைத்து பணி மேற்கொள்வதும் தடுக்கப்பட வேண்டும். அவர்கள் வீட்டிற்கு வர மக்கள் சுகாதார நிலையத்திற்கு செல்வார்களே?
@TANGEDCO_Offcl சூப்பர்! ஒரு மணி நேரத்திற்கு பத்து நிமிஷம் தான் கரண்ட் வருதுன்னு பதிவு போட்டா இப்ப முழுசா புடுங்கிட்டானுங்க! செம ஸ்பீடா இருக்கு மின்சாரத்துறை இப்பதான் ஏன் அந்த பத்து நிமிஷம் மட்டும் கரண்ட் என்று கேட்டதுக்கு அதிவிரைவான பதில். நல்லா வருவீங்க
@TANGEDCO_Offcl ஒரு மணி நேரத்திற்கு நாலு முறை கரண்ட் பண்ணி மொத்தம் 10-15 நிமிஷம் கரண்ட் தருவதற்கு பதில் பேசாம கரண்ட் இல்லன்னு சொல்லிட வேண்டியதுதானே. எங்களுக்கு கரண்ட் என்றால் என்னன்னு தெரியும் அதை காமிச்சு காமிச்சு புடுங்கிறதுக்கு மக்கள் கற்காலத்தில் இல்லை
@PttvNewsX@LiveLawIndia@LivelawAcademy@barandbench If he denies to appear in court a true bold Judiciary should have ordered to arrest him and present in court but that won't happen in India anytime. Laws are for only poor helpless people not for politicians and power people
@TANGEDCO_Offcl ஒரு மணிநேரத்திற்கு மூன்று நான்கு முறை கரண்ட் கட் பண்ணி பத்து அல்லது 15நிமிடத்திற்கு பிறகு வருகிறது. அப்போ ஒரு மணிநேரத்திற்கு 10-15 நிமிடம் தான் கரண்ட் இருக்கு. அப்படி என்னதான் பண்றீங்க? கடந்த வாரம் தான ஷட்டவுன் பண்ணீங்க. 🤬🤬🤬🤬🤬

'Vijay Thalapathi' ஆக மாறும் பாகிஸ்தான் ஐ.டி-கள்
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்தியாவில் விஜய்-க்கு ஆதரவு ரீல்ஸ்-கள் பணம் கொடுத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்பது முதலில் அம்பலப்படுத்தப்பட்டது. ரீல்ஸ்-காக மாதம் 5 கோடி செலவிடப்படுகிறது என்பது செய்திகள் வரை வெளியானது. ஆனாலும், அந்த ரீல்ஸ்கள் குறைந்தபாடில்லை.
தற்போது அதற்கும் மேல் போய், பாகிஸ்தான் நாட்டில் உள்ள சோசியல் மீடியா ஐ.டி-க்கள் 'Vijay Thalapathi' என்று மாற்றப்பட்டு பொய்யான செய்திகள் / AI வீடியோ பதிவிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான ஐ.டிக்கள் ஜூலை/ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு/மாற்றப்பட்டு உள்ளன.
இது எங்க போய் முடியுமோ !
@IndianTechGuide Do the baby wears it for atleast one year? Where would the gold go after baby fingers got big? It's better to deposit one gram gold equal money in the name of baby's account in bank.atleast it would get bigger with interests till baby turns teens🤦
@polimernews இங்க மெஜாரிட்டி வாங்க கூட துப்பில்லை மத்த கட்சியில் இருந்து ஒவ்வொன்றாக உருவி இடைத்தேர்தல் வைக்க போறானுங்க இதுல பிரதமராம். அடேய் உங்க சொம்பு நசுங்கிட போகுது டா அந்தளவுக்கு முட்டு குடுக்கிறீங்க
@Naveshr@polimernews இவனுங்க தான் எச்ச பசங்களாச்சே உண்மையை மறைச்சு மக்கள் கிட்ட திட்டமிட்ட மடை மாற்றும் செய்தியை மட்டுமே பரப்பும் நாட்டின் அழிவு அரக்கர்கள் இந்த எச்ச ஊடகங்கள்