மரியாதைக்குரிய தேசிய தலைவர் திரு.@JPNadda அவர்களின் ஒப்புதலுடன் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமனம்
செய்யப்படுகிறார்கள். ..!
தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..!
- மாநில தலைவர் திரு.@NainarBJP அவர்கள்
#TNBJPOfficeBearers2025
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மூன்று நாட்களாக தமிழக பா.ஜ.க மாநில தலைவர் திரு.@NainarBJP அவர்கள் வழிகாட்டுதலில் "பூத் வலிமைப்படுத்தும் பயணம்" நிகழ்ச்சியில் பங்கேற்று விருதுநகர் பாராளுமன்றம் தொகுதியை சேர்ந்த திருப்பரங்குன்றம் சட்டமன்றத்திற்குட்பட்ட 161…164 மற்றும் 170 ஆகிய பூத்களை வலிமைப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது..!
ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மாநில மாவட்ட மண்டல் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள��� அனைவருக்கும் நன்றிகள்..!
பாரத் மாதா கி ஜே! வெல்க பாஜக!
#பாஜக_பூத்_வலிமைப்படுத்தும்_பயணம்