மீண்டும் மீண்டும் உறுதியாகும் குதிரைப் பேரம்!
தன்னைத் தானே தூய சக்தி என்று கூறிக்கொண்டு, திரை மறைவில் இப்படி ஒரு பேரத்தை நடத்தியிருக்கிறார்களா? வெளியே ஆதரவு பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே, ஆளுநரிடம் அளிக்கப்ப��்ட ஆதரவுக் கடிதத்தில் IUML எம்.எல்.ஏ.-வின் பெயர் இடம்பெற்றிருந்ததா?
தவெக கோடி கோடியாகக் கொண்டு வந்து கொடுத்து, அமைச்சர் பதவி தருகிறோம், கையெழுத்துப் போடுங்கள் எனக் கட்சி கூட்டத்தில் பகிரங்கமாக உடைத்துப் பேசிய IUML எம்.எல்.ஏ. சையது ஃபாரூக் பாஷா!
#WATCH | “இப்பவும் எங்களுக்கு மிரட்டல் இருக்கு.. நாங்க இப்போ எங்கே தங்கி இருக்கொம்னு யாருக்கும் தெரியாது..”
அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக வழக்கு நடத்தும் அவரது சகோதரர் பரபரப்பு பேட்டி
#SunNews | #MarieWilson | #Puducherry