முத்தமிழறிஞர் கலைஞர் வசனம் எழுதிய 'குறவஞ்சி' திரைப்படம் 1960-ல் வெளியானது. 🔥🔥
இந்தக் திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை கலைஞர் எழுதினார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தான் வசனம் எழுதிய திரைப்படங்கள் தொடங்குவதற்கு முன்பு அந்த திரைப்படத்தின் கரு, கதைக்களம், ஏன் இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தேன் என்பது குறித்து பேசுவார்.
#கலைஞர்_எங்கள்_கதாநாயகன்
இப்போ மக்கள் மனநிலைமை போர் நெனச்சு ரொம்ப சந்தோசமா இருக்கு... இது மாதிரி தான் 2019 கொரோன வந்தந்தப்ப லீவு வெட்டங்கனு சந்தோசமா மக்கள் என்ஜாய் பண்ணாக.. அப்போ யாருக்கும் புரியல நாம எகனாமிக் ரோம்ப அடிவாங்க போறோம்னு... போர் வந்தா அந்த நிலைமை திரும்ப வரும்
#SayNoToWar