@Siva_Aarav Muniamma is that one toxic person from a village background
Also she has nothing to lose so it makes it more difficult My man VJS also has no guts to speak againt her since the audience were from village side it may backlash VJS also thats what i guess
டிசம்பரில் ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால் என் ஜோதிடத்தையே விட்டு விடுகிறேன்-பிரபல ஜோதிடரும் பாஜக அறிவுசார் பிரிவின் தலைவருமான செல்வின் அறைக்கூவல்.
பாட்டு பாட தெரியல, போட்டோ எடுக்க தெரியல, ஹ்யூமரா பேச தெரியல, சமைக்கவும் தெரியல, அழகாவும் இல்ல. முக்கியமாக பொண்ணுங்கள இம்ப்ரஸ் பண்ண தெரியல, இப்படி எந்த ��ிஷயமும் தெரியாம பூமிக்கு பாரமா வாழ்ந்துட்டு இருக்கேன் 😔😔
நானும் இரண்டு வருசமா ட்வீட் போடுரேன். எப்பவாச்சும் தான் ஒருத்தன் பாலோ பண்றான். ஒரு ஆண்டி இன்னைக்கு காலைலதான் அக்கவுண்ட் ஆரம்பிச்சி 3400 பாலோவர்ஸ்.. இப்படியே போனா ந��டு எப்படிடா வல்லரசா மாறும்