@News18TamilNadu விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத��தூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளான படிக்காசுவைத்தான்பட்டி, பிள்ளையார் குளம் ஊராட்சிகளில் குப்பைகளை குடியிருப்பு அருகில் உள்ள சாலையோரங்களில் கொட்டி தீ வைத்து எரித்து விடுகின்றனர். இந்த புகாருக்கு யாரும் செவிமடுப்பதில்லை முதல்வரே.
@selvamVNR@TVK_Abarna@TVKVijayHQ@BussyAnand@CMOTamilnadu மத்திய அரசு கொடுத்த குப்பைத் தொட்டி அடுப்பு எரிப்பது போல.. எரிந்து கொண்டு இருக்கின்றன. சாலையோரங்களில் தான் சேகரித்த குப்பைகளைக் கொண்டு வந்து தூய்மை பணியாளர்கள் தீ வைக்கின்றனர். குப்பை குழிகள் அப்படியே இருக்கின்றன. ஊராட்சி செயலாளர்கள் வேலை வாங்குவது கிடையாது. கூலியும் குறைவு.
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,
கோர��க்கை,
பள்ளி மாணவர்களுக்கான சீருடையின் கலர் மாறுகிறதா இல்லையா என்பதனை பொதுவெளியில் சொன்னால், மாணவர்களுக்கான துணிகள் எடுத்து தைக்க கொடுக்க பெற்றோர்களுக்கு ஏதுவாக இருக்கும்.
@imrajmohan
@tnschoolsedu பள்ளி மாணவர்களுக்கான சீருடையின் கலர் மாறுகிறதா..? என்ற கேள்வி பொதுமக்களிடம் உள்ளது. எனவே, இப்போது இருக்கும் சீருடையின் கலர் தொடருமா.. இல்லை மாற்றம் இருக்கிறதா? என்பதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பொதுவெளியில் தெளிவு படுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
#cmjosephvijay
3 -
அதன்பொருட்டு, இதுநாள் வரை தாங்கள் கடைப்பிடித்து வந்த சிந்தனை கவனம் சிதறாமல் பார்த்து கொண்டது போல..
எதிர் கட்சிகளுக்கு குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நேரத்தை வீணடிக்காமல், அரசு இயந்திரங்களில் இருக்கும் குறைகளை கவனிக்க வேண்டும் என்று அண்ணனிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@TVKVijayHQ
மாண்புமிகு முதல்வர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது முதற்கண் வணக்கம்,
வாக்காளர்களுக்கு பணம் வழங்காமல், தேர்தலில் 108 இடங்களில் வெற்றிப் பெற்று, இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற, முதல்வர் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில��ம் வெற்றிப் பெற்றுள்ளீர்கள்.
1/2,
2 - முதல்வராக பதவியேற்றதற்கும், முதல்வர் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வெற்றிப் பெற்றதற்கும் எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள் பல. தங்களின், அரசு தமிழ்நாடு மக்களுக்காக பயணிக்க நேரம் தங்களுக்கு போதாது. ஏனென்றால் அவ்வளவு சீர்திருத்தங்களை தங்கள் செய்ய வேண்டியுள்ளது.
2/3,
சறுகலாக இருக்குமாறு அமைக்க உள்ளாட்சி நிர்வாகங்களின் இன்ஜினியர்கள் மேற்கண்ட முறையில் வாறுகால் பாலங்கள் அமைக்க, இடங்களைப் பார்வையிட்டு நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆவண செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
3/3.
@CMOTamilNadu
உள்ளாட்சி அமைப்புகளில் தெருச் சாலையில் உள்ள வாறுக��லில் மீது அமைக்கப்படும் பாலங்கள் 'ப' எழுத்தை தலை கீழாக மாற்றினால் எப்படி இருக்குமோ அதுபோல வாறுகால் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் தெருச்சாலைகள் பள்ளாகவும் பாலம் 2 அடி வரை உயரமாக இருக்கிறன.
1/3,
- 2
இதனால் தெருக்குள் இருந்து சாலைக்கு வரும் இருசக்கர வாகனத்தை திரட்டில் முறுக்கி வர வேண்டிய நிலை உள்ளது.
தெருக்களில் உள்ள இருந்து வருவோர் பிரதான சாலைக்கு வரும்போது விபத்து நேரிடுகிறது.இதனைத் தவிர்க்கும் பொ��ுட்டு, வாறுகால் பாலங்கள் தெருச்சாலைக்கும், பிரதான சாலைக்கும்.
2/3,
#வெற்றி
தமிழ்���ாடு 17 சட்டப் பேரவைத் தேர்தலில் மாண்புமிகு முதல்வர் ச. ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சிக்கு ஆதரவாக 144 வாக்குகளும், அரசை எதிர்த்து 22 வாக்குகளும், யாருக்கும் ஆதரவு இல்லை என்ற நடுநிலைக்கு 5 வாக்குகளும் கிடைத்தன.
1/2,
3/3. சறுகலாக இருக்குமாறு அமைக்க உள்ளாட்சி நிர்வாகங்களின் இன்ஜினியர்கள் மேற்கண்ட முறையில் வாறுகால் பாலங்கள் அமைக்க, இடங்களைப் பார்வையிட்டு நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆவண செய்ய வேண்டும் என்று அன்புட���் கேட்டுக்கொள்கிறேன்.
2/2
இதனால் தெருக்குள் இருந்து சாலைக்கு வரும் இருசக்கர வாகனத்தை திரட்டில் முறுக்கி வர வேண்டிய நிலை உள்ளது.
தெருக்களில் உள்ள இருந்து வருவோர் பிரதான சாலைக்கு வரும்போது விபத்து நேரிடுகிறது.இதனைத் தவிர்க்கும் பொருட்டு, வாறுகால் பாலங்கள் தெருச்சாலைக்கும், பிரதான சாலைக்கும்.
2/2- 2/3