வரலாற்றில் இன்று 31/10/2026
1. தேசிய ஒற்றுமை தினம்
2. உலக சேமிப்பு நாள். இத்தாலியின் மிலானோ நகரில் சேமிப்பு வங்கிகளின் உலக அமைப்பினால் இன்று அறிவிக்கப்பட்டது
3. 1969. வோல் மார்ட் தொடங்கப்பட்டது
4. 1931. தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியிடப்பட்டது
5. ஹாலோவின் 🎃 தினம்..
💛 “என்னைத் தேடி கண்ணீருடன் வராதே…
❤️ நம்பிக்கையுடன் வா!
💚 உன் கவலைகளை என்னிடம் சொல்லிவிடு.
🌸 உன் மனதில் தைரியத்தை வளர்த்துக்கொள்.
✨ உன் வாழ்க்கையில் நல்ல மாற்றம் வரும் வரை
🔱 நான் உனக்குத் துணைய���க இருப்பேன்!
🙏 வேல் முருகா!
🦚 ஓம் சரவணபவ!
#OmSaravanaBhava