97 எம்.எல்.ஏ இருக்காங்க 38 எம்.பி இருக்காங்க நான் எதிர்க்கட்சித் தலைவரா இருக்கேன் என்னை ஒருத்தன் கூட கண்டுக்க மாட்றான் நாட்ல எது நடந்தாலும் ரஜினி பேசணும் ரஜினி தான் இதுக்கு தீர்வு சொல்லணும்னு சொல்றானுங்க அப்போ எல்லோரும் சொல்ற மாதிரி நான் தத்தி தானா...!!!