பாஜக தனிநபர் கட்சி அல்ல சினிமாக்காரர் துவங்கிய கட்சி அல்ல சித்தாந்த ரீதியான தேசிய கட்சி கட்டமைப்பு கொண்டது டிசிப்ளின்ட் பார்ட்டி என்று அவருக்காக முட்டுக் கொடுத்தவர்களுக்கு அறிவுரை சொன்ன அண்ணாமலை அவர்களுக்கு யாரும் அறிவுரை சொல்லவில்லை போல அதான் அவசரப்பட்டு விட்டார்!. @BJP4TamilNadu
@Babubabuji16 இளைஞர்களுக்கு அரசியலில் பொறுமை நிதானம் கண்ணியம் கடமை முக்கியம் என வார்த்தைக்கு வார்த்தை கூறிய அண்ணாமலை அவர்களுக்கு இவைகள் எல்லாம் இல்லாமல் போனது ஏன்? @BJP4TamilNadu
@Babubabuji16 நீங்கள் கூறும் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்து பிறகு பாஜகவை விட்டு வெளியே சென்று விமர்சனம் செய்தவர்கள்!. அவர்களுக்கு அரசியல் ஆதாயம் பின்புலம் இருந்தது. அண்ணாமலை அவருக்கு என்ன இருந்தது பாஜகவின் மாநில தலைவர் ஆவதற்கு முன்பு அவரை யாருக்குத் தெரியும் அரசியலில்?.
@annamalai_k உலகம் முழுவதும் உள்ள மொத்த தமிழ் ஜனத்தொகை 70-90 million I.e. 7-9 கோடி தமிழகத்தில் 60-70 million 6-7 கோடி. வீத லீடர்ஸ் அமைப்பில் சேர்ந்துள்ள மொத்த உறுப்பினர்கள் 19,57,030 உலகம் முழுக்க உள்ளனர் என தகவல்! அப்படியானால் ஒட்டுமொத்த தமிழ் ஜனத்தொகையில் எத்தனை சதவீதம்?.
@BJP4TamilNadu
பாரதிய ஜனதா கட்சி அம்பலப்படுத்துவதாக சொல்லி ஜெய்பூர் சென்ற @CJP_for_India
தலைவனின் நாடகம் 👇
நிருபர்: லார்ட்டூரில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
அபிஜீத்: லார்ட்டூரில் பாஜக ஆட்சியில் இருக்கும் அரசுப் பள்ளிகளை அம்பலப்படுத்த வந்துள்ளேன்!!
.....🤔...
நிருபர்: கடந்த 30 ஆண்டுகளாக லார்ட்டூர் தொகுதி எம்.எல்.ஏ யார் என்று உங்களுக்குத் தெரியுமா?
அபிஜீத்: இல்லை, நிச்சயம் பாஜக-வைச் சேர்ந்த யாராவது ஒருவராகத் தான் இருக்கும்!!
நிருபர்: இல்லை ஐயா! லார்ட்டூர் காங்கிரஸ் கட்சியின் தேஷ்முக் குடும்பத்தால் ஆட்சி செய்யப்படுகிறது!!
...... 😂......
அபிஜீத்: ஆனால் எம்.பி -யாலும் வேலை செய்ய முடியுமே!!
நிருபர்: லார்ட்டூர் எம்.பி-யும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் தான்!!
..... 😂....
அபிஜீத்: அதனால் என்ன!! இவை கிராமத்துப் பள்ளிகள்!! மேயரும் பிரதானும் தான் இதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தியிருக்க வேண்டும்!!
நிருபர்: மேயர், பிரதான் இருவருமே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் ஐயா!!
...... 😛.....
அபிஜீத்: பாருங்கள்!! நான் இங்கே பாஜக அல்லது காங்கிரஸ் அரசியல் செய்ய வரவில்லை!! நான் அரசுப் பள்ளிகளைச் சீரமைக்கவே வந்துள்ளேன்!! தயவுசெய்து என் நேரத்தை வீணடிக்காதீர்கள்!!
........ 😂......
நிருபர்: ஆனால் நீங்கள் பாஜக-வை அம்பலப்படுத்தத்தானே வந்தீர்கள்!! தேஷ்முக் குடும்பத்திற்கு எதிராகப் பேசுவீர்களா??
.......... 😛.......
அபிஜீத்: என் நேரத்தை வீணடிக்காதீர்கள்!! நீங்கள் ஒரு 'கோடி மீடியா' ஆளும்கட்சியின் ஆதரவு ஊடகம்.
பேட்டியின் முடிவில் அழுது நாடகத்தை முடித்து வைத்தான்.
எங்கள் உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது நீங்கள் தான், தம்பி திரு. மாணிக்கம் தாகூர் அவர்களே!
மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களைப் பார்த்து "நழுவி ஓடுகிறார்" என்று நீங்கள் சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது. வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர் போராட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க உள்துறை அமைச்சர் அவர்கள் தயாராக இருந்தபோது, "நேருக்கு நேர் நின்று விவாதிக்கத் தைரியமில்லாமல்" சபைக்கு வரமாட்டேன் என ஓடி ஒளிந்தது உங்கள் 'இளம்' தலைவர் திரு. @RahulGandhi தான் என்பதை இந்த நாடே அறியும். (எங்கள் உள்துறை அமைச்சர் விவாதத்திற்கு அழைப்பு விடுத்த காணொளியை இத்துடன் இணைத்துள்ளேன், பார்த்துத் தெரிந்து கொள்ளவும்).
நாடாளுமன்றம் நடைபெறும் மிக முக்கியமான நேரத்தில் கூட வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா சென்றுவிடும் ‘பார்ட்-டைம்’ அரசியல்வாதியைத் தலைவராக வைத்துக்கொண்டு, நீங்கள் இப்படிப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. காங்கிரஸை மக்கள் வெறுக்கிறார்கள் என்பதை 2014 முதல் 2024 வரையிலான இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை ‘கூகுள்’ செய்து பார்த்தாலே தெரிந்துகொள்ளலாமே தம்பி! அதனை விட ஒரு பெரிய ஆதாரம் வேண்டுமா என்ன?
'வாள் ஏந்தியவர்கள் அஞ்சப்போவதில்லை' என்று வசனம் பேசுகிறீர்கள். திரு. @manickamtagore அவர்களே, உங்கள் கையில் இருப்பது எஃகு வாள் அல்ல; அட்டை கத்தி. மேலும், வடிவேலு பாணி நகைச்சுவை பற்றிப் பேசுகிறீர்கள்... ஆனால், ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் 'EVM இயந்திரத்தில் கோளாறு' என்று நீங்கள் சொல்லும் சாக்குப்போக்குகளை விடச் சிறந்த நகைச்சுவை வேறு இருக்க முடியுமா என்ன?
கரப்பான் பூச்சி கட்சியினரை ஓடஓட
விரட்டியடித்த கிராம மக்கள்.
#cjp#rajasthan#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy
தொகுதி மறுசீரமைப்பு மசோதா நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் – நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. போஜராஜன் அவர்கள்.
கும்மிடிப்பூண்டி - கூடூர் கூடுதல் ரயில் பாதைக்கு மத்திய அரசு ₹2,229 கோடி நிதி ஒதுக்கி இருப்பதன் மூலம் தமிழகத்தின் சரக்குப் போக்குவரத்து அதிகரிப்பதோடு, மக்களின் ரயில் பயணமும் எளிதாகும்..!
விஜய் 100 நாள் ஆட்சி தமிழகம் நாசமா போச்சு!.
மாற்றம் மக்களுக்கு ஏமாற்றம்!.
பேச்சு வேறு… செயல்பாடு வேறா?
மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் என்ன?
@TVKVijayHQ@TVKPartyHQ@BJP4TamilNadu@NainarBJP
தீய சக்தி! தீர்ந்து போன சக்தி! நாங்கள் தான் தூய சக்தி! என தம்பட்டம் அடித்தவர்களே!.
நீங்கள் என்ன மோசடி சக்தி! பொய் சக்தி! ஏமாற்றும் சத்தியா!.
சொல்லுங்க, இல்ல, பாடியாவது காட்டுங்க!.
@TVKVijayHQ@TVKPartyHQ@BJP4TamilNadu@NainarBJP
கவுண்டம்பாளையம் தவெக MLA கனிமொழி கிட்ட இருக்க கார் பட்டியலைப் பாருங்க!14 வகையான விலை உயர்ந்த கார்கள் வச்சிருக்காங்க.இதுல அவங்க கணவர் 12 கார் வச்சிருக்காரு,ஆக மொத்தம் 26 கார்!C.Joseph Vijay-யை விட அதிகமான கார் வச்சிருக்காங்க!
இவங்களுக்கு இன்னொரு கார் கொடுக்கப் போறீங்களா? 😂😂😂"
பெண்களை பாதுகாக்கும் தவெக அரசு இதுதானா?
மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சருமான பி. வெங்கட்ராமன் மீது அவரது மனைவி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
மனைவியை துன்புறுத்தியதாகவும், தனது குழந்தையை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும் அவர் குற்றம்சாட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தப் புகார் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன?
பெண்களின் பாதுகாப்பு மற்றும் மாண்பைப் பற்றி பேசும் தவெக அரசு, இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
— வழக்கறிஞர் ஜி. எஸ். மணி
@CMOTamilnadu@tnpolice@chennaipolice@TVKVijayHQ@BJP4Tamilnadu
வந்தே மாதரம் பாடலின் முழு வரிகளையும் புறக்கணிக்கும் காங்கிரஸின் முடிவு, அவர்களின் பிரிவினை அரசியலை மீண்டும் வெளிப்படுத்துவதாக நமது மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்கள் கண்டனம்!
தவெக ஆட்சியில், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதும், காவல்துறை மீதும் இருந்த பயம் அடியோடு நீங்கிவிட்டது மிகப்பெரிய அவலம் - நமது தலைவர் திரு. @NainarBJP அவர்கள்..!
விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பிணங்களாகத் திருப்பி அனுப்புவதுதான் 'மாற்றத்தின்' அடையாளமா? அதிகாரப் போதையில் ஆடும் காவல்துறையை அடக்கத் தவறிய முதல்வர் @TVKVijayHQ அவர்களே இந்தப் பலிகளுக்கு உங்கள் பதில் என்ன?
कांग्रेस कार्यसमिति ने 'वंदे मातरम्' के पूर्ण गान की जगह केवल दो अंतरे गाने का जो फैसला लिया है, वह न केवल देशविरोधी है, बल्कि संसद के बनाए कानून की खुली अवहेलना भी है।
1937 में तुष्टीकरण के लिए कांग्रेस ने ही 'वंदे मातरम्' के दो टुकड़े किए। वहीं से दो-राष्ट्र सिद्धांत को ताकत मिली और देश का विभाजन हुआ। 'वंदे मातरम्' के 150वें वर्ष पर मोदी सरकार ने यह ऐतिहासिक गलती सुधारी और पूर्ण गान को कानूनी स्वरूप दिया। लेकिन राहुल गांधी के नेतृत्व में कांग्रेस फिर उसी वोट बैंक के लिए तुष्टीकरण के रास्ते पर है।
'वंदे मातरम्' के टुकड़े करने की गलती एक बार हो चुकी और देश उसके परिणाम भुगत चुका। देशवासियों से यह अपील है कि एकजुट होकर कांग्रेस के इस तुष्टीकरण के खिलाफ आवाज बुलंद करें।