தற்குறிகள் ஆபத்தானவர்கள்..! 🤦♂️
படத்தை கொஞ்சம் ஜூம் பண்ணி பாருங்க...
"BEFORE" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! 🚲
"AFTER" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! 🚲
அதே மாதிரி அந்த வெள்ளை காரும் அசையாமல் அதே இடத்தில்! 🚗
சாலை மட்டும் மாயாஜாலமா ஒரே நாள்ல புதுசா மாறிடுச்சாம்! 😂
ஒட்டு போடுறதுக்கு முன்னாடியே Fake Narrative செட் பண்ணி மக்களை பெரும்பான்மையானவர்களை ஏமாற்றி விட்டீர்கள்...
இப்போவும் அதே பழைய Photoshop அரசியலைத்தான் தொடர்கிறார்கள் போல! 🤣
மக்கள் முட்டாள்கள் இல்லை...
எப்போதும் ஏமாற்ற முடியாது!
#JustNow || விஜயின் தவெகவா? அண்ணாமலையின் புதிய இயக்கமா..?
நான் யாருடன் இணைவது என மக்கள் ஆலோசனை வழங்க வேண்டும்.. அரசியல் நிலைப்பாடு - மீண்டும் ட்விஸ்ட் வைத்து விட்டு முடித்தார் லாரன்ஸ்..
#TamilNadu | #Actor | #RaghavaLawrence | #Politics
| #PolimerNews