Some men amaze me. Imagine your wife being stranded on an island for days, surviving with the help of a man who would only share his food on his own terms. Instead of worrying about what she endured or being grateful that she made it home alive, your first concern is whether she slept with him. That says a lot.
ஒரே நாளில் மூன்று ப்ளாஸ்டுகள்...
💥 1 - அமைச்சர் - மாத்திரை - பவுடர்
💥 2 - பள்ளிக் குழந்தைகளின் ஐடிகளில் சாதிப் பெயர்
💥3 - தமிழ்நாட்டோட அரசுப் பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்தவர்.
இன்னும் நிறைய ப்ளாஸ்டுகளை எதிர்பாருங்கள்...
#TVKVijayFails#CMVijayFails#thuglife
பள்ளிகளில் மாணவர்களுக்கு அவர்களுடைய ஜாதி விவரங்களைக் கொண்ட ID card எனப்படும் அடையாள அட்டை வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் அக்��ட்சியின் மற்ற தோழர்கள் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள வன்னியரசு உள்ளிட்டோர் என்ன சொல்லப் போகிறார்கள்?
(ஜாதி சான்றிதழ் வழங்கும் பொழுது இது வழங்கினால் என்ன தவறு என யாரும் வந்து பூட்டை ஆட்டாதீர்கள்! இட ஒதுக்கீடு பெறவும் சமநிலையை பெறவும் தற்காலிக கருவியாக இருப்பது சாதி சான்றிதழ். சக மாணவனின் சாதி சான்றிதழை யாரும் போய் தேடிக் கொண்டிருக்க மாட்டார்கள் ஆனால் தினம்தோறும் ��டுத்து வரும் அடையாள அட்டையில் சாதி குறிப்பிடப்பட்டால் அது எவ்வளவு பெரிய பிளவு சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத நபர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க மாட்டேன்)