பள்ளி அங்கீகாரப் புதுப்பிப்புக்காக சில இடங்களில் ₹3 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை முறைகேடான பணம் கேட்கப்பட்டதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் இருந்தன. தற்போது அந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதை தனியார் பள்ளிகள் வரவேற்றுள்ளன.
இதனால் அங்கீகாரப் புதுப்பிப்பு செயல்முறை எளிமையாகவும், வெளிப்படையாகவும் மாறும். பள்ளிகள் தேவையற்ற அழுத்தங்களும் செலவுகளும் இல்லாமல் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த முடியும்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் A. Rajamohan முன்னெடுத்துள்ள இந்த மாற்றம், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் ஊழல் குறைப்பையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
@imrajmohan 👏🏽👏🏽👏🏽
@TalkiesFriday மனசாட்சியே இல்லாம google data center போனதுக்கு காரணம் TVK-னு போட்டு வச்சுருக்கான்...
கொடுமை என்னன்னா இது ஆந்திராக்கு போனப்ப intha data center nala தண்ணி மாசுபாடு அதிகமாகும் TRB Raja நல்லதுதா பண்ணிருக்காருன்னு வேற முட்டு கொடுத்தானுங்க
அப்ப என்ன தெரியுமா சொல்லிருக்கனும்
Mazgoanனவிடபெத்தகை Hyundai தேர்ந்து எடுத்துருக்கோம். அதுனால Maz வேண்டாம்னு சொல்லிட்டோம்னு பரப்பிருக்கனும்.
அதுக்கு பதில் Mazgoan இந்த ஆட்சினாலதான் விட்டுட்டு போயட்டுனு பொய் பரப்புனா?? What to do??
@bhaskarvasugi Article ah padichya ilaya???
TN chose HD Hyundai over Mazgoan Shipyard in Thoothukudi for an investment of 2 - 4 billion dollars. Which is roughly 20k to 40k INR.
What he says is perfectly right. Voltage fluctuations, power go on and off is seriously disturbing. Our appliances are all going to conk off. Every part of the state same. And the officers don’t respond and if they did respond they say, too many air conditioners so the power structure cannot take the heavy load!!! 😡@TANGEDCO_Offcl
❌மோசடி செய்த ஸ்டாலின்❌
முன்னாள் அதிமுக அமைச்சரை காப்பாற்றிய அறிவாலய வாஷிங் மெஷின்.
#️⃣2013ம் ஆண்டு ஸ்ரீராம் நிறுவனம் பெருங்களத்தூரில் 1450 வீடுகள் கட்ட CMDAவிடம் அனுமதி கோரி விண்ணப்பம் செய்கிறது.
#️⃣2015-16 ஆண்டில் வைத்திலிங்கம் மகன் இயக்குனராக உள்ள Muthammal Estates Pvt Ltd நிறுவனத்திற்கு ஸ்ரீராம் குரூப்பின் Bharath Coal Chemicals Ltd நிறுவனத்திடம் இருந்து கடனாக (Unsecured Loan) 27.9 கோடி கொடுக்கப்படுகிறது.
#️⃣2014ம் ஆண்டு 36 லட்சம் பங்கு மூலதனத்துடன் துவக்கப்பட்ட Muthammal Estates Pvt Ltd நிறுவனத்திற்கு 2020 வரை எந்த வருவாயும் (பூஜ்ஜியம்) இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#️⃣2016ல் CMDA கட்டிட அனுமதி கொடுக்கிறது. அதே ஆண்டில் Muthammal Estates Pvt Ltd திருச்சியில் நிலம் வாங்க 18 கோடி அட்வான்ஸ் கொடுக்கிறது.
#️⃣2017-19 ஆண்டுகளில் ஸ்ரீராம் நிறுவனத்திடம் இருந்து கடனாக வாங்கிய தொகையில் Muthammal Estates Pvt Ltd மூலம் திருச்சியில் 24.2 கோடியில் 4.5 ஏக்கர் நிலத்தை வைத்திலிங்கம் மகன் வாங்குகிறார்.
#️⃣இதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் திரட்டி அறப்போர் இயக்கம் 2022 மே மாதம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாராக அளிக்கிறது. இரண்டு வருடங்கள் மீண்டும் மீண்டும் திமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்த பிறகு 2024ம் ஆண்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு செய்கிறது. ஆனால் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை.
#️⃣2025ம் ஆண்டில் இந்த FIR அடிப்படையில் அமலாக்கத்துறை வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி மேலும் 100 கோடி சொத்துக்களை இணைக்கிறது. இதற்கு பிறகும் திமுக அரசு அசைந்து கொடுக்காமல் அமைதி காக்கிறது.
#️⃣2026ம் ஆண்டில் தான் திமுக அரசின் அமைதிக்கான காரணம் தெரிந்தது. வைத்திலிங்கம் திமுகவில் இணைகிறார். திமுக அரசு அவருக்கு எதிராக பதிந்த FIR அடுத்த ஒரே மாதத்தில் ரத்து செய்யப்படுகிறது. ஊழல் எல்லாம் ஒரு பிரச்சினையா என்ற அறிவாலயத்தின் வாஷிங் மெஷின் உள்ளே போட்டு வைத்திலிங்கத்தை புனிதர் ஆக்கி விடுகிறார்கள்.
ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இந்த வழக்கை மூட போகிறோம் என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை புகார் தாரரான அறப்போர் இயக்கத்திற்கு சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அறப்போர் இயக்கத்திற்கு தெரியாமல் FIR ரத்து செய்ய பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ளனர் . மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை மட்டும் புகார் தரராக காட்டி அவருக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நீதிமன்றத்தில் புதிய ஆட்சியில் ஜூன் நான்கு அன்று லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது. இன்றைய தினம் அறப்போர் இயக்கத்திற்கு இந்த மோசடி தெரியவந்துள்ளது.
🔲அறப்போர் இயக்கம் உடனடியாக நீதிமன்றத்தை நாடி இந்த வழக்கை மூடக்கூடாது என்று வாதிடும்.
அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த போது கட்டிட அனுமதிக்கு வைத்திலிங்கம் லஞ்சம் வாங்கிய ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் கொடுத்த புகார் பற்றி விரிவாக பார்க்க - https://t.co/tl2YQWbT6i
---அறப்போர் இயக்கம்
Huge‼️‼️😖😖😖
Tamilnadu has never witnessed a worst govt tenure like 2021 -2026 .The Last DMK government’s slow and ineffective approach has focused on delays, transparency issues, and the ‘what’ and ‘why’ of them. This could have created many jobs, both directly and indirectly.‼️‼️‼️‼️
MDL moved its operations to Andhra Pradesh with an upgraded proposal!
@arivalayam@DMKITwing
Indha article ahh full ahh padi , unga aatchi epdi nu sollirukaan paaru .
The amount of fake news/ misinformation being circulated by the DMK ecosystem over the past few days is remarkable.
1. Attempts were made to link Minister Aadhav Arjuna to a drug-related case based on a Kerala court document that merely mentioned some of his relatives. He does not seem to be linked to any of these issues in any way.
2. A news card circulated in the name of Polimer News claimed that TANGEDCO had permitted online payment of electricity bills. No such press release was issued, & Polimer News itself clarified that the card was fake. It seems digitally fabricated.
3. Claims that the Mazdock shipbuilding project & Royal Enfield's investment plans moving to Andhra Pradesh was due to the new TVK government.
Even a school student would understand that investments worth Rs. 20,000–30,000 crore cannot be relocated overnight after a new government assumes office. Such projects involve months of planning, negotiations, and approvals. These decisions might have been made at least three to four months before (during the DMK regime).
The DMK and its IT wing appear pathetic....They believe that spreading misinformation will help create an anti-establishment narrative.
However, repeated circulation of easily verifiable falsehoods only undermines their own credibility.
For all the DMK supporting friends messaging me regarding this:
Your mothership @sunnewstamil deleted its tweet on the Britto matter made last night. Screenshot 👇
Pls understand why.
Cc to @DMKITwing whose tweet was used by Sun News for the post.
திமுக கோட்டைவிட்ட தருணம் 😡
2025 செப்டம்பரில் தூத்துக்குடியில் ₹15,000–18,000 கோடி முதலீட்டில் Greenfield Shipyard அமைக்க MDL (Mazagon Dock) தமிழ்நாட்டுடன் MoU கையெழுத்திட்டது.
1,050 ஏக்கரில், 10–12 ஆண்டுகளில் உருவாக வேண்டிய இந்த திட்டம் இந்தியாவின் முக்கிய கப்பல் கட்டும் மையமாக மாறியிருக்கும்.
ஆனால் MDL தனது திட்டத்திற்கு திமுக தலைமையிலான தமிழக அரசின் அடுத்தகட்ட பதிலை எதிர்பார்த்த நிலையில், பின்னர் HD Hyundai-க்கு Exclusive ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதனால் MDL-க்கு போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டதா? தேர்வு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இருந்ததா? என்ற கேள்விகள் எழுகின்றன.
இப்போது அதே MDL, ஆந்திராவின் துகராஜபட்டினம் Shipbuilding Cluster-ல் சுமார் ₹29,000 கோடி முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உண்மையில் திமுக செய்த தவறால் தமிழ்நாடு ஒரு பெரிய வாய்ப்பை தவறவிட்டதா?
தப்பையெல்லாம் தன் பக்கம் வைத்துக்கொண்டு தவெக அரசு மீது பழிபோடுகிறது வெட்கங்கெட்ட திமுக‼️
இந்தியாவின் முன்னணி கப்பல் கட்டுமான நிறுவனமான Mazagon Dock Shipbuilders Limited (MDL), தூத்துக்குடியில் Greenfield Shipyard அமைக்க தமிழ்நாடு அரசுடன் செப்டம்பர் 2025-ல் MoU கையெழுத்திட்டது.
₹15,000–18,000 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்த MDL, அப்போதைய திமுக அரசிடமிருந்து தேவையான பதிலும் நடைமுறைகளும் கிடைக்கவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், டிசம்பர் 7, 2025 அன்று HD Hyundai நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், அதன் காரணமாக MDL வாய்ப்பை இழந்ததாகவும் கூறப்படுகிறது.
இன்று MDL, ₹29,000 கோடிக்கும் மேற்பட்ட முதலீட்டுடன் ஆந்திரப் பிரதேசத்தில் புதிய கப்பல் கட்டும் மையத்தை அமைப்பதை பரிசீலித்து வருகிறது.
🔸MDL உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துவிட்டு ஒரு மாத காலத்தில் HD Hyundai உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய என்ன தேவை வந்தது?
🔸போட்டி ஏல நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இருந்ததா?
இதனை தீர விசாரிக்க வேண்டும். @CMOTamilnadu@Keerthana4VNR
தங்களின் அலட்சியத்தால் திட்டத்தை இழந்துவிட்டு, அதற்கும் தவெக அரசையே குறை கூறுகிறீர்களா?
கூச்சமே இல்ல? @TRBRajaa@arivalayam 🤡🤡
Commentsலாம் பார்த்தா கொடுரமா இருக்கு.
இவ்வளவு நாள் இப்படி பிரச்சனைகள் இருந்துச்சா?? அப்படி இல்லனா இவ்வளவு நாள் இல்லாத பிரச்சனைகள் இப்ப எப்படி ??
எப்ப இதுலாம் சரியாகும்?
@CTR_Nirmalkumar@TANGEDCO_Offcl
மடிப்பாக்கம் 33 கி.வி (KV) துணை மின் நிலையத்திற்கு (SS), பள்ளிக்கரணையில் இருந்து வரும் 33 கி.வி மின் ஆதாரம் (source) மின்மாற்றி (Power Transformer) பழுதடைந்ததால் ஏற்கனவே தடைபட்டிருந்தது.
மேலும், பெரும்பாக்கத்திலிருந்து வரும் 33 kv மின் பாதையிலும் இரவு 21.45 மணியளவில் பழுது ஏற்பட்டதால் மடிப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பெரும்பாக்கம் மின் பாதையில் இருந்த பழுது கண்டறியப்பட்டு, சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, நள்ளிரவு 1.00 மணியளவில் அனைத்துப் பகுதிகளுக்கும் மின் விநியோகம் சீராக வழங்கப்பட்டது.
Official sources: John Britto mentioned in this ED Chennai zone press note is not Leema Rose's brother.
The father's name of this John Britto (40 years old) is Irudayaraj.
He is from Kodungaiyur, Chennai. As mentioned in the ED press note, he is absconding.
As per 2011 TOI report, Leema Rose's brother is P John Britto.
#Factcheck
@teakkadai1 நாடாளுமன்ற தேர்தல் நேரத்துல கட்சிய ஆரம்பிச்சு இருக்காப்ல, இங்க வரப்போற சர்ச்சைகளுக்கு எல்லாம் பதில் சொல்லனும், அதுலயும் எசக்கு பிசகா சொன்னா ஊரே சேந்து மிதிக்கும். 2026ல கட்சி போட்டி போடுறதுக்குள்ளயே ஆள ஓட விட்டுடவாங்கனு என்னோட கணிப்பு.
Where is Mukhtar??? 😡 @AMuktharAhmed1
ஏன் அவர் இன்னும் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த முடியவில்லை? எங்கே ஒளிந்து இருக்கிறான் என்று கண்டுபிடிக்க முடியவில்லையா?
அவ்வளவு பலவீனமாக இருக்கிறதா தமிழக காவல்துறை?
யார் இதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்? யார் தடுக்கிறார்கள்?
Alisha Abdullah வின் குழந்தைகள மற்றும் அவரை பற்றி கேவலமாக கொச்சையாக கருத்துகளை பதிவு செய்த நாய் அது. அதுமட்டுமல்லாமல் ஒரு கட்சி தலைவர் இன்றைய முதல்வர் விஜய்யை கேவலமான முறையில் சித்தரித்து யூடியூபில் பதிவிட்ட நாய்.
இதில் யாருடைய தலையீடும் இல்லாமல் உடனடியாக அந்த அயோக்கிய நாய் முக்தாரை கைது செய்ய வேண்டும்...
@CMOTamilnadu@TVKVijayHQ@tnpoliceoffl