எத்தனை ஆட்சியாளர்கள் எத்தனை தடைகள் போட்டாலும்..??
இந்த மாதிரியான எங்கள் இளைஞர்கள் உருவாகிக் கொண்டே தான் இருப்பார்கள் எந்த ஒரு முட்டாள்களும் மதப் பிடித்த மதவாதிகளும் எங்கள் #சனாதன#இந்து#தர்மத்தின் வழிமுறைகளை அளிக்க முடியாது என்பதே உண்மை. 🚩🕉️🚩
இராம ஸ்ரீநிவாசன் பாஜக மாநில பொதுச் செயலாளர்
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற BRICS உச்சி மாநாட்டில் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ரஷ்ய அதிபர் புதின் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வழங்கினார் தமிழனாக பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய தருணம் அது... அதைப்பற்றி பலரும் பாராட்டி பேசி இருக்கிறார்கள் என்றாலும் பாடல் ஆசிரியர் வைரமுத்து அவர்கள் தனது பதிவில் பகவத்கீதையை கொடுத்திருந்தால் அது ஹிந்து நூலாக இருந்திருக்கும் என்றும் திருக்குறள் கொடுத்ததால் அது மனித குலத்திற்கு உரியது என்று ஆகிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார்
ஆனால் வைரமுத்துவுக்கு வரலாறு தெரியாது
இந்த சம்பவத்திற்கு 118 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த வரலாற்று நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன்...
ரஷ்யாவைச் சார்ந்த மாபெரும் அறிஞர் லியோ டால்ஸ்டாய் அவர் நமக்கெல்லாம் அதிகம் தெரியாத Orthodox கிறிஸ்தவ மரபைச் சார்ந்தவர்...
அவர் 1908 டிசம்பரில் தாரக்நாத் தாஸ் என்பவருக்கு எழுதிய பதில் கடிதத்தில் விவேகானந்தர் கருத்துகள், திருக்குறள் ஆகியவற்றைக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்திற்கு டால்ஸ்டாய் A Letter to Hindu என தலைப்பிட்டிருந்தார். திருக்குறளை Hindu Kural என குறிப்பிட்டிருந்தார்.
திருக்குறள் வலியுறுத்திய அகிம்சை முதலிய கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். இந்தக் கடிதத்தை படித்த மகாத்மா காந்திக்கு திருக்குறள் குறித்து அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
டால்ஸ்டாய்க்கு திருக்குறளின் ஜெர்மன் மொழிபெயர்ப்பை படித்து ஆர்வம் ஏற்பட்டது. ஜெர்மன் மொழிபெயர்ப்பாளர் Karl Garul என்ற ஜெர்மனிய இறையியலாளர்
லியோ டால்ஸ்டாய் திருக்குறளின் .அறத்துப்பாலில் 32வது அதிகாரம் -இன்னா செய்யாமை அதிகாரத்தின் முதல் ஆறு குறள்களை தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அவரை அதிகம் கவர்ந்த திருக்குறள்
""இன்னா செய்தாரை ஒறுத்த ல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்""
என்பதாகும்
தான் நம்பிய அகிம்சை கொள்கைக்கு ஆதாரமாக உலக இலக்கியங்களில் இது போன்ற கருத்து இல்லை என்பது டான்ஸ்டாய் அவர்களின் அபிப்பிராயம்...
காந்தியை மிகவும் கவர்ந்த கடிதம் அது...
இன்று ஓர் இந்திய பிரதமர் ரஷ்ய அதிபருக்கு திருக்குறளை அறிமுகப்படுத்துவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஒரு ரஷ்ய அறிஞர் இந்தியாவின் மிகச் சிறந்த தலைவருக்கு திருக்குறளை சொல்லிச் சென்றிருக்கிறார்.
திருக்குறளை வாசித்த பிறகு தான் காந்திக்கு தமிழ் படித்து திருக்குறளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது என்பதை அவரே பதிவு செய்திருக்கிறார்
வைரமுத்து அவர்களே டால்ஸ்டாய் எழுதிய கடிதத்தின் தலைப்பு
""ஒரு ஹிந்துவுக்கு கடிதம்""
என்பது
திருக்குறளை டால்ஸ்டாய் அவர்கள் அக்கடிதத்தில் விவரித்தது ""ஹிந்து குறள்"" என்று
ஆம் திருக்குறள் இந்து நாகரிகத்தின் உச்சபட்ச நன்கொடை என்பதை நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று தெரியும்
ஆனாலும் மக்களுக்கு இது தெரிய வேண்டும் என்பதற்காக இந்த பதிவு
பிரதமர் ஐயா.. உங்களுக்கு ஒரு #கேள்வி... பாரத நாட்டுக்கு வந்த ரஷ்ய பிரதமருக்கு.. உங்க தாய் மொழி குஜராத்தியில் உள்ள ஏதாவது ஒரு இலக்கிய நூலை பரிசாக கொடுத்து இருக்கலாம்...
அல்லது இந்தியா பூரா பேசப்படுகிற கிட்டத்தட்ட தேசிய மொழியாக இருக்கிற ஹிந்தியில் ஏதாவது ஒரு புக்கை கொடுத்திருக்கலாம்...
அல்லது நமது பாரத தேசத்தை ஞாபகப்படுத்தும் விதமாக சமஸ்கிருதத்தில் ஏதாவது ஒரு புத்தகத்தை கொடுத்திருக்கலாம்...
அதெல்லாம் விட்டுட்டு எப்போதும் உங்களை எதிர்க்கிற மனநிலை கொண்ட... பாதி பேர் இருக்கிற ஒரு மாநிலத்தின்...
உங்களுக்கு ஒரு எம் பி சீட் கூட இல்லாத அல்லது கொடுக்க வக்கில்லாத முட்டாள்கள் நிறைந்த ஒரு மாநிலத்தின்...மொழியில்.. உள்ள எங்கள் #திருக்குறளை ஏன் பரிசாக கொடுத்தீங்க...!!?
ஒரு காலத்தில் உலகத்திற்கே... எடுத்துக்காட்டாக இருந்தவர்கள் எங்கள் மாநிலத்தவர்கள்... ஆனால் தற்போது... நன்றி மறந்து... இலவசத்தின் பின்னால் ஓடி... சினிமா மாயையில் சிக்கிய கூட்டமாக மாறிவிட்டோம்... ஆனால் இன்னமும் எங்களையும் எங்கள் தாய் மொழியையும் உலக அளவில் உயர்த்தி கொண்டே இருக்கிறீர்களே அது ஏன்...!!??
அப்படி என்ன எங்கள் மீது உங்களுக்கு பாசம்...
தயவுசெய்து சொல்லுங்க அய்யா...🙏🙏
ஒரு சாதாரண இந்திய குடிமகன்...
🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏💝💝💝
ONGC தலைவர் அருண் குமார் சிங் கூறுகிறார்:
"ஹார்முஸ் ஜலசந்தி தடுக்கப்பட்டால், இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று என்னைப் போன்ற பலர் கூறி வருகிறோம். என்னைப் போன்றவர்கள் மட்டுமல்ல... நானும் அதை வெளிப்படையாகக் கூறியுள்ளேன். ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் இந்தியா சிறிதளவு கூட பாதிக்கப்படவில்லை என்பது ஒரு அதிசயம்.
இவ்வளவு பெரிய புவிசார் அரசியல் நெருக்கடியை இந்தியா இவ்வளவு எளிதாகக் கையாண்ட விதம் வியக்கத்தக்கது மட்டுமல்ல. மோடி அரசாங்கத்தின் திறமையான தலைமையே இதைச் சாத்தியமாக்கியது என்பதுதான் உண்மை.
எதிர்காலத்தில், அரசாங்கங்கள் இது போன்ற சவால்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக, மோதி அரசாங்கம் உலகளாவிய நெருக்கடிகளைக் கையாண்டவிதம், உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் வணிகப் பள்ளிகளில் ஒரு ஆய்வுக்கட்டுரையாகவும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் மாறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை."
இதன் பின்னணியில், பிரதமர் மோடியும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், உலக அளவில் தேவையான நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது முதல், கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் தொடர்ச்சியான இருப்பை உறுதி செய்தது வரை பல மகத்தான விஷயங்களைக் கையாண்டுள்ளனர்...
இது எவ்வளவு பெரிய சாதனை... இதைப் பற்றிய முழுமையான தகவல்களும் இதன் பின்னணியும் எத்தனை பேருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை...
ஹோர்முஸ் ஜலசந்தி மட்டுமல்ல, செங்கடல் பாதையும் தடுக்கப்பட்டாலும், இந்தியாவிற்குப் பெரிய பாதிப்பு ஏற்படாது என்பதை இந்திய அரசு உறுதி செய்துள்ளது.
உலக அரசியலில் எவ்வளவு பெரிய புயல் வீசினாலும், இந்தியர்களே, நிம்மதியாக உறங்குங்கள். உங்களைப் பாதுகாக்க ஒரு குழு இரவும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறது.
மகிழ்ச்சியுடன் ஜெய் ஹிந்த் சொல்வோம்...🇮🇳🇮🇳🇮🇳
🙏🙏🙏🙏
ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது.
விஞ்ஞானம் வளர்வதற்கு முன்பே நமது முன்னோர்களின் மெய்ஞானம் சிறந்ததாக இருந்திருக்கிறது...
ஒரு ஜீவனின் ஆரம்பம் முதல் இறுதி... கட்டம் வரை அவர்கள் தெரிந்து எழுதி படித்து வைத்திருக்கிறார்கள்...
விந்திலிருந்து சாம்பல் வரை - ஒரு மனிதனின் முழு வாழ்வையும் ஏழு நிமிடத்தில் நம் கண் முன் நிறுத்தும் பட்டினத்தாரின் அற்புதப் பாடல், Ghibran-ன் இசையில் இப்போது ஒலிக்கிறது.
கருவறையில் உருவாகும் உயிர்...
தவழ்ந்து, மழலை பேசி விளையாடும் குழந்தைப் பருவம்...
இளமையின் மோகமும் ஆசையும்...
நரைத்த முதுமையும் நடுங்கும் நேரமும்...
இறுதியில் ஒரு பிடி சாம்பலாக மாறும் இந்த உடல்...
ஒரு வாழ்க்கையின் முழுப் பயணத்தையும் ஒரே பாடலில் விழிப்பூட்டி, "சங்கரா, என்னை இனியாவது ஆளுமே" என்று கதறும் இந்த உடற்கூற்று வண்ணம், பக்தியும் தத்துவமும் ஒன்றிணைந்த ஓர் ஆன்ம அனுபவம்.🙏🌞🕉️🔯⚛️🪷❤️🙇🛕🎶🌅
#BRICS
ரஷ்ய அதிபர் புடின் ஆற்றிய உரையின் விளக்கத்துடன்..
உலக பொருளாதாரம் தற்போது பெரிய கட்டமைப்பு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.
20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த பழைய பொருளாதார தலைவர்களுக்குப் பதிலாக புதிய வளர்ச்சி இயந்திரங்கள் உருவாகி வருகின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் உலகளாவிய ஜிடிபியில் 40%-க்கும் அதிகமான பங்களிப்பை பிரிக்ஸ் நாடுகள் அளித்துள்ளன.
ஆனால் ஜி7நாடுகளின் பங்களிப்பு 29% மட்டுமே ஆகும்.
மேலும் உலக பொருளாதார வளர்ச்சியில் பாதியளவு #BRICS நாடுகளாலேயே சாத்தியமாகியுள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் நிறுவனங்கள்.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் முன்னணி நிறுவனங்களைச் சுட்டிக்காட்டிய அவர்,
இந்தியாவின் மகேந்திரா தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு,
சீனாவின ஹவாய்.
பிரேசிலின் எம்பிராயர்.
யுஏஇயின் தளவாட நிறுவனங்கள்.
மற்றும் ரஷ்யாவின் ரோஷாட்டாம் (அமைதியான அணுசக்தி) ஆகியவை சர்வதேச அளவில் பெரும் சாதனை படைத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலை நாடுகள் நியாயமற்ற முறையில் தடைகளை விதித்து வருகின்றன.
ரஷ்யா மீது 30,000-க்கும் மேற்பட்ட தடைகள் விதிக்கப்பட்ட போதிலும்,
ரஷ்யா தனது பொருளாதார இறையாண்மையை உறுதி செய்துள்ளது.
2023-2024 ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவின் ஜிடிபி 10.3% வளர்ச்சியடைந்துள்ளதுடன் ,
வேலையின்மை விகிதம் 2.3% ஆகக் குறைந்துள்ளது.
பிரிக்ஸ் நாடுகளின் புதிய மேம்பாட்டு வங்கியின் அடிப்படையில்,
தனியார் துறை முதலீடுகளை ஈர்க்கவும்,
பொருளாதாரப் போட்டியை அதிகரிக்கவும் ஒரு புதிய முதலீட்டுத் தளத்தை உருவாக்க ரஷ்யா முன்மொழிகிறது.
பிரிக்ஸ் கொள்கைகள் எதையும் பிறர் மீது திணிப்பது இல்லை;
மாறாக, சமத்துவமான ஒத்துழைப்பு, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் தேசிய நலன்களின் அடிப்படையில் இணைந்து செயல்படுவதே இதன் நோக்கமாகும்
ஒரு இளைஞன் என்றால்,
இளய சமுதாயம் என்றால் இப்படி இருக்க வேண்டும்? கூத்தாடிகள் பின்னாடி சென்று வாழ்க்கையை துலைக்க கூடாது.
இளைஞர்கள் தொலைநோக்கு பார்வையுடன் இருக்க வேண்டும் அப்பேர்ப்பட்ட இளைஞர்களால் தான் தமிழகம் முன்னேறும் தேசம் முன்னேறும்.. அவர்களுக்கு ஒரு வாழ்த்துக்கள் கொடுக்கலாம் அல்லவா...
ராகுல் காந்தியின் “ஆணாதிக்கத்தை தகர்க்க வேண்டும்” என்ற கருத்தை ஸ்மிருதி இரானி கடுமையாக சாடினார்.
“ஹிந்து மதத்தில் நீங்கள் எந்த ஆணாதிக் கத்தை தகர்க்க விரும்புகிறீர்கள்?
– நாயகி தேவியைப் பற்றி கேள்விப்பட்டிருக் கிறீர்களா? அவர் குஜராத்தில் முகமது கோரியை படுமோசமாக தோற்கடித்தார், அதனால் கோரியால் 13 ஆண்டுகள் திரும்பி வர முடியவில்லை.
– ராணி லட்சுமிபாய் 2 கிலோ வாளையும், முதுகில் ஒரு குழந்தையையும் கட்டிக் கொண்டு, ஒரு படை வீரர்களை வழிநடத்தி போர்க்களத்திற்குச் சென்றார்.
– அஹில்யாபாய் ஹோல்கர் ஒரு சாதாரண சாதியைச் சேர்ந்த விதவையாக ஆட்சி செய்தார்.
– ராம ஜன்மபூமிக்காக 500 ஆண்டுகளில் 76 போர்கள் நடந்தன, அங்கு சாதி ஒரு பொருட் டாக இருக்கவில்லை, மேலும் கிராமவாசி கள் தலைப்பாகையையும் தோல் காலணி களையும் துறந்தனர்.
– நீங்கள் எங்களை நேருக்கு நேர் ‘பயங்கர வாதிகள்’ என்று அழைத்தீர்கள், ‘ஹிந்து பயங்கரவாதம்’ என்ற சொல்லை உருவாக் கினீர்கள். நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
– நான் ஒரு பார்சியை மணந்த ஒரு ஹிந்துப் பெண். என் குடும்பப்பெயர் இரானி, ஆனாலும் பாஜகவில் யாரும் என்னிடம் கேள்வி கேட்கவில்லை.
– நான் என் கணவரின் மத நம்பிக்கையில் என் குழந்தைகளை வளர்க்கும் அதே வேளையில், மரியாதை நிமித்தமாக ஒரு பார்சி கோவிலின் எல்லையை நான் ஒரு போதும் மீறியதில்லை.
– வந்தே மாதரம் பாடலில் பகவதி தேவி மற்றும் லட்சுமியின் பெயர்களைக் குறிப்பிடுவதை காங்கிரஸ் தடுத்தது. லட்சுமி தேவி பாஜகவைச் சேர்ந்தவரா?
– நீங்கள் என் தர்மத்தை ஏற்கவில்லை என்றால், ஏன் உங்கள் கோத்திரத்தை வெளிக்காட்டி கோவில்களுக்குச் செல்கிறீர் கள்?
– அர்த்தநாரிஸ்வரர், அதாவது சிவம்-சக்தி யின் தெய்வீக சமநிலை, எங்கள் கோட்பாடு.
– நாங்கள் பதிலளிக்கும்போது எங்கள் கடவுள்களை ஏளனம் செய்து, எங்களை மதவாதிகள் என்று அழைக்கிறீர்கள். மற்ற மதங்களுக்கு இதைச் செய்ய உங்களுக்குத் துணிவு வராது”
அன்புள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு விஜய் அவர்களே,
தங்களுக்கு மதச் சார்பு இல்லாதது போல் தோன்றுகிறது. ஆனால் அரசுப் பணி நியமனங்கள் பலவும் கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கே அளிக்கப்படுகிறது. முகலாயக் கட்டுப்பாட்டிலிருந்தும் ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்தும், தப்பி வந்த ஹிந்துக்கள் நாங்கள். மீண்டும் ஆங்கிலேயக் கலாச்சாரத்தின் ஆழமின்மையை நோக்கி எங்கள் கல்வியும் நெறிமுறைகளும் திருப்பப் படுவதில் எங்களுக்கு விருப்பமில்லை. கடந்த ஆட்சியில் ஹிந்துக்கள் பட்ட அவமானம் கொஞ்சமில்லை. தர்மமே தெரியாதவர்கள் சநாதனத்தை அவமதித்தார்கள். நல்லவேளை, ஆட்சி மாறியது.
சில நாட்களுக்கு முன்னர் சட்டமன்றத்தில் பகவத் கீதை மேற்கோள் காட்டப் பட்ட போது பதறிப் போன ஒருவர் பிறகு இறைவன் எனக் குறிப்பிடும்போது Jesus என்று உடனே சொன்னதையும் கேட்டேன். யாரிடமிருந்தும் அவர்கள் பழகிவந்த மதத்தைப் பிரிக்க முடியாது தான். அதேபோல் வேறொரு மதத்தை திணிக்கவும் முடியாது. 'From fire to the frying pan', என்பது போல் எங்கள் நிலைமை ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தி நெருடலில்லாமல் இருந்தது. நன்றி. உங்கள் அரசு எல்லாருக்குமானது என்று சொன்னீர்கள். மக்கள் பணத்தைத் தொடமாட்டேன் என்றீர்கள். அதை இதுவரையில் கடைபிடிக்கவும் செய்கிறீர்கள். அதற்கும் நன்றி. அதேபோல் கிறிஸ்துவ ஆதிக்கம் இல்லாமலும் பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம். அரசுப் பணிகளில் எல்லாருக்கும் சமமாக வாய்ப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். "Justice must not only be done, but must also be seen to be done." என்பது பொன்மொழி. வணக்கம்.
@CMOTamilnadu
Feel good post 🥰🥰🥰
மும்பைல ஒரு மாரத்தான் நடக்குது..நெறய பேர் கலந்துகிறாங்க..
Sports wear.. sports shoe ..அணிந்த பலர் அந்த ஓட்டத்தில் கலந்து ஓடும்போது..
நம் கண்கள்... கூட்டத்துக்கு இடையில் ஒரு நடுத்தர வயது பெண்மீது பதியுது..
ஏன்னா....அவுங்க கால் ல செருப்பு..
புடவை அணிந்து..
ரொம்ப tired ஆ ஒரு பெண் ஓடுவதை மக்கள் கவனிக்கிறாங்க..
அந்தம்மா ஓட ஓட ..சிறிது நேரம் கழித்து அந்தம்மா ஓடிக்கொண்டிருக்கும்
பொழுது ஒரு sec நின்னு குனிஞ்சு கால்ல இருக்கும் செருப்பை கையில் எடுகிறாங்க..
பின்ன ஒரு வேகம் எடுத்தாங்க பாக்கணும்..😱😱
47 வயது ...வீட்டு வேலை பாக்கும் அந்த பெண் பெயர் ரமா பாய்..
கணவன் இல்லை..ரெண்டு பெண்குழந்தை..
ரமா பாய் வழக்கம் போல காலை வீட்டுவேலைக்கு கிளம்பும்பொழுது bsc படிக்கும் மூத்த மகள் .."அம்மா பூக் வங்கணும் காசு இன்னிகாவது குடு மா ன்னு கேக்க..சாயங்காலம் தரேன் மா ன்னு சொல்லி வேலைக்கு கிளம்பியவள் அவள்..
காசு க்கு என்ன செய்ய ன்னு யோசிச்சுக்கிட்டே ரோட்டில் நடந்துகொண்டிருந்தாள்..
பாத்தா அங்கே ஒரு கும்பல் மாரத்தான் ஓட்டத்துக்கு நின்னுகொண்டிருந்தது..
அவள் கேட்ட ரெண்டு கேள்வி..
என்ன இது?
என்ன பரிசு?
3000rs முதல் பரிசு என்றவுடன்..நானும் ஓடுறேன்னு பெயர் கொடுத்துவிட்டாள்..
அறைவயிரு..கால் ல செருப்பு..மனசுல ஒன்னு மட்டும் தான்..பிள்ளைக்கு பூக் வாங்கணும்😢
ரெண்டு செருப்பயும் கைல எடுத்து அந்தம்மா ஓடும் காட்சி வைரல் ஆனது..
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அந்த 47 வயது பெண்..ஜெய்த்துவிட்டாள்..
நீங்க ஏன் பங்கெடுத்தீங்க இந்த பைசா வெச்சு என்ன பண்ண போறீங்க ன்னு கேட்டதுக்கு..
பூக் வாங்க காசு இல்ல..இதுல ஜெய்ச்சா 3000rs தர்றதா சொன்னாங்க ..ஒன்னும் யோசிக்காம ஓடிட்டேன்..
இதை வைத்து என் மக்களுக்கு books வாங்குவேன்னு ரமா பாய் சொன்ன பதில்😢😢😢
இணையதளத்தில் viral..
இப்போ நாட்டில் பல மூலையில் இருந்து அவுங்க ரெண்டு பொண்ணுக்கு படிப்பு செலவுக்கு பண உதவி வருது என்பது மேலும் தகவல்🥰🥰🥰🥰
அம்மா டா..
தன் புள்ளைக்கு ஒன்னு னா உசுர கொடுப்பா🔥🔥😍
ஆர்னாப் கோஸ்சுவாமி தரும் அதிர்ச்சி தகவல்....
தோனியாக நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத் கொலை :-
சுசாந்த் சிங் ராஜ்புத் மற்றும் திஷா சாலியன் வழக்கில் நாங்கள் ஒரு ரகசிய புலனாய்வுப் பரிசோதனை செய்துள்ளோம்.
சுசாந்தும், திஷா சாலியனும் கொலை செய்யப்பட்டார்கள் என்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும்.
நாம் அந்த கொலையாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இதில் தொடர்புடைய அனைவரும் நிச்சயமாக சிறைக்குச் செல்வார்கள்.
சச்சின் வாசேவைப் போலத் தண்டனை அனுபவிப்பார்கள்.
கூப்பர் மருத்துவமனையில் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் பிரேதப் பரிசோதனையின் போது அங்கிருந்த மருத்துவ ஊழியர் ஒருவரிடம் இந்த ரகசியப் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ரகசியப் புலனாய்வின் மூலம் வெளிவந்த முக்கிய விவரங்கள்:
1. சுசாந்த் சிங் ராஜ்புத்தின் கழுத்தின் இடது பக்கத்தில் 3 முதல் 4 முறை 'ஸ்டன் கன்' பயன்படுத்தப்பட்டு,
2 முதல் 3 மி.மீ ஆழமான காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
2. அவரது கண்கள் குத்தப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
3. அவர் தூக்கிலிடப்பட்டு இறக்கவில்லை; மாறாக, அவர் மூன்று முறை மூச்சுத்திணறி நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்று அந்த ஊழியர் கூறுகிறார்.
திஷாவின் உடலில் உதடுகள், காதுகள், மார்பு மற்றும் பிறப்புறுப்புப் பகுதிகளில் வெட்டுக் காயங்களும் கடித்த அடையாளங்களும் இருந்ததாக அந்த ஊழியரின் சக ஊழியர் தெரிவித்துள்ளார்.
திஷா கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், ஆதாரங்களை அழிப்பதற்காக அவரது உடல் (திட்டமிட்டு) 3 நாட்கள் வைக்கப்பட்டது.
பரம்பீர் சிங் மற்றும் சச்சின் வாசே ஆகியோரிடம் பகிரங்க விசாரணை நடத்தப்பட வேண்டும்.
சுசாந்த் மற்றும் திஷா வழக்கில் உண்மைகளை மறைக்க சச்சின் வாசே உதவினார் என்பது இந்த ரகசியப் புலனாய்வில் தெரியவந்துள்ளது.
சச்சின் வாசேவின் உத்தரவின் பேரில் பிரேதப் பரிசோதனையின் போது வீடியோ பதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும், அனைவரும் அவருக்குப் பயந்தார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுசாந்த் சிங் ராஜ்புத் மற்றும் திஷா சாலியனின் கொலை வழக்கை அப்படியே கடந்து செல்ல உங்கள் மனசாட்சி அனுமதிக்குமா?
அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் காவல்துறையினர் அடங்கிய ஒரு குழுவே இதில் ஈடுபட்டுள்ளது.
"மனித உரிமைகள் பத்தி இந்தியாவுக்கு கிளாஸ் எடுக்குற ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும், நம்ம வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குடுத்த ஒரு சைலண்ட் ஹிஸ்டரி லெசன்!"
இரண்டாம் உலகப்போர் (WWII) நடந்துட்டு இருந்த காலகட்டம். ஐரோப்பிய நாடுகள் எல்லாம் தங்களுக்குள்ள அடிச்சுக்கிட்டு ரத்தக் காடா கிடந்துச்சு. அப்போ அந்த போரில் வேட்டையாடப்பட்ட போலந்து நாட்டைச் சேர்ந்த சுமார் 1,000 அனாதைக் குழந்தைகள், அகதிகளா உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு ஒரு கப்பல்ல தப்பிச்சு வந்தாங்க. எந்த ஒரு ஐரோப்பிய நாடும், மேற்கத்திய வல்லரசும் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்க முன்வரல. ஒவ்வொரு போர்ட்ல்லயும் கப்பலைத் அப்படியே திருப்பி அனுப்புனாங்க.
அப்போ, பிரிட்டிஷ் அடிமைத்தனத்துல அதான் காலனி... அப்படி இருந்த இந்தியாவுல, குஜராத்தின் ஜாம்நகர் (நவநகர்) சமஸ்தானத்தை ஆண்டுட்டு இருந்த மகாராஜா திக்விஜய்சிங்ஜி ரஞ்சித்சிங்ஜி ஜடேஜா தான், எந்த ஒரு தயக்கமும் இல்லாம அந்த 1,000 குழந்தைகளையும் அரவணைச்சாரு.
அந்தக் குழந்தைங்க பயத்துல நின்னப்போ அவர் சொன்ன அந்த வார்த்தை இருக்கு பாருங்க... "I am Bapu, the father of all Nawanagaris, including yourselves" (நான் தந்தை, உங்களையும் சேர்த்து நவாநகர் மக்கள் அனைவருக்குமான தந்தை நான், பயப்படாதீங்க!). இது வெறும் வார்த்தை கிடையாது, பாரதத்தோட ஆணிவேரான 'வசுதேவ குடும்பகம்' (உலகமே ஒரு குடும்பம்) அப்படிங்குற தத்துவம்!
ஜெய்சங்கர் சார் இப்போ போலந்து தலைநகர் வார்சாவுல (Warsaw) இருக்குற அந்த 'Dobry (Good) Maharaja' நினைவிடத்துக்குப் போனதை நாம எப்படிப் பாக்கனும்??
இதுல ஒரு மிகப்பெரிய 'Strategic Messaging' ஒளிஞ்சிருக்கு:
>> மேற்கத்திய போலித்தனத்திற்கு சவுக்கடி (Exposing Western Hypocrisy): இன்னைக்கு உக்ரைன் - ரஷ்யா போரை வெச்சுக்கிட்டு, இந்தியா எப்படி ரஷ்யாகிட்ட எண்ணெய் வாங்கலாம், இந்தியா எப்படி நடுநிலையா இருக்கலாம்னு ஐரோப்பிய நாடுகள் நமக்கு மோரல் கிளாஸ் (Moral policing) எடுக்குறாங்க. ஆனா, அவங்க சொந்தக்காரனுங்களே அடிச்சுக்கிட்டு அனாதையா நின்னப்போ, அவங்களுக்கு சோறு போட்டு உயிரைக் காப்பாத்துனது இதே இந்திய மண்ணுதான்ங்குற ரியாலிட்டியை, அவங்க ஊர்லேயே போய் நின்னு ஞாபகப்படுத்தியிருக்காரு நம்ம சின்ன தல ஜெய்சங்கர்.
>> பவர்ஃபுல் ராஜதந்திரம் (Silent Diplomacy): உக்ரைனுக்குப் பக்கத்துல இருக்குற போலந்துல போய், "நாம ரெண்டு பேரும் ஸ்ட்ராங்கான வரலாற்று நண்பர்கள்"னு சொல்றது மூலமா, ஐரோப்பாவுக்குள்ளயே இந்தியாவுக்கான ஆதரவை (Soft Power) சைலண்டா பில்ட் பண்ற மாஸ்டர்ஸ்ட்ரோக் இது.
"உங்க பிரச்சனையில நாங்க தலையிட மாட்டோம், ஆனா மனிதநேயம்னு வரும்போது ஐரோப்பாவை விட இந்தியா பல மடங்கு மேலான நாடு" அப்படின்னு எந்த ஒரு பெரிய ஸ்டேட்மெண்ட்டும் விடாம, ஒரு நினைவிடத்துல மலர் வளையம் வெச்சே ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் புரியவெச்சிருக்காரு நம்ம ஜெய்சங்கர் ஜி.
ஒரு காலத்தில் அகதிகளாக வந்த ஐரோப்பியர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அதே இந்திய மண், இன்று உலக அரசியலிலும் அவர்களுக்கு வழிகாட்டும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது!
இரண்டாம் உலகப்போரின் போது இதேபோல கோல்ஹாபூர் மகாராஜாவும் போலந்து அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றிய வரலாற்றுச் சம்பவம் அடுத்து....
ஜெய் ஹிந்த்!
நமது மதிப்பிற்குரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் அவர்கள் ஏன் இஸ்ரோவை (ISRO) அடிக்கடி பார்வையிட்டார் என்று உங்களுக்குத் தெரியுமா? இப்போது தோவல் நிம்மதியாக இருக்கலாம்.. செப்டம்பர் 4 அன்று அதிகாலை 2:55 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து GSLV-F17 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இது ஏதோ தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல; இது இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கியமான உத்திசார் திருப்புமுனையாகும். 2,367 கிலோ எடையுள்ள EOS-05 செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டதன் மூலம், தனக்கென சொந்தமான 'புவி-ஒத்திசைவு இமேஜிங் செயற்கைக்கோளை' (Geosynchronous Imaging Satellite) கொண்ட முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது. இஸ்ரோவே இதனை "விண்ணில் உள்ள கண்" (Eye in the Sky) என்று அழைக்கிறது.
இது உலகளாவிய கண்காணிப்புத் திறனைப் பெறுவதற்கான இந்தியாவின் முதல் படியாகும்; இத்தகைய திறன் முன்பு அமெரிக்கா மற்றும் சீனாவிடம் மட்டுமே இருந்தது.
EOS-05 மற்றவற்றிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
இதுவரை இந்தியா ஏவிய அனைத்து புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களும் பூமியிலிருந்து 500-600 கி.மீ உயரத்தில் உள்ள 'தாழ்வான புவி சுற்றுப்பாதையில்' (Low Earth Orbit) இருந்தன. அவை பூமியைச் சுற்றி வருகின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கடந்து சென்ற பிறகு, அதே இடத்தை மீண்டும் பார்க்க பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். அந்த இடைப்பட்ட நேரத்தில், எதிரியின் நிலை மாறிவிடக்கூடும்.
EOS-05 செயற்கைக்கோள் 36,000 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அங்கு அதன் வேகம் பூமியின் சுழற்சி வேகத்திற்கு இணையாக உள்ளது. எனவே, பூமியிலிருந்து பார்க்கும்போது, அது இந்தியத் துணைக்கண்டத்திற்கு மேலே ஒரே இடத்தில் நிலையாக இருப்பது போல் தோன்றும். இது ஒரு புரட்சிகரமான மாற்றமாகும்.
இதற்கும் தோவல் சாப்-க்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். சொல்கிறேன் கேளுங்கள். தோவல் சாப்-க்கு 80 வயதுக்கு மேல் ஆகிறது. அவருக்கு பாகிஸ்தானின் ஒவ்வொரு மூலை முடுக்கைப் பற்றியும் தெரியும். ஆனால் இப்போது அங்கே என்ன இருக்கிறது, யார் இருக்கிறார்கள், எப்போது, எப்படி என்பது போன்ற விவரங்கள் அவருக்குத்தெரியாது
1. நிகழ்நேரக் கண்காணிப்பு (Real-time surveillance)... ஒரே நேரத்தில் இந்தியா, பாகிஸ்தான், திபெத் மற்றும் முழு இந்தியப் பெருங்கடலும் அதன் பார்வைப் பரப்பிற்குள் (frame) இருக்கும். ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒரு புதிய படம் கிடைக்கும். ஏவுகணை ஏவப்பட்டாலோ அல்லது ராணுவ வாகன அணிவகுப்பு நகர்ந்தாலோ, அது ஆரம்பம் முதல் இறுதி வரை நேரலையாகப் பதிவு செய்யப்படும். இது 'Persistent Stare' என்று அழைக்கப்படுகிறது - அதாவது இடைவிடாது உற்றுநோக்கும் ஒரு கண். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பாகிஸ்தான் ஜெனரல் ஆசிம் முனீர் எந்தப் பகுதியில் ஒளிந்திருந்தாலும், நம் டோவல் சாப் இங்கிருந்தபடியே அவரைக் கண்காணிப்பார்.
2. பகல் மற்றும் இரவில் பார்க்கும் கண்கள். இது சாதாரண கேமரா அல்ல; இதில் மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் அகச்சிவப்பு (infrared) சென்சார்கள் உள்ளன. இவை மேகங்கள், இருள் மற்றும் மூடுபனிக்கு ஊடாகவும் பார்க்கக்கூடியவை. குளிரான இரவில் மனித உடலின் வெப்பத்தைக்கூட இவற்றால் கண்டறிய முடியும்.
பாகிஸ்தான் ஏன் பயப்பட வேண்டும்?
பாகிஸ்தானுக்கு இனி ஒளிந்துகொள்ள இடமில்லை.
PoK-ல் உள்ள பயங்கரவாத முகாம்கள் முதல் கஹூட்டா வரை... கட்டுப்பாட்டுக் கோடு (LoC) வழியாக ஊடுருவல் முயற்சிகள், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏவுகணை ஏவுதளங்களின் நகர்வுகள், ராணுவ பதுங்கு குழிகள் கட்டுமானம் என அனைத்தும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.
CPEC-ன் ரகசியம் அம்பலமாகும்... சீனப் போர்க்கப்பல் குவாடர் துறைமுகத்தை நெருங்கினாலோ அல்லது சீன வீரர்கள் பலூசிஸ்தானில் தரையிறங்கினாலோ, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (CPEC) ஒவ்வொரு கட்டுமானப் பகுதியையும் இந்தியா நிகழ்நேரத்தில் (real-time) கண்காணிக்கும். சீனாவுக்கு பாகிஸ்தான் ரகசியமாக உதவும் வழி அடைக்கப்படும்.
ஏவுகணை ஏவப்படும்போது... 'ஷஹீன்' போன்ற ஏவுகணை ஏவப்பட்டால், 36,000 கி.மீ உயரத்தில் உள்ள EOS-05 மூலம் அதன் தீப்பிழம்பு படம் பிடிக்கப்படும். இனி ரகசியமாகச் சோதனைகளை நடத்த முடியாது.
பாகிஸ்தானை விட சீனாவுக்கே அதிக பயம்...
சீனாவின் ஒட்டுமொத்த போர் உத்தியும் எதிர்பாராத விதமாகப் படைகளைக் குவிப்பதை அடிப்படையாகக் கொண்டது. கல்வானில் அவர்கள் அதைத்தான் செய்தார்கள்.
1. LAC-ல் ஆச்சரியமூட்டும் நகர்வுகளுக்கு இனி இடமில்லை... திபெத்திலிருந்து லடாக் அல்லது அருணாச்சலுக்கு PLA (சீன ராணுவம்) 1000 லாரிகளைக் கொண்டு வந்தாலோ, அல்லது புதிய சாலை, ஹெலிபேட் அல்லது கிராமத்தை உருவாக்கினாலோ, அது EOS-05-ன் புகைப்படத்தில் பதிவாகிவிடும்.
ஆப்கானிஸ்தான் போன இந்திய பெண்ணிடம் தாலிபான் வீரர்கள்
எங்க இருந்து வாறிங்க, பாஸ்போர்ட் எங்கன்னு கேக்குறாங்க. அந்த பெண் இந்தியான்னு சொன்னதும்,
நீங்கள் ஆப்கானிஸ்தான் வந்தது மகிழ்ச்சி, தைரியமாக செல்லுங்கள் என்று மகிழ்ச்சியோட போக சொல்கிறார்கள்
எல்லாம் நமது மோடி ஜி யால் வந்த மரியாதை 🙏🙏
ஹாக்கிங்ல இருந்து ஹாலிவுட் சினிமா வரைக்கும் சீனா எவ்ளோ பில்டப் கொடுத்தாலும், அவங்களோட ஆகச்சிறந்த டெக்னாலஜியை நம்ம ஊரு பஞ்சாப் வயல்காட்டுல வெறும் இரும்பு டப்பாவா மாத்துன சம்பவம் ஒன்னு இருக்கு பாஸ்!
--
இப்போ அந்த 'இரும்பு டப்பா' தான் ஒட்டுமொத்த உலக அரசியல்லயும் அதாவது Geopoliticsல்ல ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கு.
கடந்த மே 2025-ல இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில நடந்த 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) மோதல் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அந்த சண்டையில, சீனாக்கிட்ட இருந்து வாங்குன தங்களோட அதிநவீன 'PL-15E' ஏவுகணைகளை (Beyond Visual Range Air-to-Air Missiles) பாகிஸ்தான் நம்ம மேல ஏவி விட்டாங்க. ஆனா, நம்ம ரஃபேல் (Rafale) மற்றும் சுகோய் (Su-30MKI) விமானங்களில் இருக்குற Electronic Warfare (EW) ஜாமிங் சிஸ்டம்ஸ் அந்த ஏவுகணைகளோட ரேடாரை மொத்தமா கன்பியூஸ் பண்ணிடுச்சு.
விளைவு என்ன ? இலக்கைத் தவறவிட்ட அந்த ஏவுகணைகள் வெடிக்காம, சிந்தாம சிதறாம அப்படியே முழுசா (Intact) பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில வந்து விழுந்துச்சு... இல்ல இறங்கி படுத்துகிச்சி. உலக நாடுகள் எல்லாத்தையும் ஆச்சரியப்பட வச்ச அந்த 'Intelligence Jackpot' இதுதான்!
இந்தியாவுக்கு கிடைச்ச அந்த சீன ஏவுகணை ஏன் இவ்ளோ பெரிய மேட்டர்?
* Electronic Warfare Goldmine: இன்னைக்கு இருக்குற ஏவுகணைகள் வெறும் வெடிமருந்து கிடையாது; அதெல்லாம் பறக்கும் கம்ப்யூட்டர்கள். அந்த ஏவுகணையின் ரகசிய கம்யூனிகேஷன் லிங்க்ஸ், ரேடார் ஃப்ரீக்வென்சி (Frequency-hopping), அப்புறம் சீக்ரெட் கோட் எல்லாத்தையும் நம்ம DRDO சயின்டிஸ்ட்ஸ் மொத்தமா டீகோட் பண்ணி (Decoded) எடுத்துட்டாங்க!
* உலகத்திலேயே இந்தியா கிட்ட மட்டும்தான் இருக்கு: அமெரிக்காவோ இல்லை மற்ற மேற்கத்திய நாடுகளோ (Five Eyes Nations) இந்த சீன ஏவுகணைகளை கம்ப்யூட்டர் சிமுலேஷன் (Simulation) வெச்சுதான் ஆராய்ச்சி பண்ணியிருக்காங்க. ஆனா, ஒரு முழுமையான சீன ஏவுகணையை நேர்ல வெச்சு, ஹேண்ட்ஸ்-ஆன் (Hands-on) ஆராய்ச்சி பண்ண ஒரே நாடு நம்ம இந்தியா மட்டும்தான்!
ஜப்பானின் மாஸ்டர் பிளான் (Veer Guardian 2026):
இப்போ இந்த மேட்டருக்காகத் தான் ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட உலக வல்லரசுகள் எல்லாம் இந்தியா பின்னால வரிசைகட்டி நிக்குறாங்க. முக்கியமா ஜப்பான்! செப்டம்பர் 2026-ல ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர்ல நடக்கப்போற 'வீர் கார்டியன் 2026' (Veer Guardian 2026) கூட்டுப் பயிற்சிக்கு, ஜப்பான் முதல் தடவையா அவங்களோட அதிநவீன 'F-2A' ஃபைட்டர் ஜெட்டுகளை இந்தியாவுக்கு அனுப்புறாங்க.
இது வெறும் சாதாரண பயிற்சி கிடையாது பாஸ். சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில எப்பவுமே கடல் எல்லை மற்றும் தீவுப் பிரச்சனைகள் (Maritime disputes) உச்சகட்டத்துல இருக்கு. நாளைக்கு சீனா கூட சண்டை வந்தா, அவங்க இதே PL-15E ஏவுகணைகளை வெச்சுதான் ஜப்பானை அட்டாக் பண்ணுவாங்க. அதனால, இந்தியா ஏற்கனவே கண்டுபிடிச்சு வெச்சிருக்குற அந்த சீன ஏவுகணையோட ரகசிய Electronic Warfare (EW) டேட்டாவை எப்படியாவது வாங்கி, தங்களோட ஃபைட்டர் ஜெட்டுகளை அப்கிரேட் பண்ணனும்ங்குறது தான் ஜப்பானோட உண்மையான பிளான்.
ஒரு காலத்துல டிஃபென்ஸ் டெக்னாலஜிக்காக (Defence Technology) நாம வெளிநாடுகளை நம்பி இருந்தோம். ஆனா இன்னைக்கு, நம்மளோட Electronic Warfare திறமையைப் பாத்தும், சீன ஆயுதங்களின் பலவீனங்களை நாம கண்டுபிடிச்சதை பாத்தும்... "கொஞ்சம் அந்த சீக்ரெட்டை எங்களுக்கு சொல்லிக் குடுங்க"னு உலக நாடுகளே நம்மகிட்ட வந்து நிக்குது!
இதுதான் ஸ்ட்ராங்கான, யாரையும் சார்ந்து இல்லாத 'புதிய பாரதத்தின்' (Resurgent Bharat) உண்மையான ராஜதந்திரம்! 🇮🇳🔥
#IndianAirForce #OperationSindoor #VeerGuardian2026 #Geopolitics #ElectronicWarfare #DRDO #NationalSecurity #IndiaJapanTies #ChinaExposed #FANSTamilNadu #StrategicAutonomy
பதிவு: https://t.co/GtGsEeWrAw