சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டவர்.
சுதந்திர இந்தியாவின் சீரான வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர். இந்தியத்திருநாட்டின் முதல் பிரதமர்.
பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு தினம் இன்று.
அவர்தம் புகழைப்போற்றுவோம்...
#PanditJawaharlalNehru
இந்தியா கூட்டணியின் சார்பில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் IUML வெற்றி வேட்பாளர் திரு. @KNavaskani அவர்களுக்கு #ஏணி சின்னத்தில் வாக்குகள் கேட்டு பரமக்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அண்ணன் திரு. @SPK_TNCC MLA அவர்கள் பரப்புரை ஆற்றினார்கள்.
இந்தியா கூட்டணியின் சார்பில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற IUML வேட்பாளர் @KNavaskani அவர்களுக்கு ஏணி சின்னத்தில் வாக்குகள் கேட்டு R.S மங்கலம் வட்டாரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பேரியக்கத் தோழர்களோடு இணைந்து வாக்குகள் சேகரித்தோம்.
PM @narendramodi ji,
You are talking about Judiciary.
1. You conveniently forget that 4 senior-most Supreme Court judges were forced to hold an unprecedented press conference and warn against "destruction of Democracy". That happened under your regime.
One of the judges was nominated by your Govt to the Rajya Sabha. So WHO wants a 'committed judiciary' ?
2. You forget that your party has fielded a Former HC Judge in West Bengal for the current Lok Sabha elections. Why was this candidature bestowed on him?
3. Who brought the National Judicial Appointments Commission (NJAC)? Why was it stuck down by the Hon'ble Supreme Court?
Modi ji, Institution after Institution is being 'bullied' by you into submission, so STOP pinning the blame on the Congress party, for your own sins!
You have mastered the art of manipulating Democracy and hurting the Constitution !
IT, ED, CBI போன்ற நிறுவனங்களை அரசியல் ஆதாயங்களுக்காக தவறாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது.
தேர்தல் பத்திர முறைகேடு குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.
#NoVoteToBJP