Can’t you guys wait for 6 months ? Why are you always protesting ? See there is no corruption. Why do you torture the cute CM? He is busy with horse trading rather than governing.
Give him time. Let him have a majority in the mini elections. Then if he wishes he will start thinking of people. You deserve the government you voted for TN
@PttvNewsX தனிப்பட்ட ஒரு நடிகரை பார்க்கப்போனது ஒரு செயற்கரிய செயல்???அந்த செயலை செய்து உயிர்போனதுக்கு பெயர் தியாகம்???அதனால் இவர்களுக்கு அரசுப்பணி???(ஏற்கனவே ₹.35 இலட்சம் தலா ஓர் இறப்புக்குப் பெற்ற பிறகும்) தமிழ்நாட்டு பல இலட்சம் இளைஞர்களின் சாபக்கேடு 😢😢
@PttvNewsX உன்னை பார்க்க வந்து செத்தவனுக்கு எங்க வரிபணத்துல அரசு பணி..🤦🏼 உசுரட கொடுத்து பணிக்காக காத்திருப்பவன் முட்டளா? உங்க தவறு மறைக்க இந்த நாடகம்..
@PttvNewsX அப்போ ராத்திரி பகல்ன்னு வேலைக்காக படிச்சிட்டு உக்கார்ந்து இருக்கவன்லாம் முட்டாளா
விஜய்யை பார்க்க வந்து செத்து போனா விஜய் தன்னோட சொந்த பணத்தை தூக்கி கொடுக்க வேண்டும் அரசு வேலையைக் கொடுக்க என்ன அதிகாரம் இருக்கிறது 🤦♀️
Look at how the people are treating Srivaikuntam MLA Saravanan! The public around him are literally struggling to control their laughter while the guy on the call ruthlessly rags him. This is exactly how you treat politicians who disturb locals for PR visits.TVKians deserves this