ஈரான் நாடு இந்தியாவிடம்,
"நீங்கள் வாங்கி இருக்கும் கடனை கூட பிறகு தாருங்கள்.
ஆனால் இனி நீங்கள் வாங்கும் பெட்ரோலுக்கு பணம் தந்தே ஆக வேண்டும்.
பணம் இருந்தால் மட்டுமே இனி பெட்ரோல் தருவோம். இல்லையென்றால் பெட்ரோல் தர மாட்டோம்" என்று கூறியது கடந்த ஆட்சி காலத்தில் பத்திரிகைகளில் தலைப்பு செய்தியானது.
இதேபோல் இந்தியாவிடம் ஐந்து நாடுகள் கூறின.
அதில் குவைத்தும் ஒன்று.
பாகிஸ்தானுக்கு கூட பெட்ரோல் கடன் கொடுத்த வளைகுடா நாடுகள்,
இந்தியாவுக்கு "இனி கடன் தர முடியாது, பணம் இருந்தால் தான் பெட்ரோல்" என்று சொன்ன காலங்கள் அது.
அன்றைக்கு அவ்வளவு கடன் வாங்கி வைத்திருந்தது இந்தியா.
பெட்ரோல் வாங்கி அத்தனை நாடுகளிலும் கடன்.
அது போக பணம் இல்லாமல்,
பெட்ரோல் பாண்டுகளை விற்று அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி வைத்திருந்தார் அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
இதெல்லாம் இப்போது நினைவுக்கு வரவே வராது.
ஏனென்றால் நாம் மறக்கும் ஜாதி.
இனி விஷயத்துக்கு வருவோம்.
துருக்கிக்கும், இந்தியாவுக்கும் ஆகாது.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் ஆகாது.
இந்தியா ரஷ்யா மற்றும் வளைகுடா நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்கி,
அதை சுத்திகரித்து பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
170 கோடி மக்கள் தொகை கொண்ட மொத்த உள்நாட்டு தேவையையும் பூர்த்தி செய்து,
(காரணமே இல்லாமல் நம்மை வெறுக்கும்) துருக்கிக்கும் பெட்ரோல் ஏற்றுமதி செய்கிறோம்.
அது போல் உக்கரனுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.
அவ்வளவு ஏன்,
நாம் கச்சா எண்ணெய் வாங்கும் ரஷ்யாவுக்கும் கூட இப்போது நாம் தான் பெட்ரோல் ஏற்றுமதி செய்கிறோம்.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கும் பெட்ரோலிய பொருட்களை அனுப்புகிறது இந்தியா.
ஒரு காலத்தில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கே தடுமாறிக் கொண்டிருந்த இந்தியா,
இன்று பெட்ரோலிய பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டது.
கச்சா எண்ணெயை பொருத்தவரை உற்பத்தி செய்யும் நாடுகள் மட்டுமே கட்டுப்படுத்துவதில்லை.
ஏனெனில் கச்சா எண்ணெய் அப்படியே வாங்கினால் ஒரு விலை, அதை சுத்திகரித்து வாங்கினால் ஒரு விலை.
அதனால் யார் திறமையாக சுத்திகரிக்கிறார்களோ அவர்களும் எண்ணெய் சந்தையில் மிகப்பெரிய பங்களிப்பை வகிக்கிறார்கள்.
உலகில் அதிகமாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் ரஷ்யா அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள்.
இதில் மிக மிக முக்கியமானது சுத்திகரிப்பு ஆலைகள்.
நாம் கச்சா எண்ணெய்யை வாங்குகிறோம், சுத்திகரிக்கிறோம், பெட்ரோலிய பொருட்களாக மாற்றுகிறோம்,
உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவாகத்தான் இருக்கிறது.
*ஆனால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மிகப்பெரிய அளவில் உள்ளது.*
அதன் விளைவாக கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் மிகப்பெரிய தொழில்துறை சக்தியாக மாறி இருக்கிறது நம் நாடு.
இந்தியாவில் 2015-ஆம் ஆண்டு முதல் பிரமாண்டமான சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க ஆரம்பித்து விட்டோம்.
இன்று மிகப்பெரிய ஆலைகள் நம்மிடம் உள்ளன.
அதனால் தான் இலங்கை, பங்களாதேஷ் என்று சின்ன நாடுகளில் இருந்து,
பெரிய பெரிய நாடுகளுக்கும் நாம் இன்று பெட்ரோலிய ஏற்றுமதி செய்கிறோம்.
ஏன் ஐரோப்பிய நாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்கிறோம்.
இன்று பெட்ரோலிய ஏற்றுமதியில் இந்தியாவின் நிலை மிக மிக முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.
அதிக அளவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில்,
பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.
நவீன தொழில்நுட்பத்துடன், மிகவும் குறைந்த செலவில், மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்கியதின் பலனை இன்று அறுவடை செய்து வருகிறோம்.
இன்று சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளில்,
அமெரிக்கா ஆண்டுக்கு சுமார் 117 மில்லியன் மதிப்பில் முதலிடத்திலும்,
இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.
அவ்வளது ஏற்றுமதி செய்கிறது.
பங்களிப்பு சுமார் 13.1% ஆகும்.
இந்தியாவுக்கு அடுத்ததாக மூன்றாவது நாடாக தான் சவுதி அரேபியாவே உள்ளது.
இந்த வரிசையில் அமீரகம், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் முதல் 10 இடங்களிலும்,
சீனா பதினோராவது இடத்திலும் உள்ளது.
ஒரு காலத்தில் பெட்ரோல் வாங்க கூட வக்கில்லாத இந்தியா,
இன்று உலகின் பெருமைமிகு ஏற்றுமதியாளராக வலம் வந்து கொண்டிருக்கிறது.
குழாய்கள் மற்றும் பிற போக்குவரத்து வழிகளின் மூலம் அண்டை நாடுகளுக்கு எரிபொருட்களை வினியோகித்து வருகிறது இந்தியா.
'இன்றைய நிலையில் பல நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையில் தடுமாறுகிற போது,
அந்த குறையை இந்தியா எப்படி சமாளிக்கிறது,
இதில் ஏற்றுமதியும் பண்ணுகிறதே?' என்ற கேள்வி பல வல்லரசு நாடுகளுக்கே உண்டு.
Her name is Swarshri Hegde she is 2 years 10 months old. But at this little age only she has made into India Book of Records for reciting,playing 12 taals in Tabala. She is from Honnavara Uttara Kannada Karnataka. Congratulations to little Swarshri 😍👏💐
@mattmiller757 Not sure where west went wrong in education system.. if young minds are corrupted beyond repair and this is what they get manipulated into...
Keep tweeting this video of Neha Bora where she wants India to follow the path of Bangladesh
She shouldn’t be able to divert attention of anyone with new scripted videos now
Liberals have jumped into clearing her name with scripted interviews
So keep this video alive & it is on record
This video has also bursted all their narratives & their true intentions came out
@imminentwarhead@SelflessCricket Nobody cares Abt any protest near my place in South.. 1/10 people knows Abt even CJP.. and the ones who knows call them waste of time and anti-national
@Truegav@CitizenKamran Don't get me wrong. I do understand privacy concerns. However, targeted access with judicial oversight and accountability is one thing; unrestricted surveillance is another. Hope u got my point..