எந்த ஒரு அரசியல் பின்புலம் இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னை மாண்புமிகு பாரத பிரதமர் @narendramodi அவர்கள் வரவேற்க வாய்ப்பளித்த மாநில செயலாளர் ஆற்றல்மிகு தலைவர் திரு. @VinojBJP அண்ணன் & @BJP4TamilNadu விற்கும் என் மனமார்ந்த நன்றிகள் @annamalai_k @Murugan_MoS @KRVBJP
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையை சிறப்பிக்கும் வகையில், ஓம் என்னும் புனிதமிக்க அடையாளத்துடன் நிரந்தரமான சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ள மத்திய பாஜக அரசுக்கும், மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!! வீரவேல் முருகனுக்கு அரோகரா!!
வாய்ப்பளித்ததும் இந்த பாஜக தான் அதே வேலையில் மக்கள் தலைவர் அண்ணாமலை என்ற ஆளுமை பாஜகவை தமிழகத்து கிராமங்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தார் இன்று அவர் ஒரு புதிய அரசியல் இயக்கம் கண்டுள்ளார் அவர் பயணம் வெற்றியடைய ஒரு பாஜகக்காரனாக மனமார வாழ்த்துகிறேன் 🙏🏻 [3]
#என்றும்_பாஜக
கடந்த 24/12/2009 கல்லூரி முதலாம் ஆண்டு மாணவனாக பாஜகவில் இணைந்தேன் அன்று பாஜக மத்தியில் இரண்டாம் முறை மக்களவை தேர்தலில் தோல்வியை சந்தித்து இருந்தது மாநிலத்தில் சில மாவட்டங்களில் சில பகுதிகளில் மட்டும் தெரிந்த கட்சியாக இருந்தது அன்று முதல் இன்றுவரை பாஜகவை ஒரு இடத்தில் கூட [1]
விட்டுக்கொடுத்து பேசியதில்லை இனியும் பேசவாய்பிள்ளை எந்த ஒரு அரசியல் பின்புலம் இல்லாத என்னை இந்த 17 ஆண்டுகளிள் ஒன்றிய,மாவட்ட, மாநில பொறுப்புகள் அளித்து அழகுபார்த்தது இந்த பாஜக தான் இந்த எளியவனை உலகம் போற்றும் தலைவன் பாரத பிரதமர் மாண்புமிகு. நரேந்திரா மோடி அவர்களை சந்திக்க [2]
Deeply pained by the demise of Thiru.M.Pratheepkumar, father of BJP Chennai West District Former General Secretary Thiru.M.P.Nareshkumar.
Visited their residence and opened his portrait today. My heartfelt condolences to Nareshkumar and his grieving family.
Om Shanti.
பா.ஜ.க சென்னை மேற்கு மாவட்ட முன்னாள் பொதுச்செயலாளர் திரு.M.P.நரேஷ்குமாரின் தந்தை திரு.M.பிரதீப்குமார் அவர்கள் இயற்கை எய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
இன்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, அன்னாரது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினேன். தந்தையை இழந்து வாடும் திரு.நரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
சென்னை மேற்கு மாவட்டம், மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாஜக நிர்வாகி திரு. நரேஷ் குமார் அவர்களின் தகப்பனார் அண்மையில் காலமாகிய நிலையில் இன்றைய தினம் அவரது குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம். மேலும், அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
@BJP4TamilNadu
TN CM Joseph Vijay has strongly opposed Karnataka’s proposed Mekedatu Project and urged Prime Minister Narendra Modi to immediately reject the proposal. #tvk#tamilnadu#cmvijay#thalapathyvijay#modi
Prime Minister Modi, @narendramodi
My good friend Narendra,
I wish to express my deepest appreciation to you personally, and to the people of India for the warm welcome and hospitality extended to me and my delegation.
I feel exceptionally honored and privileged to be in Delhi for this State visit, almost a year since your historic visit to Cyprus.
🇨🇾🇪🇺🇮🇳
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/IXsAtoH2Uh
Vinoj Selvam (@VinojBJP) continues party work despite not being given a ticket in the Tamil Nadu polls.
He has remained actively involved in key events, from PM Narendra Modi’s rally to HM Amit Shah’s roadshow.
Party sources describe him as a committed and efficient organiser.
This is Chennai, HM @AmitShah's road show.
You know what makes BJP a different party? It’s leaders and karyakartas like @VinojBJP ji.
At a time when leaders in other parties fight for tickets and backstab their own, despite being denied a ticket, he is working relentlessly for the party. From PM Modi's rally in Nagercoil to HM Shah’s massive roadshow in Chennai, his hard work is clearly visible. Kudos 👏