🚨BIG BREAKING : Indian Express Just drop another HYDROGEN BOMB on ECI & Modi🔥
(MUST Read & Share)
West Bengal. Supreme Court-ordered Tribunals hearing SIR appeals.
22.21 lakh deleted voters fighting to get their names back.
More than a dozen Tribunal judges met on August 11. Their minutes, as reported by Indian Express, say the EC's portal:
Can't serve notices to parties.
Can't take extra documents from voters.
Can't hold virtual hearings.
Can't restore a deleted voter.
Can't even let the voter download the Tribunal's own order.
The judges' own words: "in spite of several requests and reminders"... a notice format they approved in May "has not seen the light of the day till date."
The scoreboard, from ECI's own Supreme Court filing:
38.31 lakh appeals filed. 1.26 lakh disposed by September 10.
Over 37 lakh still pending.
And the Assembly election? Already over.
Bro, imagine your father's pension suddenly stops. He appeals. The officer hears him and orders it restored. Then the clerk says, "Sorry uncle, the computer has no button for that." Five months later, he's still standing in the same line.
That's what Gyanesh Kumar's EC calls a remedy.
Gyanesh Kumar ji, you built a deletion machine that works overnight and an appeal portal that can't send a notice. Funny how only one of them works.
Modi ji, your Digital India can delete lakhs in a click but can't give back one name. 🔥🔥🔥
மிகப்பெரிய அதிர்ச்சித் தகவல் 🚨
₹4,400 கோடி காணாமல் போய்விட்டது; 7 ஆண்டுகளாக தணிக்கை அறிக்கை இல்லை. பாஜகவின் 'குஜராத் மாடல்' அம்பலமானது 😡
குஜராத்தில் 'டைனிக் பாஸ்கர்' (Dainik Bhaskar) நடத்திய புலனாய்வு:
கடந்த 10 ஆண்டுகளில், நகராட்சி அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளும்
🚨 Prof. Francis Boyle found DEAD only days after he agreed to testify against Bill Gates and Albert Bourla over alleged dangers of COVID-19 mRNA vaccines.
🚨 "150 கோடி மக்கள்... அத்தனை மொழிகள்... எப்படி இவ்ளோ ஒற்றுமையா இருக்காங்க?" - இந்தியாவைப் பார்த்து மிரண்டுபோன புதின்! உலக நாடுகளுக்கு விட்ட மாஸ் மெசேஜ்! 🇮🇳🤝🇷🇺
உலக அரசியல்ல இந்தியாவோட கெத்து எந்த அளவுக்கு உயர்ந்திருக்குங்குறதுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இப்போ பேசியிருக்க ஒரு மாஸான ஸ்பீச் ஒரு மிகச்சிறந்த உதாரணம். நம்மளோட 'வேற்றுமையில் ஒற்றுமை' (Unity in Diversity) கான்செப்ட்டைப் பார்த்து உலகமே எப்படிப் பிரமிச்சுப் போயிருக்குனு புதின் ரொம்ப ஓப்பனாவே சொல்லியிருக்காரு!
சம்பவம் என்ன? வால்டாய் மாநாட்டில் புதின் பேச்சு!
சமீபத்தில் நடந்த மிகவும் பிரபலமான 'வால்டாய் விவாத மன்றக் கூட்டத்தில்' (Valdai International Discussion Club meeting) பேசிய அதிபர் புதின், இந்தியாவின் பிரம்மாண்டம், மொழிப் பன்முகத்தன்மை (linguistic diversity) மற்றும் இந்தியர்களின் ஒற்றுமையைப் பற்றிப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அவர் பேசியதன் முக்கிய ஹைலைட்ஸ் இதோ:
🇮🇳 பிரமிக்க வைக்கும் இந்தியா: இந்தியாவின் அந்தப் பிரம்மாண்டமான அளவும் (Scale), அதில் இருக்கும் பலவிதமான பன்முகத்தன்மையும் (Variety) எப்போதுமே தன்னைத் தவறாமல் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாகப் புதின் கூறியுள்ளார்.
🗣️ மோடி சொன்ன அந்தத் தகவல்: பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் பகிர்ந்துகொண்ட ஒரு விஷயத்தைப் புதின் மேடையில் சிலாகித்துப் பேசினார். "இந்தியாவில் சுமார் 1.5 பில்லியன் (150 கோடி) மக்கள் வாழ்கிறார்கள். அதில் கோடிக்கணக்கான மக்கள் ஹிந்தியைத் தங்களது தாய்மொழியாகப் பேசுகிறார்கள். அதே சமயம், பெரும்பான்மையான மக்கள் தங்களது சொந்த பிராந்திய மொழிகளையே (their own languages) பேசுகிறார்கள். இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும்... அவர்கள் அனைவரும் ஒன்றாகவே இணைந்து வாழ்கிறார்கள் (yet they live together)!" என்று ஆச்சரியப்பட்டுள்ளார்.
🌍 உலகத்துக்கான பாடம் (The Global Lesson): இப்படிப் பல மொழிகள், பல வேறுபாடுகள் இருந்தும் மக்கள் ஒற்றுமையாக வாழ்வது மிகவும் 'இம்ப்ரெசிவ்' (Impressive) ஆனது என்றும், இது இந்தியக் கலாச்சாரத்துக்கே உரித்தான ஒரு தனித்துவமான (Unique) விஷயம் என்றும் புதின் பாராட்டியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறான வரலாறுகள், மற்றும் பாரம்பரியங்களைக் கொண்ட நாடுகள்... தங்களுக்குள் உறவை எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும், எப்படி அமைதியாக இணைந்து வாழ வேண்டும் (coexist) என்பதை இந்தியாவைப் பார்த்துத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் (worth learning from) என்று உலக நாடுகளுக்கே ஒரு பெரிய அட்வைஸ் கொடுத்திருக்காரு புதின்!
புவிசார் அரசியல் பார்வையாளராக என்னுடைய விரிவான பார்வை:
ஒரு புவிசார் அரசியல் மற்றும் சர்வதேசப் பார்வையாளராக இத நான் எப்படிப் பார்க்கிறேன்னா... புதின் சார் சொன்னது சும்மா ஒரு சாதாரணப் பாராட்டு கிடையாது பாஸ். இதுக்குள்ள ஒரு பெரிய குளோபல் மெசேஜ் (Global Message) இருக்கு!
இன்னைக்கு உலகத்துல மொழி, இனம், மதம், கலாச்சாரம்னு சொல்லி பல நாடுகள் தங்களுக்குள்ள அடிச்சுக்கிட்டுப் போர்க்களமா மாறிக்கிட்டு இருக்கு. இந்தச் சூழ்நிலையில, "ஒருத்தரோட வேறுபாட்டை இன்னொருத்தர் ஏத்துக்கிட்டு, பரஸ்பர மரியாதையோடு அமைதியா வாழ முடியும்னு இந்தியா நிரூபிச்சிருக்கு. அதை ஒரு ரோல் மாடலாக (Role model) எடுத்துக்கிட்டு நீங்களும் திருந்துங்க" அப்படின்னு உலக நாடுகளுக்குப் புதின் வெச்சிருக்க ஒரு தரமான செக் இது! எந்த ஒரு கலாச்சாரத்தையும் யார் மீதும் திணிக்காமல் இருப்பதையே 'பன்முகத்தன்மை' என்று ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருவதன் வெளிப்பாடுதான் இது.
💬 உங்களுடைய கருத்து என்ன?
"இந்தியாவின் ஒற்றுமையைப் பார்த்து மற்ற நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று உலக மேடையில் புதின் கொடுத்த இந்த மாஸான அங்கீகாரத்தை நீங்க எப்படிப் பார்க்கிறீங்க? நம்ம நாட்டோட இந்தப் பன்முகத்தன்மைதான் (Diversity) நம்மளோட உண்மையான பலமா? கமெண்ட்டில் தட்டி விடுங்க! 👇
🚀 நம்ம ஊரு பெருமையை உலகமே கொண்டாடும் இந்த கெத்தான அப்டேட்டை உடனே உங்க நண்பர்களுக்கும் வாட்ஸ்அப் குரூப்களுக்கும் SHARE பண்ணுங்க!
#VladimirPutin #ValdaiDiscussionClub #NarendraModi #IndiaRussia #UnityInDiversity #IndianCulture #GeopoliticsTamil #TamilNews #CurrentAffairsTamil #WorldPoliticsTamil #TrendingTamil #TamilInstagram #ViralNewsTamil
3 மாசத்துல ஏன் அவசரம் அவசரமா SIR அ பாஜக முடிக்க சொல்லுச்சு? எல்லாம் Tvk வ ஆட்சியில் வச்சு வட நாட்டு ஒவ்வொரு விஷயத்தையும் விஜய் மூலமா தமிழ்நாட்டில் கொண்டு வரத்தான்.- பிரகாஷ்ராஜ் 🥵🔥
முதல்ல India today வந்துச்சு இப்ப republic tv வருது இதான் அவங்க அஜண்டா.
துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி
பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!
நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு தொகுதியிலும் மிகக்கடுமையாகத் தேர்தல் பணியாற்றிய தொண்டர்கள், முன்னணியினர், உடன்பிறப்புகள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஐந்தே மாதத்தில் திணிக்கப்பட்டதுதான் இந்த இடைத்தேர்தல். வாக்களித்த மை அழிவதற்கு முன்னால் மக்களின் விருப்பத்தை அழித்துவிட்டு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை விட்டு விலகி, அடுத்த நிமிடமே ஆளும் கட்சியில் சேர்ந்தார்கள். அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை நடந்தது. அதனால்தான் இந்த இடைத்தேர்தல் நடந்தது.
பதவி விலகிய இருவரையே வேட்பாளர்களாக அறிவித்து, தேர்தலைச் சந்தித்தது ஆளும்கட்சி. அதிகார பலம், ஆட்சி பலம், பணபலம், போலீஸ் பலம் ஆகியவற்றைப் பக்கபலமாக வைத்து த.வெ.க. இந்தத் தேர்தலை எதிர்கொண்டது. சினிமா கவர்ச்சி பலத்தை மட்டுமே நம்பி அரசியல் களத்தில் குதித்து - பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும் குதிரை பேரங்களின் மூலமாக முதலமைச்சர் ஆகியுள்ள விஜய், இந்த இடைத்தேர்தலிலும் ரீல்ஸ் காட்சிகளே கைகொடுக்கும் என்று நம்பினார்.
டீ குடித்தார், டிராக்டர் ஓட்டினார், முருங்கைக்காய் பறித்தார், தெருத்தெருவாகப் போனார். எந்தவொரு இடைத்தேர்தலுக்கும், ஒரு முதலமைச்சர் பதவியில் இருப்பவர் இப்படித் தெருத்தெருவாகப் போனது இல்லை. இந்த இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றால்தான் தனக்கு இனி அரசியல் வாழ்க்கை என்ற முடிவோடு செயல்பட்டார். நான்கு நாட்கள் இரண்டு தொகுதியிலும் இருந்துள்ளார் முதலமைச்சர். வெளியூரில் இருந்து இறக்கிவிடப்பட்ட ஆட்கள், அவர் போகும் சாலைகள் அனைத்தும் வைக்கப்பட்ட பேரிகேட், கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள், அமைச்சர்களுக்கு மட்டும் எவ்வளவு செலவு செய்துள்ளேன் என்று ஆளும்கட்சி வேட்பாளரே அளித்த வாக்குமூலங்கள் இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது இந்த வெற்றியை அடைய த.வெ.க. எவ்வளவு பதற்றத்தில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள். கட்சி, தேர்தல், மக்கள் பணிகள் என்றால் என்னவென்று முதலமைச்சர் விஜய் இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண விரிவாக்கம், தாய்மாமன் தங்கமோதிரம், அண்ணன் சீர் போன்ற திட்டங்களை அவர் அறிவித்தார். இதுவே தேர்தல் நடத்தை விதிகளை மீறியதுதான். இப்படி பல்வேறு விதிமீறல்களைச் செய்தே இந்த முடிவை த.வெ.க. பெற்றுள்ளது.
என்னைப் பொறுத்தவரையில் துரோகத்துக்கு இடைக்கால வெற்றி கிடைத்துள்ளது. அதே நேரத்தில் பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!
ஜி.பே.யில் பணம் - பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். ஊரையே விலை பேசினார்கள் என்பதை இந்த ஆட்சியை ஆதரிக்கும் கட்சிகளே ஒப்புக்கொண்டு பேட்டி கொடுத்த காட்சிகளையும் நாம் பார்த்தோம். தேர்தலுக்கு முந்தைய இரவு வெளியான வீடியோவில் கோடிகளைக் கொட்டிச் செலவிட்டதை வேட்பாளரே ஒப்புக்கொள்ளும் காட்சிகளையும் பார்த்தோம். தூய சக்தியின் வேடத்தை இது அம்பலப்படுத்தியது.
திரைமறைவில், இன்னும் சில கட்சிகளின் வாக்குகளை வாங்கப் பொய்ச்செய்தியைப் பரப்பினார்கள். ஒட்டுமொத்த அமைச்சரவையும் இரு தொகுதிகளுக்குள் மூன்று வார காலம் முடங்கியது. துரோகம் செய்த வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் காவல்துறையினரைக் கொண்டு மிரட்டப்பட்டார்கள். 17 வயது இளைஞரைக் கூட கைது செய்தார்கள்.
'ஆளும்கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் தொகுதிக்கு எதையும் செய்யமாட்டோம்' என பிளாக்மெயில் செய்து வாக்கு வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அரசு ஊழியர்களையும் வாக்குப்பதிவின்போது மிரட்டி ஆதரவாகப் பணியாற்ற வைத்தார்கள். 'சூரியனுக்கு வாக்களிக்கச் சொன்னால் விசிலுக்கு அழுத்தச் சொன்னார்கள்' என்று ஒரு மூதாட்டி வெளிப்படையாகப் பேட்டியே அளித்தார்.
இப்படி, தன் அதிகார பலம் முழுவதையும் இடைத்தேர்தலுக்காகத் தவறாகப் பயன்படுத்தியது த.வெ.க. அரசு.
5 நிமிடப் பேச்சிலேயே அனைத்தையும் விஜய் மாற்றிவிடுவார் எனக் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம் நான்கே மாதங்களில் கிழிந்து தொங்கிவிட்டது. ஆட்சிக்கு வந்த இத்தனை குறுகிய காலத்தில் இப்படி ஒரு சரிவு எந்த முதலமைச்சருக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை.
கல்லாப்பெட்டிக் கூட்டணிக் கட்சிகள் என விமர்சித்த கட்சிகளையே, இப்போது தன்னோடு இணைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்த நிலையிலும், அனைத்தையும் மீறி, ‘எப்படியாவது வெற்றி பெற்றால் போதும்’ என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளும் வகையில்தான் இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
என்ன செய்தும், தி.மு.க. மீதான மக்களின் நம்பிக்கையை எதுவும் செய்ய முடியவில்லை. தி.மு.க.வை மட்டுமே குறிவைத்துப் பேசினார் முதலமைச்சர். ஆனால், தி.மு.க.வின் செல்வாக்கை அவரால் அசைக்க முடியவில்லை.
இதில் மிகவும் முக்கியமானது, துர்நாற்றமெடுக்கும் துரோக சக்தியான த.வெ.க.வுக்கு எதிராகக் களம் கண்ட அனைத்துக் கட்சிகள் பெற்ற வாக்குகளும் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் என்பதுதான்! அவைதான் பெரும்பான்மை! இந்த அரசு மீண்டும் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குதிரை பேரம், எம்.எல்.ஏ. ஷாப்பிங், பழிவாங்கும் நடவடிக்கைகள், அருவருப்பான பேச்சுகள், அசிங்கமான சைகைகள், ரீல்ஸ் எடுப்பதில் மட்டும் கவனம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு இனியாவது மக்கள் பணிகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் கொள்கை - இலக்கு என பயணிக்கும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
களத்தில் கடும் போட்டியைக் கொடுத்து, ஆளும்கட்சியினரை அச்சத்தில் அலையவிட்ட கழக உடன்பிறப்புகளுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோளோடு தோள் நின்று உழைத்த அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தோழர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
சினிமா கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு, அதன் மூலமாக மக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வந்து கார்ப்பரேட் மாஃபியாக்கள் சிலரின் கைப்பாவையாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் விஜய்யின் முகத்திரையைக் கிழிக்கும் பரப்புரைப் பயணத்தை நாம் தினம்தோறும் தொய்வின்றித் தொடர்வோம். தமிழ்நாட்டுக்கு விரோதமான சக்திகளின் பிடியில் அவர் சிக்கி இருக்கிறார். அதை மக்கள் விரைவில் முழுமையாக உணர்வார்கள்.
என்னா @Saattaidurai CBI CIDல இருக்கிற Spy களை விட நீ நெறைய efficient ன Spy குரூப் வச்சிருப்ப போல
எல்லா சந்துளையும் உள்ள போய் வெளிய வந்து இவனுங்க பண்ணுற எல்லா மொள்ளமாரி தனத்தையும் கண்டுபிடிக்கிற
🚨 BREAKING:
Russia is preparing for war with NATO after observing steps European leaders.
Putin also warns Europe that if it goes against Russia, there may be world war III.
தலைவர் அப்போவே சொல்லி இருக்காரு.. "தேவா, தேவா தான்" 🔥
என்ன பரிசுன்னு Mic'ல சொல்லாம. தங்க சங்கிலி எடுத்து போட்டாரு பாரு ❤️அதான் என் தலைவர் @rajinikanth 🛐
🚨BREAKING NEWS
Vladimir Putin has recalled General Sergey Surovikin (General Armageddon) from Algeria and ordered him to "destroy all the bridges in Kiev to split the city along the Dnieper."🇷🇺🚀🔥
-The Telegraph
கர்நாடகாவின் 194, 195, 196 மற்றும் 199 ஆகிய வாக்குச்சாவடிகளில் ஏற்கனவே விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டு கையொப்பமிடப்பட்ட 200 படிவங்கள், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்காக அனுப்பப்பட்டுள்ளன.
நீக்கப்படவிருக்கும் அந்த வாக்காளர்கள் அனைவரும் உண்மையான வாக்காளர்களே.
இடைதேர்தலில் திமுக பெறும் ஒவ்வொரு வாக்கும் திமுகவுக்கான வாக்கு.🔥
தவெக பெறும் வாக்கு தவெக, காங்கிரஸ், விசிக, IUML கூட்டணியின் வாக்குகள்.
கள்ள கூட்டணி பாமக வாக்குகள்
வெற்றி தோல்வியை தாண்டி 10 ஆண்டுகள் திமுக காலி என கூறிய தற்குறி முண்டங்களுக்கு நடுக்கத்தை கொடுக்கும் தேர்தலாக இது அமைந்தாலே நமக்கு வெற்றிதான்.🔥🔥
#திமுக🖤♥️
Release all the Epstein files ....
Release all the Epstein files ....
Release all the Epstein files ....
Release all the Epstein files ....
Release all the Epstein files ....
Release all the Epstein files ....
Release all the Epstein files ....
NOW!
கூட்டணி இல்லாம திமுக Deposit வாங்காதுங்க
TV முன்னாடி ஒக்காந்து பாருங்கடா தற்குறிகளா 😎
திமுக ஆட்டத்தை 🖤❤
தங்களின் வாக்கை தக்க வைத்து கொண்டுள்ளது திமுக
கூட்டணி கட்சிகள் இல்லாமல் 🔥🔥
Thousands of youngsters have been detained across country by the BJP Govt ahead of our October 10 protest.
This intimidation is not going to work, Modi. The youth of this country are no longer scared of you.
I’ll be landing in Delhi tomorrow and will march to Jantar Mantar, come what may.
தவெக ஒரு கட்சியா இல்லை பாலியல் கூடாரமா? தினம் தினம் செய்திகளில் தவெகவினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன! பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவரை காவல்துறை சிரித்துப் பேசி அரவணைப்பது எந்த மாதிரியான நீதி?
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து சிகப்பு கம்பளம் விரிப்பது போலவும், சகஜமாக சிரித்து பேசுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு காவல் நிலையம் சென்றால் அலைக்கழிக்கப்படுவதும், குற்றவாளிகள் விருந்தினர்கள் போல நடத்தப்படுவதும் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
#TVKFailsTN
தகுதி இல்லாத விஜய் கட்சியை தமிழ்நாட்டில் ஜெயிக்க வைத்தது பாஜக.- Cjp ஒரே போடு 🥵🔥
பாஜக க்கு எதிரான சக்திகளை திட்டம் போட்டு SIR மூலம் தேர்தல் ஆணையம் தோற்கடித்து தனக்கு சாதகமான ஆட்களை அந்தந்த மாநிலத்தில் வைத்துள்ளது.