"டெங்கு மருந்து அடிக்க எஸ்.சி ஆட்களை எ���்டி எங்க வீட்டுக்குள்ள அனுப்பலாம் "
தலித் கவுன்சிலரோட கணவர் கைய
நடுரோட்ல வெட்டி தூண்டாக்கிய கொடூரம்.
சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகுது எந்த செய்தியும் வெளிவரல. அருமையான சமூகநீதி மாற்றம்
🔥🔥🔥
#WATCH | "கடைசில ஆணவக் கொல்லை இல்லைனு சொல்லப்போறாங்களா? எந்த சட்டத்தை வச்சு அவங்க ரெண்டு பேரையும் விடுவிச்சாங்கனு எங்களுக்கு தெரியனும்"
சுர்ஜித்தின் தந்தை மற்றும் தாய் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கவினின் பெற்றோர் ஆவேச கேள்வி
#SunNews | #KavinHonourKilling | #TVKVijay
#WATCH | "என் பையன் சாவுக்கு யார் காரணம்னு கண்டு பிடிக்கணும்"
மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்தை கொலை வழக்காக மாற்றக்கோரியும், வழக்கை CBCIDக்கு மாற்றக்கோரியும் தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் மதுரை காவல் ஆணையர் அலுவலக முற்றுகை போராட்டம்
#SunNews | #Madurai | #TVKVijay
"என்ன நாக்க துருத்துறீங்க?".. மதுரையில் 11 ஆம் வகுப்பு பள்ளி மா**வன் உயிரி**ப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வலியுறுத்தி காவல் ஆணையர் அலுவலகத்த��� முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற போது வாக்குவாதம் - தள்ளுமுள்ளு
#Madurai | #Student | #Protest | #Police | #PolimerNews
மதுரையில் 16 வயது சிறுவன் மர்மமான முறையில் மரணிக்கிறான். அவன் உடல் குளத்தில் மிதக்கிறது… இது ஆணவப் படுகொலை எனக் குற்றம்சாட்டும் சிறுவனின் உறவினர்கள் குற்றவாளியை கைது செய்யக் கோரி தொடர் போராட்டங்களை செய்து வருகின்றனர்… அப்படி போராடும் ஒரு சகோதரிதான் காவல்துறையின் கால்களுக்குள் கிடக்கிறார்.. மனசாட்சி உள்ளோரை இது உலுக்கும்
45 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை முன்வைத்து தி.மு.கவை குற்றஞ்சாட்டுக்கின்றனர்.. என்றைக���கோ நடந்த சம்பவத்தை பற்றி பேசி பேசி களைத்து போய்விட்டது.. எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கா��ல் முதலமைச்சர் விஜய் தனிப்பட்ட பிரச்சனைகளை பேசுகிறார் - இபிஎஸ்
#EPS | #ADMK | #CMVijay | #Money | #OnlineCheating | #PolimerNews
கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அருகே குடும்ப வறுமையின் காரணமாக குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற பெண் 2 மாதங்களுக்கு மேலாக உணவின்றி தவித்து வருவதாகவும் பல்வேறு சித்திரவதை அனுபவிப்பதாகவும் வேதனை.. தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ வெளியிட்டு குமுறல்!
#Kallakurichi | #Sankarapuram | #Kuwait
#NewsUpdate | நாகர்கோவிலில் இருந்து நேற்றிரவு மதுரை சென்ற அரசுப் பேருந்தில் வள்ளியூர் செல்லும் பயணிகளை ஏற்ற மறுத்த நடத்துநர்; பச்சிளம் கைக்குழந்தையுடன் பரிதவித்த பெண்
வள்ளியூர் ஊருக்குள் செல்ல வேண்டும் என பல முறை அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதை சுட்டிக்காட்டி ஒருவர் கேள்வி எழுப்ப, “நான் அப்படித்தான் இயக்குவேன், யாரிடம் வேண்டுமானாலும் புகார் கூறுங்கள்” என நடத்துநர் பதில்
#SunNews | #Nagarcoil | #TNSTC | @arasubus
எடிட்லா நல்லா தான் இருக்கு.....
ஒட்டு மொத்த கண்ணும் இங்க தான் கொத்தி நிக்கிது... ✨
சங்கிகளை நாங்க டீல் பண்ணிக்குறோம்....
ஆட்சியை நீங்க பார்த்துக்கங்க, சரியா கொண்டு போய்டுங்க...... ✨