அக்னி ஸ்டீல், எக்ஸ்னோரா, கிரீன் நீடா அமைப்பு மற்றும் ஓவர்குடி ஊர்நல கமிட்டியின் முயற்சியால் மரைக்காகோரையாறு, நதியாய் நடக்க தொடங்கிய நாள் இன்று.
எஸ்.செந்தூர்பாரி,
தலைவர்,
எக்ஸ்னோரா,
கிரீன் நீட��� மு.ராஜவேலு, ஒருங்கிணைப்பாளர்,
கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு
9940220986
11.06.2026
திருவாரூர் மாவட்டம் மரைக்காகோரையாற்றில் கடந்த ஆண்டு 2.50 கி.மீ தொலைவிற்கு ரூ.12 இலட்சத்தில் ஆகாயத்தாமரையை நீர்வளத்துறை அதிகாரிகள் அகற்றி இருக்கின்றனர். தற்போது அதே இடத்தில்தான் ஆகாயத்தாமரை அகற்றும் பணியை பொதுநல அமைப்புகள், விவசாயிகளின் ஒத்துழைப்புடன் செய்கின்றனர்.
@CMOTamilnadu