With the man who started it all for #Karuppu !!! ❤️❤️❤️
Wow…! Feels unreal to meet him now as the honourable Chief Minister of Tamil nadu !!!🔥🔥🔥
Same love, warmth, kindness and calmness…!!! 🙏🙏🙏
Thank you for everything dearest Vijay sir ❤️🤗🧿
பணி நீக்கம் என்ற வார்த்தையை கேட்டே பல வருடங்களாகிறது!
எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. அப்படி இருந்தாலும் மிஞ்சி போனால் பணி இட மாற்றம் அல்லது சில தினங்கள் வீட்டில் ஓய்வு அவ்வளவு தான்.
குற்றம் செய்த அதிகாரிகளுக்கு தண்டனை தர துவங்கினாலே எல்லாம் சீராக நடக்கும்.
மிகவும் மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் முதல்வர் அவர்களே!
பேருந்தில் கட்டணமில்லா பயணம்
"பள்ளி சீருடையில் வரும் மாணவர்களுக்கு அரசு பேருந்தில் கட்டணமில்லா பயணம். இருப்பிடத்தில் இருந்து பள்ளி வரை கட்டணமில்லாமல் பயணிக்கலாம். அரசு கல்லூரி மாணவர்கள் அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம்"
- அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு
#school #bus #minister #thamizhanparthiban #thanthitv
@tamiltalkies இந்த வித்யாசம் தெரியாம போனது அவ்ளோ பெரிய குத்தமா??
நீங்கெல்லாம் யார் தெரியுமா…நல்லவங்கள கூட இந்த மாதிரி கேவலமா பேசி பேசி கெட்டவனா கெட்டவனா மாதிற்றீங்க..
இதே மாதிரி முன்னாள் அமைச்சர்கள பத்தி பேசியிருந்த இந்நேர ஜெயிலுக்கு போய்ருபீங்க..
செங்கோட்டையன் அண்ணன் த.வெ.கவிற்கு வரும் போது அ.தி.மு.கவில் உள்ளவர்கள் அவரது வயதை குறிப்பிட்டு கேலி, கிண்டல் செய்தார்கள்..
அவருக்கு தமிழக மக்களின் அடி நாளம் என்னவென்று தெரியும்.. அவர் அதிர்ஷ்டம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜய் என மூன்று பேரின் அமைச்சரையில் இருக்கிறார்.. அவரின் வரலாறு யாருக்குமே கிடையாது..
அமைச்சர் செங்கோட்டையனை புகழ்ந்து பேசிய ஆதவ் அர்ஜுனா..
#Chennai | #TVK | #CMJosephVijay | #Sengottaiyan | #AadhavArjuna | #PolimerNews
🚨🚨🚨 தவெகவுக்கு ஆதரவளிக்க ஸ்டாலின் தான் எங்களை அனுப்பினார் என்பது தவறு !
ஆட்சி நீடிக்க வேண்டும் என்ற மக்கள் விருப்பத்திற்கு CPI முட்டுக்கட்டை போடாது. எந்த காலத்திலும் பதவி கொடுங்கள் என கேட்க போவதில்லை ! 👏
- @CPItnOfficial மாநில செயலாளர் திரு.வீரபாண்டியன் அவர்கள்